Posts

Showing posts from January, 2020

A resurvey of Buddha statues in Pudukottai region (1993-2009) : புத்தர் ஒளி

Image
2020 ஜனவரியுடன் இவ்வலைப்பூவில் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். பிப்ரவரி 2020 முதல் பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். என் ஆய்விற்குத் துணைநிற்கும் நண்பர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்பெருமக்கள், ஊடக நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. புத்தர் வழி மார்ச் -ஏப்ரல் 2018 இதழில் A resurvey of Buddha statues in Pudukottai region (1993-2009) என்ற தலைப்பில் வெளியான என் கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.  வெளியிட்ட மரியாதைக்குரிய பிக்கு மௌரியார் புத்தா அவர்களுக்கும், கட்டுரை வந்த செய்தியினைத் தெரிவித்து இதழைத் தந்து உதவிய ஆய்வாளர் திரு ரவிக்குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தக் கட்டுரை முதலில் தமிழ்ப்பல்கலைக்கழக காலாண்டு ஆய்விதழான Tamil Civilization (Vol 23, Oct-Dec 2009, Tamil University, Thanjavur, Tamil Nadu) இதழில் வெளியானதாகும்.  "Coromandel: A Personal History of South India" (Charles Allen, Little Brown Book Group, London, 2017) என்ற நூலில் மேற்கோளாகக் காட்டப்பட்டிருந்த என் ஆய்வினைப் பற்றி அறிந்த திரு சிஷிர் நிஹா