நூல்/மதிப்புரை
மதிப்புரை/அறிமுகம் (தமிழ்ப்பதிப்பு)
- அண்டனூர் சுரா/புதிய புத்தகம் பேசுது
- அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி/புக் டே
- இந்து தமிழ் திசை
- கந்தசாமி, சோ.ந.
- கரந்தை ஜெயக்குமார்
- கனக. அஜிததாஸ்/முக்குடை
- குடவாயில் பாலசுப்ரமணியன்
- குட்ரீட்ஸ் தளம்
- குருநாதன், இராம.
- சக்திவேல், பா./கொலுசு
- சக்திவேல், பா./தமிழ் நெஞ்சம்
- சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி (CIBF) 2023, 2025
- சோமு. டி.வி.
- தில்லை கோவிந்தராஜன், கோ.
- தினமணி/இந்த வாரம் கலாரசிகன்
- தினமணி/நூல் அரங்கம்
- தினமலர்
- நெடுஞ்செழியன், தி.
- பழநிதீபன், ந.
- மணி. மாறன்/தமிழ்ப் பல்கலைக்கழகம்
- மணி. மாறன்/மக்கள் சிந்தனைப் பேரவை
- மதுசூதனன், பா.
- மாதவன், சு./செம்மொழித் தமிழறம்
- மார்க்ஸ், அ./மானுடம்
- ரவிக்குமார், க.
- விக்கிப்பீடியா
- விச்வநாதன், நா./பேசும் புதிய சக்தி
- விஜயன். இரா/சிம்ளி புத்தக அங்காடி
- ஜெயபாலன், க.
- ஜெயபால் இரத்தினம்
- ஜெயபால், வீ.
- ஜெயபிரகாஷ், இ.
மதிப்புரை/அறிமுகம் (ஆங்கிலப்பதிப்பு)
- Ayyampet N.Selvaraj (in Tamil)
- Deivanayagam, G.
- Federal
- Federal
- Jayabalan, K/Book Day (in Tamil)
- Kandaswamy, S.N.
- Karanthai Jayakumar (in Tamil)
- Ks the Nature Admirer
- One Minute Birding
- Payum Oli (in Tamil)
- Sakthi Prakash/Kongu History (in Tamil)
- Subbarayalu, R.
- Veludharan Temples Visit
- Vijayan, R.
2001 முதல் இதுவரை எழுதியுள்ள நூல்கள்
- வாழ்வில் வெற்றி, பிட்டி விஜயகுமார், 269/833, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சென்னை 600 021,டிசம்பர் 2001, ரூ.46, வாழ்வில் வெற்றி, மின்னூல்
- Judgement Stories of Mariyathai Raman (Tr), New Century Book House (P) Ltd, 41B, SIDCO Industrial Estate, Ambattur, Chennai 600 098, November 2002, I Edition, Rs.30
- Tantric Tales of Birbal (Tr), NCBH, November 2002, I Edition, Rs.45
- Jesting Tales of Tenali Raman (Tr), NCBH, October 2005, I Edition, Rs.50
- Nomadic Tales from Greek (Tr), NCBH, May 2007, I Edition, Rs.25
- படியாக்கம், தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 41பி, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 098, டிசம்பர் 2004, ரூ.50
- தஞ்சையில் சமணம், கோ.தில்லை.கோவிந்தராஜன், முனைவர் மணி.மாறன் உடன் இணைந்து, ஏடகம், 2481, ஜவுளி செட்டித்தெரு, தெற்கு வீதி, தஞ்சாவூர், அலைபேசி 94434 76597, 2018, ரூ.130
- விக்கிப்பீடியா 1000 பதிவு அனுபவங்கள், மின்னூல், 2020
- சோழ நாட்டில் பௌத்தம், புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப்பட்டிணம், 635 112, அலைபேசி 9842647101, செப்டம்பர் 2022, ரூ.1000
- Buddhism in Chola Nadu, Pudhu Ezuthu, 2/203, Anna Nagar, Kaveripattinam. 635 112, Mobile 9842647101, 2023. Rs.1500
--------------------------------------------------------------------------------------------
பிற இணைப்புகள்:
களப்பணி / கண்டுபிடிப்புகள் / கட்டுரைகள் / பேட்டிகள் / விருதுகள்
--------------------------------------------------------------------------------------------
18.1.2026இல் மேம்படுத்தப்பட்டது.






வாழ்த்துகள் முனைவர் அவர்களே...
ReplyDeleteவாழ்த்துக்கள். பணி சிறக்க வேண்டுகிறேன்.
ReplyDeleteதங்களின் அயரா, தொடர் உழைப்பு போற்றுதலுக்கு உரியது ஐயா
ReplyDeleteதங்களின் முயற்சி மென்மேலும் தொடரட்டும். வாழ்த்துக்கள்
ReplyDeleteசிறப்பு. உளமார்ந்த வாழ்த்துகள் ஐயா.
ReplyDeleteமறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட மறையப்பட்ட
ReplyDeleteபெளத்தத்தை அறிய உதவும் ஆவணம் இந்நூல்,,,,, சோழநாட்டில் நிலவிய பெளத்த மத செழிப்பினை இந்நூல் அடையாளப்படுத்துகிறது. தனது வாழ்நாளை பெளத்த தேடலுக்காகவே அர்ப்பணிப்பது,,அளப்பரியது இவ்வகையில் முனைவர். யா. ஜம்புலிங்கம் அவர்கள் எதிர்கால பெளத்த ஆய்வாளருக்கு வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறார்,, ஆய்வு போக்கில் அமையாவிட்டாலும் பெளத்த அடையாளத்தை ஆவணப்படுத்தி நிற்கிறது இந்தில்,, இந்நூலின் வழியாக ஒரு காலத்தில் சோழநாடு என்பது பெளத்த பூமியாக விளங்கி வந்திருப்பதை அறியமுடிகிறது,,
இன்றளவும் பௌத்தம் வளர்க்க கடின உழைப்புடன் அயராது கள ஆய்வுகளை மேற்கொண்டு 19 புத்தர், 13 சமண தீர்த்தங்கர் சிலைகளையும் புத்தர் திருமேனியையும் வெளிக்கொண்டு வருவது ஐயா உடைய தனி சிறப்பே ஆகும். அவருடைய படைப்புகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். வருங்கால ஆய்வாளர்களுக்கு பயன்படும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை வாழ்க வளமுடன் 💐💐💐🙏🙏🙏💐💐💐
ReplyDelete