விருதுகள்/Awards
பௌத்த ஆய்வு/நூலுக்காகப் பெற்ற விருதுகள் Awards received for Buddhist research and books அருமொழி விருது 2021-பௌத்த மரபு ஆய்வாளர் , தஞ்சாவூர், சோழர் வரலாற்று ஆய்வுச்சங்கம், அருமொழி விருது 2021 வழங்கும் விழா, 26.12.2021 ஆவணக்குரிசில் விருது , தஞ்சாவூர், மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம், 57ஆவது தேசிய நூலக வார விழா, 17.11.2024 2024ஆம் ஆண்டின் சிறந்த பௌத்த எழுத்து-எழுச்சித்தமிழர் இலக்கிய விருது , சென்னை, விடுதலைக் கலை இலக்கியப் பேரவை, இளவந்திகை திருவிழா, எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகள் 2025, 21.3.2025 அயோத்திதாசர் ஆதவன் விருது , சென்னை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, விருதுகள் வழங்கும் விழா, 24.6.2025 சோழ நாட்டில் பௌத்தம் நூலுக்காக சிறந்த வரலாற்று நூலுக்கான அருமொழி சோழன் விருது , தஞ்சாவூர், சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, தஞ்சாவூர் தமிழ்ச்சங்கம், மாமன்னனர் இராஜராஜசோழர் முடிசூட்டுப் பெருவிழா, 1040ஆவது ஆண்டு, 3.8.2025 Buddhism in Chola Nadu நூலுக்காக நல்லி திசை எட்டும் சிறப்பு மொழியாக்க விருது 2026, 23ஆம் ஆண்டு விழா, சென்னை, 2.10.2026 பிற விருதுகள்/சிறப...