மேற்கோள்கள், பேட்டிகள்

பௌத்த ஆய்வு/பிற பணிகள் தொடர்பாக நூல்கள்/கட்டுரைகள்/நாளிதழ்களில் வெளியான மேற்கோள்/பேட்டிகளில் சிலவற்றைப் பகிர்வதில் மகிழ்கிறேன். ஆய்வில் தடம் பதித்தது முதல் எனக்குத் துணை நிற்கும் வலைத்தளங்களுக்கும், ஊடக மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கும், அறிஞர் பெருமக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

பௌத்தம்
1.R.Kannan & K.Lakshminarayanan, Commissioner of Archaeology, Iconography of the Jain Images in the Districts of Tamil Nadu, Commissioner of Archaeology & Museums, Chennai, 2002, pp.27, 29 
3.“Symbolic of harmony”, The Hindu, 31.5.2002 
4.“The Late Buddhist Art in South India-A Report on the Buddhist Sculptures from Tamil Nadu”, by     Fukuroi Yuko in INDO-KOKO-KENKYU, Indian Archaeological Studies, Vol.23, Indian Archaeological Society, Tokyo, June 2002, pp.49-75
5.ரவிக்குமார், “புத்தர் தேசம்”, காலச்சுவடு, ஜூலை 2004, பக்.47-48 
6.S.Anand, “Bodhi's Tamil Afterglow, Outlook, 19.7.2004, pp.66-67
7.Bhagwan Das, S.Viswanathan, S.Anand, In pursuit of Ambedkar, Navayana, 2005, p.32 
8.ஸ்டாலின் ராஜாங்கம், “ஆரிய ராமனும் வைதீகச் சோழனும்,  காலச்சுவடு, நவம்பர் 2010, பக்.23-27 
9.முனைவர் கு.சேதுராமன், பௌத்த சமயக்கலை வரலாறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2011
10. “The Tamil Roots of Buddhism”, Thivya, http://www.lankannewspapers.com 5th May 2012
11.பௌத்தமும் தமிழும், http://sites.google.com/site/buddhasangham/Home/links 
12.தமிழ் பௌத்தம், வி.போதி தேவவரம், ஜுன் 2012, பாலம், இ7, பாரத் அடுக்ககம், ஆர்.வி.நகர், அண்ணா நகர் கிழக்கு, சென்னை 600 102, பக்.46-47
13.மு.சிவகுருநாதன், “தமிழகமெங்கும் செழித்திருந்த பவுத்த - சமண மதங்கள்“, http://panmai2010.wordpress.com/2012/07/31 
14.“Ancient Buddhas of Salem to get a roof soon”, The Times of India, Madurai/Trichy, 11.10.2012 
15.D.Ravikumar, "Waiting to loose their patience", Dalits in Dravidian Land (Tr S.Anand), Navayana
16.“சோழ நாட்டில் பௌத்தம்”, திரு ஜெயமோகன் வலைப்பூ,  9 மார்ச் 2013
17. Ajaysekher, "Buddhism in Tamil Nadu", MarginsAugust 2, 2015 
19.போதி வலைப்பூ, தமிழ் பௌத்தம் ஆவணங்கள், 
20.நல்ல பிளாக், தமிழ்Cloud.org
21.ஸ்டாலின் ராஜாங்கம், “தலைவெட்டி முனியப்பனும் புத்தரும், தி இந்து, 
ஜூலை 9, 2015
22.முனைவர் க.ராஜசேகரன், வரலாற்றில் கும்பகோணம், இயல், தஞ்சாவூர், 2015, ப.46
23. முனைவர் மு.பழனியப்பன், "பௌத்த சமய நூல்கள்", நியூ இண்டியன், சென்னை நியூஸ், 3 டிசம்பர் 2016 
24.முனைவர் மு.பழனியப்பன், தமிழகத்தில் பௌத்தமும் பௌத்த நூல்களும், "பௌத்த சமய நூல்கள் இறுதிப்பகுதிசிறகு.காம்10 டிசம்பர் 2016
25.Gauri Parimoo Krishnan, "Roots and legacy of the Art of Nalanda as seen at Sri Vijaya", Nalanda, Sri Vijaya and Beyond: Re-exploring  Buddhist Art in AsiaAsian Civilizations Museum, 2008 in conjunction with the special exhibition 'On the Nalanda Trial: Buddhism in India, China and South East Asia', 2016, pp.198-199
26.R.Azhagarasan, "The rupture within: Manimekalai's polemics with Buddhism", Heritage and Ruptures in Indian Literature, Culture and CinemaEd: Cornelius Crowley, Geetha Ganapathy-Dore, Michel Naumann, Cambridge Scholars Publishing, 2017. p.127 
28.Charles Allen, Coromandel: A Personal History of South IndiaLittle Brown Book Group, London, 2017
29.D.Dayalan, Buddhist remains of South India (Tamil Nadu), Sterling Publishers (P) Ltd, New Delhi, 2017
30.ஸ்டாலின் ராஜாங்கம், சூடாமணி புத்த விகாரும், அம்பேத்கார் நாள் விழாவும், மின்னம்பலம், 22 ஏப்ரல் 2018
31. "Scholars: Is Thanjavur Buddha idol ancient?", Times of India, 11 September 2018
32. "Ancient Buddha statue, found in 2007 missing", Times of India, 16 September 2018
35.பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும், முனைவர் சீமான் இளையராஜா, கற்பி பதிப்பகம், பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர் 613 403, 2020, ப.111
36.Buddhism in Ariyalur-A land of ancient viharas, Way of Bodhi, 24 January 2020  
37. G.Ravikumar & S.Xavier, "Buddhism as revealed in the archaeological and Tamil Literary Sources", The International Journal of Analytical and Experimental Modal Analysis, Vol XII, Issue IX, September 2020, pp.436-445
38."பௌத்தம் குறித்த ஆய்வுகள் போதுமானதா?" , ஸ்டாலின் ராஜாங்கம், அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம், தமிழ்ப் பௌத்த மறுமலர்ச்சி மாதம், 17 மே 2021 (முதல்வன் ஊடகம்)

