1994
30.1.1994, தஞ்சாவூர், செயிண்ட் அந்தோணி பள்ளி, அருள் தியேட்டர் அருகில், குடியரசு தின விழா, திருவருட் பேரவை, மாணாக்கர் போட்டிகள், நடுவர்
8.10.1994, கோயம்புத்தூர், தமிழ்நாடு பல்கலைக்கழகப் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு, கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகம், பங்கேற்பாளர்
1995
7-8.10.1995, தஞ்சாவூர், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ‘‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு 'அறிக அறிவியல்' இதழின் பங்கு”, கட்டுரையாளர்
1996
9-10.2.1996, தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம், அறிவியல் தமிழ்க் கருத்தரங்கு, பார்வையாளர்
17-18.5.1996, கோயம்புத்தூர், தமிழக அறிவியல் பேரவை, நான்காம் கருத்தரங்கு, ‘‘மாசு படியும் தாஜ்மஹால்’’ கட்டுரையாளர்
1997
27-31.1.1997, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தொடக்கப்பள்ளிக் குழந்தைகளின் சமூகவயமாக்கம் கருத்தரங்கம், பார்வையாளர்
24-30.3.1997, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், மொழி ஆய்வில் கணிப்பொறியின் பங்கு, பார்வையாளர்
26-28.4.1997, தஞ்சாவூர், இந்தியக்கல்வெட்டியல் கழக 23ஆம் மாநாடு, இந்திய இடப்பெயராய்வுக்கழக 17ஆம் மாநாடு, பார்வையாளர்
5-7.6.1997, அண்ணாமலைநகர், தமிழக அறிவியல் பேரவை ஐந்தாம் கருத்தரங்கம், ‘‘மனிதப்படி உருவாக்கம் ஒரு பார்வை’’, கட்டுரையாளர்
5-6.7.1997, காரைக்குடி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம் ஆறாவது கருத்தரங்கு, ‘‘தமிழ் இதழ்களில் அறிவியல் செய்தி மொழிபெயர்ப்பு: படியாக்கம் (Cloning)’’, கட்டுரையாளர்
3-5.10.1997, தஞ்சாவூர், தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகம் 6ஆவது மாநாடு, பார்வையாளர்
1-6.12.1997, தஞ்சாவூர், 21ஆவது இந்திய சமூக அறிவியல் மாநாடு. பார்வையாளர்
1998
28.5.1998, தஞ்சாவூர், அருள்நெறித்திருக்கூட்டம், "
அருள்நெறி ஆசான்" பட்டம் பெறல்
10.6.1998, திருச்சி, வானொலி நிலையம், ‘‘தஞ்சை மண்ணில் தழைத்த பௌத்தம்’’ உரை (15.6.1998 ஒலிபரப்பு)
13-14.6.1998, தஞ்சாவூர், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், ஏழாவது கருத்தரங்கு, ‘‘மனிதப்படி உருவாக்கம் ஒரு வரலாற்றுப்பின்னணி’’, கட்டுரையாளர்
18-19.6.1998, தஞ்சாவூர், தென்னக பண்பாட்டு மையம், இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டு, கவிக்குயில்கள், "புத்தன் சிரித்தான்" கவிதை வாசிப்பாளர்
11-12.7.1998, புதுக்கோட்டை, தமிழகத் தொல்லியல் கழகம், ஒன்பதாவது கருத்தரங்கம், பார்வையாளர்
1-2.8.1998, அண்ணாமலைநகர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மனிதநேயக் கருத்தரங்கு, ‘‘பௌத்தத்தில் மனித நேயம்’’, கட்டுரையாளர்
18.9.1998, தஞ்சாவூர், பெருவுடையார் கோயில், சைவ சித்தாந்தப் பெருமன்றம், 12ஆம் ஆண்டு நிறைவு விழா, ‘‘
சிவப்பிரகாசம்’’, உரையாளர்
12-13.12.1998, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், அறிவியல் தமிழ் வளர்ச்சிப் போக்குகள், ‘‘அறிவியல் தமிழ் வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் தேவை : 1997இன் அரிய அறிவியல் சாதனைகள்’’, கட்டுரையாளர்
