கட்டுரைகள், அணிந்துரைகள், யுட்யூப் பதிவுகள்

பௌத்தம் கட்டுரைகள் 

1. ‘‘தஞ்சை நாகை மாவட்டங்களில் புத்த மதச் சான்றுகள்”, தமிழ்க்கலை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ் 12, கலை 1-4, மார்ச்-டிசம்பர், 1994, பக்.98-102 (வலைப்பூ 2)

2. ‘‘குடந்தையில் பௌத்தம்’’, தமிழ்ப்பொழில், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், ஏப்ரல் 1996, துணர் 70, மலர் 1, பக்.560-563 (வலைப்பூ 9)

3. ‘‘பௌத்தத்தில் வாழ்வியல்’’, தமிழ்ப்பொழில், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், நவம்பர் 1996, துணர் 70, மலர் 8, பக்.905-912 (வலைப்பூ 193)

4. ‘‘இந்து மதத்தில் புத்த மதத்தின் தாக்கம்’’, தமிழியல் ஆய்வு, ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், 1997, பக்.147-151

5. ‘‘சைவமும் பௌத்தமும்’’, ஆறாம் உலகச் சைவ மாநாடு, தஞ்சாவூர், ஆய்வுச்சுருக்கம், 1997, ப.88

6. ‘‘தஞ்சையில் பௌத்தம்’’, தமிழ்ப்பொழில், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், மே 1998, துணர் 72, மலர் 1, பக்.3-8

7. ‘‘தஞ்சை மண்ணில் தழைத்த பௌத்தம்’’, திருச்சி வானொலி நிலையம் ஒலிபரப்பு, 15 ஜூன் 1998 (பதிவு 10 ஜூன் 1998)

8.  ‘‘பௌத்தத்தில் மனித நேயம்’’, மனிதநேயக் கருத்தரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 2 ஆகஸ்டு 1998 (கருத்தரங்கில் அளிக்கப்பட்டது)

9. ‘‘மும்பை அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின புத்த செப்புத் திருமேனிகள்’’, தமிழ்ப்பொழில், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், ஜூலை 1999, துணர் 73, மலர் 3, பக்.95-98

10. ‘‘பௌத்த சமயமும் மத நல்லிணக்கச் சிந்தனைகளும்’’, மதம்-மனிதம்- சமூகம் கருத்தரங்கம், அன்பநாதபுரம் வகையார் அறத்துறைக் கல்லூரி (தன்னாட்சி), மன்னம்பந்தல், மயிலாடுதுறை, 21 மார்ச் 2000, (கருத்தரங்கில் அளிக்கப்பட்டது) 

11.‘‘கல்கத்தா அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின புத்த செப்புத் திருமேனிகள்’’, ஆய்வு மணி, தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை, மயிலாடுதுறை, 2001, பக்.160-166

12. ‘‘சம்பந்தரும் பௌத்தமும்’’, திருஞானசம்பந்தர் ஆய்வு மாலை, தொகுதி 2, திருஞானசம்பந்தர் இலக்கிய ஆய்வு மாநாடு, வாரணாசி, 2002, பக்.654-662

13.‘‘சோழ நாட்டில் புத்தர் சிலைகள் : வழிபாடும் நம்பிக்கைகளும்’’, தமிழ்ப்பொழில், நவம்பர் 2002, துணர் 76, மலர் 5, பக்.695-702

14. ‘‘பட்டீஸ்வரம் அருகே புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர், மார்ச் 2002, ப.2

15.“காவிரிக்கரையில் பௌத்தம்”, கல்கி தீபாவளி மலர், 2002, பக்.162-163

16. “பட்டீஸ்வரம் அருகே புத்தர் சிலை கண்டுபிடிப்பு”, ஆவணம் 13, 2002, ப.185

17.‘‘திருநாட்டியத்தான்குடியில் புத்தர் சிலை கண்டு பிடிப்பு’’, தமிழ்ப் பல்கலைக் கழகச் செய்தி மலர், பிப்ரவரி 2003, ப.3

18. ‘‘தஞ்சை மண்ணில் தழைத்த பௌத்தம்’’, எத்தனம், தமிழியல் ஆய்வுகள், அன்னம், தஞ்சாவூர், 2002, பக்.132-137 (15 ஜூன் 1998இல் திருச்சி வானொலி நிலையத்தில் பேசிய உரையின் அச்சுவடிவம்) 

19. ‘‘தஞ்சை மாவட்ட திருநாட்டியத்தான்குடியில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, பௌர்ணமி, தமிழ்நாடு புத்திஸ்ட் பெடரேசன், சென்னை, முழு நிலா 2, மதி 2, 13.7.2003, ப.16 

20. ‘‘புத்தர் என்றழைக்கப்படும் சமணர்’’, தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர், சூலை 2003, ப.2

21. ‘‘புத்தர் என்றழைக்கப்படும் சமணர்’’, பௌர்ணமி, தமிழ்நாடு புத்திஸ்ட் பெடரேசன், சென்னை, முழு நிலா 3, மதி 3, 9.10.2003, பக்.20-21

22. ‘‘நாவுக்கரசரும் பௌத்தமும்’’, திருநாவுக்கரசர் ஆய்வு மாலை, தொகுதி 2, திருநாவுக்கரசர் இலக்கிய ஆய்வு மாநாடு, வாரணாசி, 2003, பக்.738-743

23.‘‘சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-பேட்டவாய்த்தலை’’, பௌர்ணமி, தமிழ்நாடு புத்திஸ்ட் பெடரேசன், சென்னை, முழு நிலா 4, மதி 4, 8.12.2003, ப.13 

24. ‘‘நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகள்’’, வரலாற்றுச்சுடர்கள், குழலி பதிப்பகம், பாண்டிச்சேரி, 2003, பக்.63-69

25. “திருநாட்டியத்தான்குடி புத்தர் சிலை”, ஆவணம் 14, 2003, ப.185

26. ‘‘சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-ஒகுளூர்’’, பௌர்ணமி, தமிழ்நாடு புத்திஸ்ட் பெடரேசன், சென்னை, முழு நிலா 1, மதி 1, 7.1.2004, ப.14

27. ‘‘சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-ஆயிரவேலி அயிலூர், அரியலூர்’’, பௌர்ணமி, தமிழ்நாடு புத்திஸ்ட் பெடரேசன், சென்னை, முழு நிலா 2, மதி 2, 27.10.2004, பக்.12-13

28. ‘‘புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, செய்திச்சோலை, ஏப்ரல் 2005, ப.24 

29.‘‘சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-அய்யம்பேட்டை, ஆலங்குடிப்பட்டி, இடும்பவனம்’’, பௌர்ணமி, தமிழ்நாடு புத்திஸ்ட் பெடரேசன், சென்னை, முழு நிலா 1, மதி 1, 19.8.2005, ப.5 

30. ‘‘பெரம்பலூர் மாவட்டம் குழுமூரில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, கணையாழி, ஆகஸ்டு 2006, ப.61 

31. ‘‘புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, குமுதம் தீராநதி, செப்டம்பர் 2006, ப.2 

32. “உள்ளிக்கோட்டை புத்தர் சிலை”, ஆவணம் 17, 2006, ப.221

33. ‘‘வளையமாபுரத்தில் புத்தர் சிலை’’, ரசனை, மார்ச் 2008, ப.12 

34.‘‘பெரம்பலூர் மாவட்டம் குழுமூரில் புத்தர் சிலை கண்டு பிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர், ஆகஸ்டு 2008, ப.3 

35.‘‘சோழ நாட்டில் களப்பணியில் கண்ட புத்தர் சிலைகள் (1998-2007)”, தமிழ்க்கலை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ் 13, கலை 1, செப்-டிசம்பர் 2008, பக்.31-36

36.“Buddha statues in the vicinity of other temples in the Chola country", Tamil Civilization, Tamil University, Thanjavur, Vol 19, September 2008, pp.15-23 (வலைப்பூ 6)

37.‘‘திருவாரூர் மாவட்டம் வளையமாபுரத்தில் புத்தர் சிலை கண்டு பிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர், நவம்பர் 2008, ப.4 

38. ‘‘திருச்சி காசாமலையில் புத்தர் சிலை’’, தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர், டிசம்பர் 2008, ப.4 

39. “வளையமாபுரத்தில் புத்தர் சிலை”, ஆவணம் 19, 2008, ப.226

40.‘‘சோழ நாட்டில் மீசையுடன் கூடிய புத்தர் சிலை”, தமிழ்க்கலை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ் 14, கலை 3, ஏப்ரல் 2009, பக்.29-32 (வலைப்பூ 3)

41.“A resurvey of Buddha statues in Pudukottai region (1993-2009)", Tamil Civilization, Tamil University, Thanjavur, Vol 23, Oct-Dec 2009, pp.62-68 (வலைப்பூ 1)