39."அய்யனாருடன் புத்தர் சிலை  அகமகிழும் ஆய்வாளர்கள்", நக்கீரன் (புதுக்கோட்டை மாவட்டம் கரூரிலுள்ள புத்தர் சிலை தொடர்பாக)

40.திரு ஜெயமோகன் தளம், தமிழக அரசின் இலக்கிய விருதுகள், 5 ஜூன் 2021
41.ஐயனார் கோயிலில் பழமையான புத்தர் சிலை, நக்கீரன், 11 அக்டோபர் 2021
42."தலை இல்லாத புத்தர்",  பௌத்த களப்பணி ஆய்வாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களோடு ஒரு பயணம், கரந்தை ஜெயக்குமார், 31 டிசம்பர் 2021
44. "காட்சிக்கு வரும் புத்தர் சிலைகள், அலங்காரமும் மூளியும்", ஸ்டாலின் ராஜாங்கம் எழுதும் எதிர்மறுத்து மொழிதல்-2, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், 11 செப்டம்பர் 2022
45.Narada Karunatilaka, Demala Bauddha Susana Bumiya Saha SinhalaBauddhayage Anagathaya, Godage International Publishers, 2016 (நூலாசிரியர் ஜனவரி 2023இல் அனுப்பியிருந்தார்) (முதன்முதலாக சிங்கள நூலில் மேற்கோள்)
47. தமிழகத்தில் பௌத்தம், முனைவர் தேமொழி, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, மே 2023
49.A staunch Buddhist in Nagapattinam village, The Hindu, 9 July 2024.
சமணம்
1. Thanjavur and Trichy Regions”Iconography of the Jain Images in the Districts of Tamil Nadu, The Commissioner of Archaeology and Museums, Government Museum, Chennai, 2003, pp.27-29
2.ஸ்டாலின் ராஜாங்கம், “மதுரையில் சமணம்”, நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம், செப்டம்பர் 2009பக்.50-52
3. “தீபங்குடி நல்ஞானப்பெருவிழா”, முக்குடை, ஜனவரி 2012. ப.26
4.கோ.தில்லை கோவிந்தராஜன், “தஞ்சையில் சமணர் சிற்பங்கள்”,  தமிழ்ப்பொழில், கரந்தைத்தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், ஜனவரி 2012, பக்.14-20
5.தமிழ்நாட்டில் சமணம் (கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரை), அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை 600 100, பிப்ரவரி 2022
6."வேதாரண்யம் பஞ்சநதிக்குளம் தீர்த்தங்கரர் சிற்பம் இப்போது தலையுடன் காட்சியளிக்கிறார்", முக்குடை, ஜனவரி 2023, ப.20 
7."வேம்பழகன்காடு மகாவீரர் சிற்பம்", முக்குடை, ஜனவரி 2023, ப.23 

