தொல்லியல் ஆய்வுகள் அறிதல்: மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி
30.10.2025இல் தஞ்சாவூர், மன்னர் சரபோசி அரசுக் கல்லூரியில் தொல்லியல் ஆய்வுகள் அறிதல் என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். விழா, நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளபடி சிறப்பாக நடைபெற்றது.
வாய்ப்பு தந்த முதல்வருக்கும், தலைவர் உள்ளிட்ட தமிழ்த்துறையினருக்கும் மனமார்ந்த நன்றி.
![]() |
| இணைப்பேராசிரியர் கு. பரமேஸ்வரன் வரவேற்புரை |
![]() | ||
| முதல்வர் சுமதி தலைமையுரை (மேடையில் இ-வ: இரா.சாந்தி, பா.ஜம்புலிங்கம், கு.பரமேஸ்வரன், ப.இராசமாணிக்கம்)
|
![]() |
| பா.ஜம்புலிங்கம் சிறப்புரை |
![]() |
| இணைப்பேராசிரியர் ப.இராசமாணிக்கம் தொகுப்புரை |
-------------------------------------------------------------------------------------------
நன்றி: மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி (தன்னாட்சி)
-------------------------------------------------------------------------------------------
கல்லூரி வளாகத்தில் 22.9.2025 முதல் 15.9.2025 வரை நடைபெற்ற தமிழ்நாடு அரசு மாதிரிப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கானப் பணிப் பயிற்சி வகுப்பில் 23.9.2025 காலை தமிழக வரலாற்றில் பௌத்தம் என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது.
16.3.2026இல் மேம்படுத்தப்பட்டது.












Comments
Post a Comment