25.12.1998, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், ஆய்வு மாணவர் மன்றம், கட்டுரையாளர்
25-30.12.1998, தஞ்சாவூர், ஸ்விப்ட் ஸ்டார்ட், கணிப்பொறிப் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்
1999
7-9.1.1999, தஞ்சாவூர், 32ஆவது தேசியப் பண்பாட்டுப் பொருள்கள் பாதுகாப்பு மாநாடு, பார்வையாளர்
27-28.2.1999, புதுச்சேரி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், எட்டாவது கருத்தரங்கு, ‘‘படியாக்க நிகழ்வு’’, கட்டுரையாளர்
22-23.5.1999, சிறுவர் அறிவியல் எழுத்தாளர் பணிப்பட்டறை, பார்வையாளர்
24-25.7.1999, புதுச்சேரி, தமிழகத் தொல்லியல் கழகம், 10ஆவது கருத்தரங்கம், "மீசை புத்தர் நாளிதழ் செய்தி" உரையாளர்
10.8.1999, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், செவ்வாய் இலக்கிய அரங்கம், "மன்றம் வந்த தென்றல்" சிறுகதை வாசிப்பாளர்
2000
26-28.2.2000, திருவனந்தபுரம், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், ஒன்பதாவது கருத்தரங்கம், பார்வையாளர்
19-20.3.2000, அண்ணாமலைநகர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இராமலிங்க அடிகள் தத்துவம் கருத்தரங்கு, பார்வையாளர்
11-12.4.2000, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவ மையம், சமயங்கள் போற்றும் மனித நேயம் கருத்தரங்கு, ‘‘பௌத்தம் போற்றும் மனித நேயம்’’ கட்டுரையாளர்
29.7.2000, தஞ்சாவூர், முத்தமிழ்ச் சுவைஞர் முற்றம், திரு அ.சிவசூரியன் முனைவர் பட்டம் பெற்றமை, பாராட்டு விழா, பார்வையாளர்
19-20.8.2000, தஞ்சாவூர், தமிழகத்தொல்லியல் கழகம் கருத்தரங்கு, பார்வையாளர்
ஆக-அக் 2000, தஞ்சாவூர், எம்.எஸ்.ஆபீஸ், டாப்லைன் கம்யூட்டர் பயிற்சி மையம், கணிப்பொறிப் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்
16.9-2.12.2000, தஞ்சாவூர், கல்வெட்டுப் பயிற்சி வகுப்பு, கலைப்பண்பாட்டுத் துறை, தஞ்சாவூர் மண்டலம், பங்கேற்பாளர்
2001
1.3.2001, தஞ்சாவூர், கலியாணசுந்தரம் மேனிலைப்பள்ளி, 34ஆம் ஆண்டு பாவை விழா, "பக்தி நெறி", உரையாளர்
24.3.2001, புதுக்கோட்டை, புதுக்கோட்டை வரலாறு கருத்தரங்கம், "தஞ்சை மாவட்டக் கற்றளிகளுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தின் பங்களிப்பு", கட்டுரையாளர்
27.6.2001, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், ஏஓ41 இலக்கிய வரலாறு, கி.பி.11 முதல் 15 வரை, பட்டயம், பாடங்கள் எழுதும் பணி, கலந்துரையாடல் கூட்டம், பங்கேற்பாளர்
2.9.2001, தஞ்சாவூர், "தங்கப்பதுமை" நூல் வெளியீட்டு விழா, பார்வையாளர்
5-7.11.2001, வாரணாசி, பெரிய புராண இலக்கிய ஆய்வு மாநாடு, "பிள்ளையார் பெற்ற முத்துச்சிவிகை", கட்டுரையாளர்
11.12.2001, எட்டயபுரம் பாரதியார் நினைவு இல்லம், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், பாரதியாரின் 120ஆவது பிறந்த நாள் விழா, "
பாரதி பணிச்செல்வர்" பட்டம் பெறல்
2002
3.3.2002, தஞ்சாவூர், கீழவாசல், "சித்திரங்கள்" இலக்கிய இதழ் (மெ.ப.வீரமணி), நகரசபை உறுப்பினர் திரு பி.ஆர்.ராமநாராயணன் வெளியிட இதழைப் பெறல்