பிற
1. ‘Even today, Mahamaham has significance for the people’, The Times of India, Trichy Edition, 23rd January 2016, p.2

பேட்டிகள்/அறிமுகம்
1.ச.ம.ஸ்டாலின், "புத்தரைத் தேடி", தினமணி, 6 ஜனவரி 2008
2.M.T.Saju, “Buddha spotting in Chola country fills is weekends”, The Times of India, 11.10.2012
3.ராசின், “தமிழர் வழிபாடு முனீஸ்வர புத்தர்”, ராணி,  3.5.2015,
 4. N.Ramesh, "Tracing footprints of Buddhism in Chola country", The New Indian Express, 15 May 2005
5. N.Ramesh, "Writer of 250 articles in Tamil Wikipedia", The New Indian Express, 13 November 2005
6.சு.வீரமணி, "தமிழகத்தில் புத்தர் இருக்கிறார்", புதிய தலைமுறை, ஆண்டு மலர் 2017
7.ஆசை, "நீரோடிய காலம்", துபாய் புத்தரும் மீசை வைத்த புத்தரும், காமதேனு, 10 பிப்ரவரி 2019
8."வியக்கவைக்கும் விக்கிப்பீடியா பதிவர்", புதிய தலைமுறை, 13.2.2020
9."பௌத்தவியலாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம்", முகப்போவியம், 412, முகம், சனவரி 2021
10."ஆய்வுக்கு வரையறைகள் மட்டுமல்ல எல்லைகளும் உண்டு", பா.ஜம்புலிங்கம் நேர்காணல், குருகு,  3 செப்டம்பர் 2023
11. "On foot and Hercules cycles: In search of Buddha in the Chola country", MT Saju, Federal, The Eighth Column, 2 January  2024 
12.புத்தர் சிலை ஆராய்ச்சியாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம், முனைவர் மு.இளங்கோவன் வலைப்பதிவு, 1 ஜூன் 2024

19 ஜனவரி 2025இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. முனைவர் அவர்களுக்கு, உங்கள் பணி மகத்தானது. கட்டுரையில் குறிப்பிட்டுள்ள, கண்டுபிடிப்புகள் (நாளிதழ்கள்) நறுக்குகள் என்ற இணைப்பில் உள்ளவற்றையும் படித்தேன். நிறைய ஊர்கள்; நல்ல களப்பணி..

    தினமணிக்கான பேட்டியில் கண்காணித்தோமா போனோமா என 'சாமர்த்தியமாக' இல்லாமல், புத்தரைத் தேடி அலைந்த, தமிழக பௌத்த வரலாற்றுக்கு தாங்கள் செய்த பங்களிப்பு பற்றி அவர்கள் சிறப்பாகவே பாராட்டி இருக்கின்றனர். உங்கள் பேட்டியிலும் பல குறிப்புகள்.

    பாராட்டுகள். மற்றும் இந்த பணி இனிதே தொடர்ந்திட வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. முனைவர் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்ததுகள் தொடரட்டும் தங்களது பணி.

    ReplyDelete
  3. அறிஞர்களால் கொண்டாடப்படும் ஆய்வறிஞராக மாறியுள்ளீர்கள்.
    மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஜம்பு.

