சோழ நாட்டில் பௌத்தம் : களப்பணி (1993-2018) : Shanlax

21, 22 ஜுன் 2019 ஆகிய நாள்களில் தெற்காசிய நாடுகளில் பௌத்தமும் தமிழும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்க இதழில் வெளியான சோழ நாட்டில் பௌத்தம் : களப்பணி (1993-2018) என்ற தலைப்பிலான என் கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
கட்டுரையைக் கேட்டு வாங்கி அனுப்பிவைத்த திரு ஈ.அன்பன், வெளியிட்டு உதவிய முனைவர் க.ஜெயபாலன், இதழை அனுப்பிவைத்த முனைவர் ச. பாலச்சந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.











Comments

  1. தங்களது அயராத உழைப்புக்கு வாழ்த்துகளோடு ஒரு சல்யூட்

    ReplyDelete
  2. வாழ்த்துகள் ஐயா...

    தொடர வேண்டுகிறேன்...

    நன்றி...

    ReplyDelete
  3. வாழ்த்துகள். அருமை.. அருமை..

    ReplyDelete

Post a Comment