9-10.3.2002, தஞ்சாவூர், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், பதினோராம் கருத்தரங்கு, ‘‘2000 வரை படியாக்க நிகழ்வில் முன்னேற்றம்’’, கட்டுரையாளர்
28-29.3.2002, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, அயல்நாடுகளில் தமிழ் வளர்ச்சி (மொழி, இலக்கியம், கலை) கருத்தரங்கு, "விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின கலைப்பாணியிலான புத்த செப்புத்திருமேனிகள்", கட்டுரையாளர்
11.5.2002, புதுக்கோட்டை, புதுக்கோட்டை கல்வெட்டுகள் வரலாற்றுக் கருத்தரங்கம், பார்வையாளர்
4-30.9.2002, தஞ்சாவூர், இந்திய மொழிகள் பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், சம்ஸ்கிருத பேச்சு மொழி சான்றிதழ் வகுப்பு, பங்கேற்பாளர்
2003
12.5.2003, திருச்சி, வானொலி நிலையம், ‘பௌத்தம் போற்றும் மனித நேயம்’ உரை (16.5.2003 ஒலிபரப்பு)
20.11.2003, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவ மையம், உலகத் தத்துவஞானிகள் தினம், உரையாளர்
2004
15.8.2004, தஞ்சாவூர், கீழ வாசல், ராயல் மழலையர் பள்ளி, முதல் சுதந்திர தின விழா, தேசியக்கொடியேற்றல்
11.11.2004, திருச்சி, நாணயவியல் கழகம், 10ஆவது ஆண்டு விழா, 11-12.11.2004, உரையாளர்
2005
30.3.2005, தஞ்சாவூர், சுற்றுலாத்துறை, மாவட்ட சுற்றுலா அலுவலகம்,
டாக்சி ஓட்டுநர்களுக்கான ஒரு நாள் சுற்றுலா விழிப்புணர்வுப் பயிற்சி, உரையாளர்
27.6.2005, தஞ்சாவூர், திரு வீ.ஜெயபால் முனைவர் பட்டம் பெற்றமை, பாராட்டு விழா, முன்னிலை
18.12.2005, தஞ்சாவூர், புத்தக வெளியீடு, ஓவியக்கண்காட்சி, பாராட்டு விழா, சித்திரக்கதை "மர்மவீரன் ராஜராஜசோழன்" நூல் மதிப்புரை
10-11.12.2005, புதுக்கோட்டை, திலகவதியார் திருவருள் ஆதீனம், திருமந்திர ஆய்வுமாநாடு, "சிவகுருதரிசனம், திருவடிப்பேறு", கட்டுரையாளர்
2006
26-27.8.2006, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், கட்டுரையாளர்
2008
2010
2011
17.7.2011, தஞ்சாவூர், பெருந்தலைவர் கு.காமராஜர் 109ஆவது பிறந்த நாள் விழா, தஞ்சாவூர் நாடார்கள் உறவின்முறை தர்மபரிபாலன சங்கம், முன்னிலை
3.12.2011, சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வைர விழா, நூலாசிரியர் பாராட்டு
2012
22.7.2012, தஞ்சாவூர், பெருந்தலைவர் கு.காமராஜர் 110ஆவது பிறந்த நாள் விழா, தஞ்சாவூர் நாடார்கள் உறவின்முறை தர்மபரிபாலன சங்கம், முன்னிலை
2013
24.3.2013, சென்னை, புத்தர் ஒளிப்பண்பாட்டுப் பேரவை,
தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம், பன்னாட்டுக்கருத்தரங்கம், "களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் (1993-2012)", கட்டுரையாளர்
21.7.2013, தஞ்சாவூர், பெருந்தலைவர் கு.காமராஜர் 111ஆவது பிறந்த நாள் விழா, தஞ்சாவூர் நாடார்கள் உறவின்முறை தர்மபரிபாலன சங்கம், சிறப்புப் பேச்சாளர்
15.8.2013, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், நினைவுகூர்தல் சான்றிதழ், 25 ஆண்டு களங்கமில்லாப்பணி நிறைவு (17.7.2008) சான்றிதழ் பெறல்
14.9.2013, தஞ்சாவூர், ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் காவேரி, வாராந்திரக்கூட்டம், "பௌத்தம்-களப்பணி" உரையாளர்
2014
18.5.2014 புதுக்கோட்டை, இணையத்தமிழ்ப் பயிற்சிப்பட்டறை 17-18.5.2014 பார்வையாளர்