42. “திருச்சி காஜாமலை புத்தர் சிலை”, ஆவணம் 20, 2009, ப.205

43. ‘‘பௌத்த சுவட்டைத்தேடி : களத்தில் இறங்கும் முன்’’, தமிழ் இன்று வலைப்பூ, 29 மே 2010

44.‘‘நாகப்பட்டினம் மாவட்டத்தில் புத்தர் சிலைகள் (1940-2009)’’, உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு கோவை, ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010, பக்.686-687

45.‘‘பௌத்தம் வளர்த்த தமிழ்’’, தினமணி செம்மொழிக்கோவை, உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு 2010 சிறப்பு மலர், பக்.237-240

46. ‘‘பௌத்தம் போற்றும் மனித நேயம்’’, செம்மொழி மலர், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், 2010, பக்.188-190 

47. ‘‘பௌத்த சுவட்டைத்தேடி : அம்மண சாமிய பாக்க வந்தீங்களா?’’, தமிழ் இன்று வலைப்பூ, 17 ஜூன் 2010

48. ‘‘அந்த புத்தர் எந்த புத்தர்?’’, தமிழ் இன்று வலைப்பூ, 31 ஜூலை 2010

49. ‘‘புத்தர் அல்ல, கும்பகோணம் பகவர்’’, தமிழ் இன்று வலைப்பூ, 21 ஆகஸ்டு 2010

50. ‘‘நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள்’’, தமிழ் இன்று வலைப்பூ, 13 நவம்பர் 2010

51.“சோழ நாட்டில் புத்தர் செப்புத்திருமேனிகள்”, தினமணி, புத்தாண்டு சிறப்பிதழ் 2011, ப.54 (வலைப்பூ 17)

52.“பௌத்தம் போற்றும் மனித நேயம்”, கரந்தைத்தமிழ்ச்சங்க நூற்றாண்டு விழாச் சிறப்பு மலர், கரந்தைத் தமிழ்ச்சங்கம், 2011, பக்.179-181

53.“10ம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டெடுப்பு”, அன்பு பாலம், செப்டம்பர் 2012, ப.47

54.“சோழ நாட்டில் புத்தர் சிற்பங்கள்”, தினமணி புத்தாண்டு சிறப்பிதழ் 2013, பக்.50-51

55. “கண்டிரமாணிக்கத்தில் புத்தர் சிலை”, ஆவணம் 24, 2013, பக்.267-268

56."Buddha statues: Thanjavur District", DLA News, August 2013, Vol 37, No.8, pp.5-6


58.“பௌத்த சுவடுகளைத் தேடி : களப்பணி ஆய்வு”, வளன் ஆயம் ஆய்விதழ், இதழ் 16, மலர் 1, மார்ச் 2015, பக்.117-123

59.“சோழ நாட்டில் புத்தர் சிலைகள் வழிபாடும் நம்பிக்கைகளும்”, தமிழக நாட்டுப்புற ஆய்வுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2010, பக்.134-139  (வலைப்பூ 18)

60. ‘‘மகாமகம் காணும் கும்பகோணத்தில் பௌத்தம்’’, கும்பகோணம் மகாமகம் தீர்த்தவாரி, விளம்பரச் சிறப்பிதழ், தினமணி, 22.2.2016 (வலைப்பூ 77)

61. ‘‘களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிலைகள்’’, தொகுப்பு பிக்கு மௌரியார் புத்தா, தென்னிந்தியாவில் பௌத்த கள ஆய்வுகள், புத்தர் வழி, ஓரிக்கோட்டை அஞ்சல், இராமநாதபுரம், 2017, பக்.80-88 (வலைப்பூ 194)
63. "சோழ நாட்டில் பௌத்தம் : களப்பணி (1993-2018)", தெற்காசிய நாடுகளில் பௌத்தமும் தமிழும், கருத்தரங்கம், 22 ஜூன் 2019, Shanlax Inernational Journal of Tamil Studies, pp.27-31 (வலைப்பூ 116)

64. ‘‘A resurvey of Buddha statues in Pudukottai region (1993-2009)’’, புத்தர் வழி, இதழ் 3, மார்ச் ஏப்ரல் 2018, பக்.12-14 [Tamil civilization இதழில் வெளியானது] (23 ஜூன் 2019இல் பெறப்பட்டது) (வலைப்பூ 117)

65. "கும்பகோணம் பகவ விநாயகர் கோயிலில் உள்ள சிலை", சித்தார்த்தா புத்தக சாலை நூற்றாண்டு விழா (1919-2019), பக்.214-215 (வலைப்பூ 14)

