A resurvey of Buddha statues in Pudukottai region (1993-2009) : புத்தர் ஒளி
2020 ஜனவரியுடன் இவ்வலைப்பூவில் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். பிப்ரவரி 2020 முதல் பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். என் ஆய்விற்குத் துணைநிற்கும் நண்பர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்பெருமக்கள், ஊடக நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
வெளியிட்ட மரியாதைக்குரிய பிக்கு மௌரியார் புத்தா அவர்களுக்கும், கட்டுரை வந்த செய்தியினைத் தெரிவித்து இதழைத் தந்து உதவிய ஆய்வாளர் திரு ரவிக்குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
இந்தக் கட்டுரை முதலில் தமிழ்ப்பல்கலைக்கழக காலாண்டு ஆய்விதழான Tamil Civilization (Vol 23, Oct-Dec 2009, Tamil University, Thanjavur, Tamil Nadu) இதழில் வெளியானதாகும்.
"Coromandel:
A Personal History of South India" (Charles Allen, Little Brown Book
Group, London, 2017) என்ற நூலில் மேற்கோளாகக் காட்டப்பட்டிருந்த என் ஆய்வினைப் பற்றி
அறிந்த திரு சிஷிர் நிஹாம் (Mr Shishir Nikam, Pune), தன்னுடைய தமிழ்நாட்டுப் பயணத்தின்போது 16 டிசம்பர் 2019 அன்று என்னைக் காண வந்திருந்தார். பௌத்த ஆய்வினைப் பற்றியும், களப்பணியைப் பற்றியும் ஆர்வமாகக் கேட்டறிந்தார்.
மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் ஐயா... &
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
வலையுலகில் பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கும் வாழ்த்துகள். கட்டுரை வெளியானதற்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களது முயற்சி வெற்றிகளை தரட்டும்.
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பத்தாம் ஆண்டு புத்தாண்டின் இன்னொரு தொடக்கம். தொடர வாழ்த்துகள் ஐயா......
ReplyDeleteமிகச்சிறந்த ஆய்வு அய்யா
ReplyDeleteஉங்கள் முயற்சி வெற்றியடையட்டும். 10 வருட வலைப் பணிக்கு வாழ்த்துகள் என்னுடைய வலைப்பூவும் 20 வருடம் காண்கிறது
ReplyDeleteஇனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteபிறந்துள்ள புத்தாண்டில் மேலும் பல ஆக்கங்களைப் படைக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஉடுவை.எஸ்.தில்லைநடராசா
இலங்கை
பத்தாம் ஆண்டின் துவக்கத்திற்கும், கட்டுரை அங்கீகாரம் பெற்றதற்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா
ReplyDeleteஒன்பது ஆண்டுகள் முடிந்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைத்த உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா. மேலும் பதிவுகள் தொடரட்டும்.
ReplyDeleteகட்டுரை வெளியானதற்கும் பாராட்டுகள் ஐயா.