20.7.2014 தஞ்சாவூர், பெருந்தலைவர் கு.காமராஜர் 112ஆவது பிறந்த நாள் விழா, தஞ்சாவூர் நாடார்கள் உறவின்முறை தர்மபரிபாலன சங்கம், முன்னிலை
30.12.2014, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தகவல் உரிமைச்சட்டம் பயிலரங்கு, பங்கேற்பாளர்
2015
19.7.2015, தஞ்சாவூர், பெருந்தலைவர் கு.காமராஜர் 113 ஆவது பிறந்த நாள் விழா, தஞ்சாவூர் நாடார்கள் உறவின்முறை தர்மபரிபாலன சங்கம், சிறப்பு அழைப்பாளர்
31.7.2016, தஞ்சாவூர், பெருந்தலைவர் கு.காமராஜர் 114ஆவது பிறந்த நாள் விழா, தஞ்சாவூர் நாடார்கள் உறவின்முறை தர்மபரிபாலன சங்கம், சிறப்பு அழைப்பாளர்
18.12.2016, புதுக்கோட்டை, கணினித் தமிழ்ச் சங்கம், இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம், விக்கிப்பீடியா பயிற்சி, பயிற்சியாளர்
2017
23.4.2017, தஞ்சாவூர், உலகப்புத்தகத் திருவிழா, தி இந்து அலுவலகம், வாசகர்களுடன் கலந்துரையாடல், பங்கேற்பாளர்
30.7.2017, தஞ்சாவூர், பெருந்தலைவர் கு.காமராஜர் 115ஆவது பிறந்த நாள் விழா, தஞ்சாவூர் நாடார்கள் உறவின்முறை தர்மபரிபாலன சங்கம், சிறப்பு அழைப்பாளர்
8.10.2017, தஞ்சாவூர், ஏடகம், ஞாயிறு முற்றம், வாழ்த்துரை
19.11.2017,
அகிம்சை நடை 47, சுரைக்குடிப்பட்டி, நாட்டாணி, ஒரத்தூர், பங்கேற்பாளர்
2018
8.1.2018, தஞ்சாவூர், கரந்தை தமிழ்ச்சங்கம், முனைவர் மு.இளங்கோவன் இயக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம், திரு சண்முக செல்வகணபதி வெளியிட குறுந்தகடைப் பெறல்
20.7.2018, தஞ்சாவூர், தஞ்சை திருவாரூர் நாகை மாவட்ட படைப்பாளர்கள் கூட்டமைப்பு, தஞ்சை மாவட்டக் கிளை துவக்க விழா, வாழ்த்துரை
5.8.2018, தஞ்சாவூர், பெருந்தலைவர் கு.காமராஜர் 116ஆவது பிறந்த நாள் விழா, தஞ்சாவூர் நாடார்கள் உறவின்முறை தர்மபரிபாலன சங்கம், சிறப்பு அழைப்பாளர்
2019
9.3.2019, கும்பகோணம், பாண்டியகுல நாடார்கள் உறவின்முறை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, 17வது ஆண்டு விழா, சிறப்பு விருந்தினர்
21-22.6.2019, Papanasam, Thiruvalluvar College, Department Library and others, International Conference on Buddhism and Tamil in South Asian Countries, தெற்காசிய நாடுகளில் பௌத்தமும் தமிழும், "
சோழ நாட்டில் பௌத்தம் : களப்பணி (1993-2018)" கட்டுரையாளர்
2020
5.2.2020, தஞ்சாவூர், பெருவுடையார் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா, கல்வித்துறை சார்ந்த பணி, மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் பெறல்
16.2.2020, கும்பகோணம், மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம், சமய இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகள் பன்னாட்டுக் கருத்தரங்கம், "Pioneering Libraries in Tamil Nadu" (Dr.K.Senthilnayagam & Dr.S.A.Sampathkumar)
நூல் வெளியிட்டு, சான்றிதழ் வழங்கல், உரையாளர்
27.6.2020, இணைய வழி, திரிபீடக தமிழ் நிறுவனம் – சென்னை ‘மானுடம் தேடும் அறம்’, "சோழ நாட்டில் பௌத்த களப்பணி" உரையாளர்
8 7.2020, இணையவழி உரையரங்கு மணற்கேணி ஆய்விதழ் வாசகர் வட்டம், "ஆய்வு நோக்கும் போக்கும் : களப்பணி ஆய்வுகள்" உரையாளர்
