புத்தரைத் தேடி : தினமணி

சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான ஆய்வு தொடர்பாக 2008 தொடங்கி கீழ்க்கண்ட இதழ்களில் எனது பேட்டிகள் வெளியாகியுள்ளன. தினமணி பேட்டியை இப்பதிவிலும், பிற பேட்டிகளை கீழ்க்கண்ட இணைப்புகளிலும் காணலாம். வெளியிட்ட இதழ்களுக்கு என் மனமார்ந்த நன்றி. 1)தினமணி 6.1.2008 : புத்தரைத்தேடி 2) Times of India , 29.10.2012 : Buddha spotting in Chola country fills his weekends 3)ராணி, 3.5.2015 : தமிழர் வழிபாடு, முனீஸ்வர புத்தர் 4)தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்,15.5.2015 : Tracing footprints of Buddhism in Chola Country 5) City Express, The New Indian Express, 13.11.2015 : Writer of 250 articles in Tamil Wikipedia 6) புதிய தலைமுறை ஆண்டு மலர் 2017 : தமிழகத்தில் புத்தர் இருக்கிறார் ------------------------------------------------------------------------------------------- புத்தரைத்தேடி (எனது முதல் பேட்டி) 6.1.2008 நாளிட்ட தினமணி கதிர் இணைப்பு ------------------------------------------------------------------------------------------- எந்தக் காரியத்த