சித்தார்த்தா புத்தக சாலை நூற்றாண்டு விழா (1919-2019) மலர்
சித்தார்த்தா புத்தக சாலை நூற்றாண்டு விழா (1919-2019) தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மின்னூலில் நான் எழுதியுள்ள "கும்பகோணம் பகவ விநாயகர் கோயிலில் உள்ள புத்தர் சிலை" (பக்.214-215), "அரியலூர் மாவட்டம் பிள்ளைபாளையத்தில் வழிபாட்டில் புத்தர் சிலை" (பக்.255-256) என்ற தலைப்பிலான இரு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இந்நூல் அண்மையில் அச்சு வடிவம் பெற்றுள்ளது என்பதை அறிந்து மகிழ்கின்றேன்.
கட்டுரைகளை வெளியிட்ட பேராசிரியர் முனைவர் க.ஜெயபாலன் உள்ளிட்ட தொகுப்பாசிரியர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
நூலின் தேவைக்குத் தொடர்பு கொள்ள :
பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம், 1/7, அப்பாவு தெரு, எல்லீசு சாலை, சென்னை 600 002, ரூ.500, தொலைபேசி : 044-42663840
முனைவர் அவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா...
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள் முனைவர். ஐயா
ReplyDeleteவாழ்த்துகளும், பாராட்டுகளும்.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா
ReplyDeleteபாராட்டுக்கள் ஐயா
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDelete