இணைவோம் இணைய வழியால் : முக்குடை

அகிம்சை நடை நடத்துகின்ற “இணைவோம் இணைய வழியால்” நிகழ்வில் 9 ஆகஸ்டு 2020 மாலை 3.00 மணியளவில் ஆற்றிய பொழிவின் எழுத்து வடிவம், செப்டம்பர் 2020 முக்குடை இதழில் (மலர் 47, இதழ் 3, செப்டம்பர் 2020, பக்.15-17) வெளியாகியுள்ளது. இதனை வெளியிட்ட பேராசிரியர் கனக.அஜிததாஸ் அவர்களுக்கும், இதழ்க்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 







யுட்யூப் பதிவுகள்

1.வேர்கள் மாதாந்திரச் சொற்பொழிவு/பொன்னி நாட்டில் பௌத்தம் - ஜம்புலிங்கம் சிறப்புரை | வேர்கள் | B Jambulingam speech/30.11.2018 


2.திரிபீடக தமிழ் நிறுவனம் – சென்னை ‘மானுடம் தேடும் அறம்’ உரை 1/சோழ நாட்டில் பௌத்த களப்பணி முனைவர் ஜம்புலிங்கம்/27.8.2020 (உரை 27.6.2020)


3.அகிம்சை நடையின் இணைவோம் இணைய வழியால் 4/முனைவர் ஜம்புலிங்கம் களப்பணியில் சமணம்/9.8.2020


4.விக்கிப்பீடியாவில்தமிழகக் கோவில்கள் - அனுபவக் கட்டுரைகள்| GCHRG WEBINARS 2020| PART-3 | Webinar 8/6.9.2020


5.புதுவைத் தமிழாசிரியர்கள்-மின்முற்றம்-122 “பொன்னி நாட்டில் பௌத்தம்” முனைவர் ஜம்புலிங்கம்/16.11.2020


1 டிசம்பர் 2020இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. முக்கு டை இதழில் கண்ணுற்றேன். மிக்க நன்றி அய்யா

    ReplyDelete
  2. அன்று மிகவும் அருமையான உரை .இன்று நல்ல கட்டுரை -நன்றி அய்யா

    ReplyDelete

Post a Comment