    ReplyDelete
  4. ஐயாவிற்கு வணக்கங்கள்.

    இத்தனை பெருமைகளுக்கு சொந்தக்காரராகிய உங்களை பதிவுலக வாயிலாக அறிந்தவன் என்ற பெருமையும் தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பொறுமையுடன் வாசித்து கருத்துரைக்கும் அளவிற்கு உங்களோடு எனக்குள்ள தொடர்பையும் எண்ணி பூரிப்படைகிறேன்.

    உங்கள் பணி இன்னும் பலருக்கு பாடமாகும் என்பதில் ஐயமின்றி ஐயாவிற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தலை வணங்கி தெரிவிக்கின்றேன்.

    கோ

    ReplyDelete
  5. வாழ்த்துகள் முனைவரே! த ம 5

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  7. வாழ்த்துகள் ஐயா! தங்களின் பணி தொடரட்டும்!

    ReplyDelete
  8. பரிவை குமார் தளத்தில் என்னைப் பற்றி என்று ஒரு பக்கம் ஒதுக்கி நண்பர்கள் ஒவ்வொருவரையும் எழுதச் சொல்லியிருந்தார் அல்லவா? நானும் அந்தப் பக்கத்தில் அவர் கொடுத்த வாய்ப்பின் மூலம் எழுதியிருந்தேன். அதில் வந்த உங்கள் என்னைப்பற்றி என்பதனையும் படித்தேன். அன்றே எழுத வேண்டும் என்று நினைத்தேன். அலைபேசி வாயிலாக படித்த காரணத்தால் என்னால் அன்று எழுத முடியவில்லை. கடந்த சில மாதங்களாகவே தொடர் வேலைப்பளூ காரணமாக யார் பதிவிலும் பின்னூட்டம் கொடுக்க முடியவில்லை. இந்தப் பதிவைப் படித்ததும் எழுத வேண்டும் என்று தோன்றியது.

    உங்களின் அந்தப் பதிவில் நேரத்தை எந்த அளவுக்கு நேர்த்தியாக பயன்படுத்துவீர்கள் என்று சொல்லியிருந்தீங்க. உங்களை விழாவிலும் சந்தித்துள்ளேன். அன்றே மனதிற்குள் உங்களைப் பற்றிய சித்திரம் உருவானது. இந்தப் பதிவைப் பார்த்ததும் முழுமையான மரியாதை உருவானது.

    நம் நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில் புத்திசாலித்தனமாக சமூகத்திற்காக அடுத்து வரும் தலைமுறைக்காக உழைப்பவர்களின் உழைப்பு அனைத்தும் நாம் மறைந்தபிறகே பின்பே அடையாளம் காணப்படும். அது தமிழர்களின் தலைவிதி என்றும் கூட சொல்லலாம். எப்படியே யாரோ ஒரு வெளிநாட்டு நபர் உங்களை அங்கீகாரம் கொடுத்து இருப்பதே எனக்கு அந்த அளவுக்கு திருப்தியைத் தந்துள்ளது.

    எழுதுபவர்கள், உழைப்பவர்கள் எவராக இருந்தாலும் எப்போதும் நான் சொல்வது சோர்வில்லாமல் உங்கள் கடமையை மட்டும் எப்போதும் செய்து கொண்டேயிருங்க என்பேன்.
    உங்களுக்கும் அதே. நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. வாழ்த்துகள் த.ம. வாக்குடன்

    ReplyDelete
  10. Mr.K.Srinivasan (thro email: kanvas3@yahoo.co.in)
    I am very happy to hear that your Citation Index is more than enough. I know very well that the Citation Index is very important for professorship. I am really very proud of you that you’re an eminent scholar and also a good academician having knowledgable person in all levels. It is true. Your professorship will enhance the forthcoming society. I think, you are a role model for a good professor and for active academicians. Everybody should follow your service without any hesitation. Your services will always appreciate by one and all. I wish you all success.

    ReplyDelete
  11. Good morning sir Thanjavur Dr K.Ramalingam

    ReplyDelete

Post a Comment