66. "அரியலூர் மாவட்டம் பிள்ளைபாளையத்தில் புத்தர் சிலை", சித்தார்த்தா புத்தக சாலை நூற்றாண்டு விழா (1919-2019), பக்.255-256 (வலைப்பூ 128)

67."சோழர் நல்லிணக்கத்துக்கு புத்தர் ஒரு சான்று",  சோழர்கள் இன்று, தினமலர் வெளியீடு, மே 2023, பக்.239-241 (வலைப்பூ 176)

68."பழையாறையில் புத்தர்", போதி முரசு, தாமரை 9, இதழ் 8, ஆகஸ்டு 2023, ப.35. (வலைப்பூ 167)

69. "கோயில்களில் புத்தர் சிலைகள்", தமிழாய்வுக் களஞ்சியம், தமிழாய்வு 1, களஞ்சியம் 1, ஜனவரி-மார்ச் 2024, பக்.36-38. (வலைப்பூ 181)
 
70. "இவர் புத்தர் இல்லை, பகவர்", மானுடம், அக்டோபர் 2024, பக்.7-10 (வலைப்பூ 188)

71. "புதுக்கோட்டை மாவட்டத்தில் பௌத்தம்", போதி முரசு, தாமரை 11,
இதழ் 1, ஜனவரி 2025, பக்.24-25. (வலைப்பூ 190)

72. "அரியலூர் மாவட்டத்தில் பௌத்தம்", போதி முரசு, தாமரை 11,
இதழ் 2, பிப்ரவரி 2025, பக்.24-26 (வலைப்பூ 191)

73. "நாகப்பட்டினம் மாவட்டத்தில் பௌத்தம்", போதி முரசு, தாமரை 11,
இதழ் 3, மார்ச் 2025, பக்.24-26 (வலைப்பூ 192)

74."மயிலாடுதுறை மாவட்டத்தில் பௌத்தம்", போதி முரசு, தாமரை 11,
இதழ் 4, ஏப்ரல் 2025, பக்.5-7 (வலைப்பூ 196)

75."தஞ்சாவூர்  மாவட்டத்தில் பௌத்தம்", போதி முரசு, தாமரை 11,
இதழ் 5, மே 2025, பக்.28-30 (வலைப்பூ 198)

76."திருச்சி  மாவட்டத்தில் பௌத்தம்", போதி முரசு, தாமரை 11,
இதழ் 6, ஜூன் 2025, பக்.11-13 (வலைப்பூ 200)

77."திருவாரூர்  மாவட்டத்தில் பௌத்தம்", போதி முரசு, தாமரை 11,
இதழ் 7, ஜூலை 2025, பக்.16-18 (வலைப்பூ 203)

சமணம் கட்டுரைகள்

1.“தஞ்சை அருகே 11ஆம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பத்தை வழிபடும் மக்கள், முக்குடை, சூலை 2009, ப.20 

2.“தஞ்சை அருகே சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிப்பு,” முக்குடை, ஏப்ரல் 2010, ப.29

3. ‘‘செருமாக்கநல்லூரில் சமணர் சிலை கண்டுபிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர், மே 2010, ப.4

4. ‘‘வேதாரண்யம் அருகே சமணர் சிலை கண்டுபிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர், செப்டம்பர் 2010, ப.2

5.“தோலி கிராமத்தில் மகாவீரர் சிலை கண்டெடுப்பு”, முக்குடை, டிசம்பர் 2011, ப.20

6.“களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள்”, முக்குடை, ஏப்ரல் 2012, பக்.14-15 (முகப்பட்டையில் படங்கள்)

7.“களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட (2009-2011) சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள்”, முக்குடை, டிசம்பர் 2012, பக்.15-16 (முகப்பட்டையில் படங்கள்) 

8. “தோலியில் சமணர் சிற்பம் கண்டுபிடிப்பு”, ஆவணம் 23, 2012, ப.246

9. “கவிநாட்டில் சமணர் சிலை”, ஆவணம் 25, 2014 (கவிநாடு சமணர் சிலையைப் பற்றிய கட்டுரையில் இடம் பெற்றிருந்த புகைப்படம் கிராந்தி புத்தர் ?) 