9.8.2020, இணையவழி, அகிம்சை நடையின் இணைவோம் இணைய வழியால்-4, “களப்பணியில் சமணம்” உரையாளர்
15.8.2020, தஞ்சாவூர், குடியிருப்போர் நல சங்கம், 74வது சுதந்திர தின விழா, சிறப்பு விருந்தினர்
6.9.2020, இணையவழி, சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, “விக்கிப்பீடியாவில் தமிழகக் கோவில்கள் - அனுபவக் கட்டுரைகள்“ உரையாளர்
11.10.2020, தஞ்சாவூர், ஏடகம், நூலகக்கட்டடம் திறப்பு விழா, திருவிளக்கு ஏற்றுபவர்
16.11.2020, இணையவழி, புதுவைத் தமிழாசிரியர்கள் மின்முற்றம் 122, “பொன்னி நாட்டில் பௌத்தம்” உரையாளர்
28.11.2020, இணையவழி, மக்கள் மறுமலர்ச்சி தடம் மற்றும் இந்திய பௌத்த சங்கம் (த.நா), “புத்தரின் சிலைகளைத் தேடி” உரையாளர்
27.12.2020, இணையவழி, வீர சோழன் அணுக்கர் படை, “சோழத்தில் பௌத்தம்" உரையாளர்
2021
11.3.2021, இணைய வழி, கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரி (த)
வரலாற்றுத்துறை வரலாற்று மன்றக்கூட்டம், உரையாளர்
15.3.2021, இணையவழி பயிலரங்கம், கோயம்புத்தூர் பூ.சா.கோ. கலை
17.5.2021, இணையவழிக் கருத்தரங்கம், அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம், தமிழ்ப்பௌத்த மறுமலர்ச்சி மாதம், "
சோழ நாட்டில் பௌத்தத் தடயங்கள்" உரையாளர்
12.9.2021, தஞ்சாவூர், ஏடகம், ஞாயிறு முற்றம் சொற்பொழிவு 47, தலைமையுரை
9.11.2021, இணைய வழி/திராவிடர் கழகத்தொழில்நுட்பக்குழு, விக்கிப்பீடியா
சிறப்புப்பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்
2022
10.4.2022, தஞ்சாவூர், ஏடகம், ஞாயிறு முற்றம் சொற்பொழிவு 54, தலைமையுரை
3.8.2022. தஞ்சாவூர், சோழமண்டல வரலாற்றுத்தேடல் குழு, தஞ்சாவூர் தமிழ்ச்சங்கம், மாமன்னர் இராஜராஜசோழர் முடிசூட்டுப்பெருவிழா, சிறப்புரை,
"நிகரிலி சோழன்" விருதாளர்
13.11.2022, தஞ்சாவூர், ஏடகம், ஞாயிறு முற்றம் சொற்பொழிவு 61, வரவேற்புரை
2023
26.1.2023, தஞ்சாவூர், தமிழ்நாடு புலவர் பேரவை
தகைசால் தமிழர் (ஆனைக்கட்டி சென்றதால், என் சார்பில் மனைவி திருமதி பாக்கியவதி)
விருதாளர்
21.2.2023, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், "சோழ நாட்டில் பௌத்தம்" நூல் அறிமுக விழா, உரையாளர்
17.6.2023
, தஞ்சாவூர், மக்கள் சிந்தனைப்பேரவை,
நூல் ஆய்வரங்கம், "சோழ நாட்டில் பௌத்தம்" உரையாளர்
3.8.2023
, தஞ்சாவூர், சோழமண்டல வரலாற்றுத்தேடல் குழு, தஞ்சாவூர் தமிழ்ச்சங்கம், மாமன்னர் இராஜராஜசோழர் முடிசூட்டுப் பெருவிழா, "மும்முடிச்சோழர்" விருதாளர்
14.9.2023, கொங்கு சமுதாய வானொலி, அறிவியல் பலகை நிகழ்வு 24, (14.10.2023இல் ஒலிபரப்பு)
14.10.2023, அறிவியல் பார்வை, 24ஆம் நிகழ்வு, இணையக்கலைக்களஞ்சியம் விக்கிப்பீடியா அதிகமாகப் பயனளிப்பது மாணவர்களுக்கே! ஆசிரியர்களுக்கே!, கொங்கு சமுதாய வானொலி, பட்டி மன்ற நிகழ்வு, இரவு 7.00, மாணவர்களுக்கே அணிக்கான உரையாளர்
15.10.2023, தஞ்சாவூர், ஏடகம், தமிழ்ச்சுவடியியல் சான்றிதழ் வழங்கும் விழா, வாழ்த்துரை
24.11.2023
, தஞ்சாவூர், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், யாக்கை மரபு அறக்கட்டளை, சோழர் வரலாற்று ஆய்வு சங்கம், "மரபுச்சின்னங்களைக் கண்டறிதல், ஆவணப்படுத்தல், பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வுக்கான எதிர்காலத் திட்டமிடல்", உலக மரபு வாரம், கலந்துரையாடல், உரையாளர்
