சோழ நாட்டில் பௌத்தம் : நூல் மதிப்புரை

சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப்பட்டிணம் 635 112, அலைபேசி: +91 9842647101, +91 6374230985, மின்னஞ்சல்: editorpudhuezuthu@gmail.com) என்ற என்னுடைய நூலின் தமிழ்ப்பதிப்பையும் (2022) ஆங்கிலப்பதிப்பையும் (2023) பற்றி நாளிதழ்களிலும், பிற தளங்களிலும், வலைப்பூவிலும் வெளியான மதிப்புரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், நன்றியுடன்.







1. துபாய் புத்தர், கரந்தை ஜெயக்குமார் வலைப்பூ, 23 நவம்பர் 2022
2.சோழ நாட்டில் பௌத்தம்: முனைவர் பா.ஜம்புலிங்கனார், கரந்தை ஜெயக்குமார், 24 நவம்பர் 2022
3.சோழ நாட்டில் பௌத்தம், தினமணி, நூல் அரங்கம், 26 டிசம்பர் 2022
4.ஒரு நாள், ஒரு நூல் 1, சோழ நாட்டில் பௌத்தம், செம்மொழித்தமிழறம், முனைவர் சு.மாதவன் வலைப்பூ, 1 ஜனவரி 2023
5.முனைவர் சோ.ந.கந்தசாமி, 6 ஜனவரி 2023
6.புத்தகத்திருவிழா 2023, சோழ நாட்டில் பௌத்தம், இந்து தமிழ் திசை, 13 ஜனவரி 2023
7.சோழ நாட்டில் பௌத்தம், குட்ரீட்ஸ் தளம், 17 பிப்ரவரி 2023
8.சோழ நாட்டில் பௌத்தம் நூல் அறிமுக விழா, தினமணி, 22 பிப்ரவரி 2023
9.சோழ நாட்டில் பௌத்தம் நூல் அறிமுக விழா, தினமணி, 23 பிப்ரவரி 2023
10.சோழ நாட்டில் பௌத்தம் நூல் அறிமுக விழா, தமிழ்லோகல்ஆப்.காம். தளம், 23 பிப்ரவரி 2023
11.சோழ நாட்டில் பௌத்தம் நூல் அறிமுக விழா, கரந்தை ஜெயக்குமார், 24 பிப்ரவரி 2023
12.19 புத்தர் சிலைகள், 13 சமணதீர்த்தங்கரர் சிலைகள் புதிதாக கண்டுபிடிப்பு, நூல் வெளியீட்டு விழாவில் தகவல், தினமலர், 27 பிப்ரவரி 2023
13.சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் தி.நெடுஞ்செழியன், 27 மே 2023
14.அ.மார்க்ஸ், முகநூல் பக்கம், 11 ஜூன் 2023
15.பேசும் புதிய சக்தி, நா.விச்வநாதன், ஜூலை 2023
16.சிலைகள் சொல்லும் உண்மை, எஸ்.ரா. இணையதளம், 17 ஜூலை 2023
17.சோழ நாட்டில் பௌத்தம் நூல் அறிமுகம், அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி, புக் டே தளம், 22 ஜூலை 2023
18.சோழ நாட்டில் பவுத்தம், தினமலர், 24 ஜூலை 2023
19.அ.மார்க்ஸ், மானுடம், மே ஜூலை 2023
20.புத்தர் சிலைகள் சொல்லும் மண்ணின் வரலாறு, போதி முரசு, உபாசகர் வே.சந்திரசேகர், செப்டம்பர் 2023
21.கொலுசு, முனைவர் பா.சக்திவேல், செப்டம்பர் 2023
22.இ.ஜெயபிரகாஷ், முகநூல் பக்கம், 30 செப்டம்பர் 2023
23. குவிகம், தமிழமுது நிகழ்ச்சி, அத்தியாயம் 150 நூல் மதிப்புரை, அய்யம்பேட்டை செல்வராஜ், 7 அக்டோபர் 2023
24.புத்துயிர் பெறும் பௌத்தம், புதிய புத்தகம் பேசுது, அண்டனூர் சுரா, அக்டோபர் 2023
25.சோழ நாட்டில் பௌத்தம், விக்கிப்பீடியா, கி.மூர்த்தி, 15 அக்டோபர் 2023
26.க.ரவிக்குமார், 15 அக்டோபர் 2023
27.தமிழ் நெஞ்சம், முனைவர் பா.சக்திவேல், நவம்பர் 2023
28.அருங்காட்சியகத்திற்குள் சென்றுவந்த அனுபவம், முனைவர் க.ஜெயபாலன், முகநூல் பதிவு, 23 அக்டோபர் 2023
29.தினமணி, தமிழ் மணி, கலா ரசிகன், 9 ஜூன் 2024
30.One Minute Birding, யுட்யூப், 25 ஜூலை 2024
31.Ks the Nature Admirer, இணைய தளம், 30 ஜூலை 2024
32.ஆங்கிலத்தில் ஓர் அற்புத நூல், கரந்தை ஜெயக்குமார் தளம், 23 ஆகஸ்டு 2024
33.பேரா.கனக.அஜிததாஸ், பொத்தகப் பலகை, முக்குடை, செப். 2024. பக்.13-14
34.பாயும் ஒளி, செப்டம்பர் 2024, 1 செப்டம்பர் 2024
35.தமிழக பௌத்தம் குறித்தான கலைக்களஞ்சியம், பேரா.கனக.அஜிததாஸ், தமிழ் மரபுத்திணை, அக்டோபர் 2024, பக்.122-126
36.புக் டே, நூல் அறிமுகம், பேராசிரியர் க.ஜெயபாலன், 5 அக்டோபர் 2024
37.முனைவர் சோ.ந.கந்தசாமி கடிதம் 20 அக்டோபர் 20.10.2024
38.முனைவர் கோ.தெய்வநாயகம் கடிதம் 22 அக்டோபர் 20.10.2024
39.Kongu History, Sakthi Prakash இணையதளம், 7 நவம்பர் 2024
40. திரு உதயசங்கர் முகநூல் பதிவு, 17 டிசம்பர் 2024
41.திரு அய்யம்பேட்டை செல்வராஜ் முகநூல் பதிவு, 19 டிசம்பர் 2024

நூல் அறிமுகம்

1.தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், 21 பிப்ரவரி 2023
2.தஞ்சாவூர், மக்கள் சிந்தனைப்பேரவை, தஞ்சாவூர் நகர வாசகர் வட்டம், 17 ஜூன் 2023
3. தைவான், புத்தர் ஒளி பன்னாட்டுப் பேரவை, உலக தலைமையக மாநாடு (4-8 அக்டோபர் 2023), சென்னை தாம்பரம் உட்கிளையின் தலைவர் திரு மன்னர்மன்னன், நூல் மதிப்புரை, 6 அக்டோபர் 2023
4.மதுரை, புத்தகக்கண்காட்சி, சி.காந்தராஜன், நீலம் பண்பாட்டு மையம், 17 அக்டோபர் 2023


சிங்கள மொழியில் 
சோழ நாட்டில் பௌத்தம்


சென்னைப் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2025இல், என்னுடைய "சோழ நாட்டில் பௌத்தம்" நூலைச் சிங்கள மொழியில் மொழிபெயர்க்க, புது எழுத்து பதிப்பாளர் திரு சுகவனமுருகனும் இலங்கை எக்ஸ்போகிராபிக் புக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குநர் திரு பிரதீப் சமரநாயகேயும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

19 ஜனவரி 2025இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. மனம் நிறைந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அருமை... வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete

Post a Comment