10. சரவணபெலகோலா : அமைதி தவழும் கோமதீஸ்வரர், பத்திரிகை.காம், 28 செப்டம்பர் 2017

11."அகிம்சை நடை 47", முக்குடை, ஜனவரி 2018, பக்.38-39

12. "சோழர் காலத்தில் சிறந்தோங்கிய சமணம்", கல்லில் உறையும் காவியம், தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா விளம்பரதாரர் சிறப்பு இணைப்பு, இந்து தமிழ் திசை, 5 பிப்ரவரி 2020, பக்.14-15

13."களப்பணியில் இணைவோம் இணைய வழியால்", முக்குடை, செப்டம்பர் 2020, பக்.15-17

14.“தஞ்சைப் பகுதியில் சமணம் நூல் பிறக்கக் காரணமாயிருந்த மா மனிதர் திரு. ச. அப்பாண்டைராஜ், முக்குடை, ஜூன் 2024, பக்.17-18  (வலைப்பூ 182)


பௌத்தம் வாழ்த்துரை/மதிப்புரை

1.பௌத்தத் தமிழியல் பொதுவியல் (தொகுதி 1), முனைவர் சு.மாதவன், ஆய்வு வாழ்த்துரை, அறம் பதிப்பகம், ஜனவரி 2021 (வலைப்பூ 197)

2. ஒப்பீட்டு நோக்கில் பௌத்தமும் தமிழும் (முதற் பகுதி), முனைவர் க.ஜெயபாலன், வாழ்த்துரை, ஜனவரி 2022 (வலைப்பூ 143)

3.தமிழகத்தில் பௌத்தம், முனைவர் தேமொழி, திணை, ஏப்ரல்-ஜூன் 2023, பக்.83-87 (29 மே 2025இல் என் வலைப்பூவில் வெளியான கட்டுரை) (வலைப்பூ 160)


பௌத்தம் சமணம் யுட்யூப் பதிவுகள்


1.பொன்னி நாட்டில் பௌத்தம் - ஜம்புலிங்கம் சிறப்புரை வேர்கள் மாதாந்திரச் சொற்பொழிவு, 30 மார்ச் 2018


2."ஆய்வு நோக்கும் போக்கும் : களப்பணி ஆய்வுகள்", மணற்கேணி ஆய்விதழ் வாசகர் வட்டம், இணையவழி உரையரங்கு, 8 ஜுலை 2020


3.சோழ நாட்டில் பௌத்த களப்பணிதிரிபீடக தமிழ் நிறுவனம் – சென்னை ‘மானுடம் தேடும் அறம்’ உரை 1,  27 ஆகஸ்டு 2020 (உரை 27 ஜூன் 2020)


4.களப்பணியில் சமணம்அகிம்சை நடையின் இணைவோம் இணைய வழியால்-4,  9 ஆகஸ்டு 2020


5.பொன்னி நாட்டில் பௌத்தம்” புதுவைத் தமிழாசிரியர்கள் மின்முற்றம் 122, 

16 நவம்பர் 2020 


6.சோழத்தில் பௌத்தம்" வீர சோழன் அணுக்கர் படை,  27 டிசம்பர் 2020 


7."சோழ நாட்டில் பௌத்தத் தடயங்கள்" அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம், தமிழ்ப் பௌத்த மறுமலர்ச்சி மாதம், 17 மே 2021 (முதல்வன் ஊடகம்)


8. "தஞ்சை மாவட்டத்தில் பௌத்தம்", தமிழ்ப்பௌத்த ஆய்வுப்பள்ளி, 20 ஜூலை 2022


9. "சோழ நாட்டில் பௌத்தச் சுவடுகள்", ஆதிவனம், 9 அக்டோபர் 2022


10.  "சோழ நாட்டில் புத்தர் சிலைகள்", தமிழ் மரபு அறக்கட்டளை, 30 நவம்பர்  2022


11."தஞ்சை மாவட்டத்தில் பௌத்தம்", தேசிய மரபு அறக்கட்டளை, 25 பிப்ரவரி  2023


12. "சமண சுவட்டைத் தேடி...", மன்னார்குடி, மல்லிநாதஸ்வாமி ஜினாலய பிரம்மோற்சவ விழா 2025,  9 மே 2025


13."என்னுடைய ஆய்வுக்கு பல நூல்கள் துணையாக இருந்தன", வெளிச்சம் டிவி, விசிக விருதுகள் விழா, அயோத்திதாசர் ஆதவன் விருது, 24 ஜூன் 2025


--------------------------------------------------------------------------------------------

பௌத்தம், சமணம் தவிர பிற பொருண்மைகள் தொடர்பான கட்டுரைகள், அணிந்துரை, யுடியூப் பதிவுகளுக்கான இணைப்பு:

பிற கட்டுரைகள், முனைவர் ஜம்புலிங்கம் வலைப்பூ

--------------------------------------------------------------------------------------------


18 ஜூலை 2025இல் மேம்படுத்தப்பட்டது. 

Comments