Posts

Showing posts from March, 2011

கண்டுபிடிப்புகள்: நாளிதழ் நறுக்குகள்

1993 முதல் களப்பணியில் தனியாகவும், பிற அறிஞர்களுடன் இணைந்தும் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர், சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள், கல்வெட்டுகள் தொடர்பாக நாளிதழ்களில் வெளிவந்த செய்தி நறுக்குகள் (173) களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிற்பங்கள் (19) அ) சோழநாடு  1.மங்கலம், திருச்சி மாவட்டம் (1999) 2.குத்தாலம், மயிலாடுதுறை மாவட்டம் (1999) 3.முழையூர், தஞ்சாவூர் மாவட்டம் (1999) 4.புதூர், திருவாரூர் மாவட்டம் (2000) 5.கோபிநாதப்பெருமாள்கோயில், தஞ்சாவூர் மாவட்டம் (2002)  (தலையின்றி) 6.கோபிநாதப்பெருமாள்கோயில், தஞ்சாவூர் மாவட்டம்  (2002) (இடுப்புப்பகுதி) 7.சீதக்கமங்கலம், திருவாரூர் மாவட்டம்  (2002) 8.திருநாட்டியத்தான்குடி, திருவாரூர் மாவட்டம் (2003) 9.உள்ளிக்கோட்டை, திருவாரூர் மாவட்டம் (2005) 10.குழுமூர், அரியலூர் மாவட்டம் (2006) 11.வளையமாபுரம், திருவாரூர் மாவட்டம் (2007) 12.திருச்சி (2008) 13. கண்டிரமாணிக்கம், திருவாரூர் மாவட்டம் (2012) 14. கிராந்தி, நாகை மாவட்டம் (2013) 15. சந்தைத்தோப்பு, நாகை மாவட்டம் (2013) 16.மணலூர், தஞ்சாவூர் மாவட்டம் (2015) 17. பிள்ளைபாளையம், அரியலூர் மாவட்டம்