2024
16.1.2024, தஞ்சாவூர், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டப் படைப்பாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள் சந்திக்கும் பாசச்சந்திப்பு 2024, அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் பட்டியலில் பெயர் இடம்பெறல்
22.2.2024, திருச்சி, பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம், மாவட்ட நிருவாகம், காவிரி இலக்கியத் திருவிழா 22-23.2.2024, "கள ஆய்வில் தடம்" உரையாளர்
7.3.2024, மயிலாடுதுறை, அ.வ.வ.கல்லூரி, விக்கிப்பீடியாவில் எழுதுதல், பயிலரங்கம், பயிற்றுநர்
12.9.2024, அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், வாவி வெளியீடு, வியாழ வட்ட சிறப்பு ஆய்வளிக்கை, வாவி நூலை துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் வெளியிட, பெற்றுக்கொள்ளல், “சோழ மண்ணில் பௌத்தம்: களப்பயண அனுபவங்கள்” உரையாளர்
17.11.2024, தஞ்சாவூர், மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம்,
57ஆவது தேசிய நூலக வார விழா, ஆவணக்குரிசில் விருதாளர்
21.3.2025, சென்னை, விடுதலைக் கலை இலக்கியப் பேரவை, இளவந்திகை திருவிழா, எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகள் 2025, 2024ஆம் ஆண்டின் சிறந்த பௌத்த எழுத்து-எழுச்சித்தமிழர் இலக்கிய விருது விருதாளர்
9.5.2025, மன்னார்குடி, ஸ்ரீ1008 ஜினாலய பிரம்மோற்சவம் 2025, “சமண சுவட்டைத் தேடி…” உரையாளர்
17.5.2025, இணையவழி, தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை, தமிழ்நாட்டின் பௌத்தம்-25 மாபெரும் இணையவழி பௌத்த கருத்தரங்க தொடர் 2024-2025, “சோழ நாட்டில் பௌத்தம்” உரையாளர்
7.6.2025, கும்பகோணம், காந்தியடிகள் நற்பணிக்கழகம் 50ஆவதுஆண்டு விழா, (5-8.6.2025) அறம் பயில்வோம் நூலை வெளியிட, கழக முன்னாள் மாணவர் பா.இரமேஷ்பாபு பெற்றுக்கொள்ளல், உரையாளர்
24.6.2025, சென்னை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, விருதுகள் வழங்கும் விழா, அயோத்திதாசர் ஆதவன் விருதாளர்
22.7.2025, தஞ்சாவூர், தஞ்சை, நஞ்சை லாவணிக் கலைக்குழு, மக்கள் கலை இலக்கியக் கழகம், முனைவர் சீமான் இளையராஜா நான்கு நூல்கள் திறனாய்வுக்கூட்டம், அறிமுக விழாத் தலைமை
3.8.2025, தஞ்சாவூர், சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, தஞ்சாவூர் தமிழ்ச்சங்கம், மாமன்னனர் இராஜராஜசோழர் முடிசூட்டுப்பெருவிழா, 1040ஆவது ஆண்டு, சோழ நாட்டில் பௌத்தம் நூலுக்காக சிறந்த வரலாற்று நூலுக்கான அருமொழி சோழன் விருதாளர்
23.9.2025, தஞ்சாவூர், மன்னர் சரபோசி அரசு கல்லூரி வளாகம், தமிழ்நாடு அரசு
மாதிரிப் பள்ளி, சென்னை, பட்டதாரி ஆசிரியர்களுக்கானப் பணிப்பயிற்சி (22-25.9.2025), “தமிழக வரலாற்றில் பௌத்தம்” உரையாளர்
2026
20.5.2026, தஞ்சாவூர், வாசகர் வட்டம், அழகம்மாள் நகர் கிளை நூலகம்,
"பௌத்த சுவடுகள்" தலைமையுரை
--------------------------------------------------------------------------------------------
21.5.2026இல் மேம்படுத்தப்பட்டது.
மனம் நிறைந்த வாழ்த்துகள்
ReplyDeleteஅருமை... வாழ்த்துகள் ஐயா...
ReplyDelete