சோழ நாட்டில் புத்தர் சிலைகள் : தமிழ் மரபு அறக்கட்டளை

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பாக 30 நவம்பர் 2022இல் நடைபெற்ற, இணையவழி உரைத்தொடரில் சோழ நாட்டில் புத்தர் சிலைகள் என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புரை தொடர்பான நிகழ்வுகளைப் பகிர்கிறேன். தமிழ் மரபுக்கு நன்றி.

26 நவம்பர் 2022இல் நடைபெறுவதாக இருந்த நிகழ்வு தவிர்க்க இயலாத காரணங்களால் 30 நவம்பர் 2022இல் நடைபெற்றது.

----------------------**---------------------

அனைவருக்கும் வணக்கம்,

வரும், நவம்பர் 30 ஆம் தேதி புதன்கிழமை...
இந்திய / இலங்கை நேரம் மாலை 6:00 மணிக்கு...
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும்
----------------------**---------------------
திசைக்கூடல் - 312
----------------------**---------------------
இணையவழி உரைத்தொடர் சிறப்பு நிகழ்ச்சி
----------------------**---------------------
திருவள்ளுவர் ஆண்டு 2053, கார்த்திகை 14
30-11-2022, புதன்கிழமை
----------------------**---------------------
தலைப்பு:
"சோழ நாட்டில் புத்தர் சிலைகள்" - (சிறப்புரை மற்றும் கலந்துரையாடல்)
சிறப்புரையாளர்:
முனைவர். பா. ஜம்புலிங்கம்
பௌத்த ஆய்வாளர்
உதவிப் பதிவாளர் (பணிநிறைவு)
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
----------------------**---------------------
நோக்கவுரை:
முனைவர். க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
ஜெர்மனி
----------------------**---------------------
நெறியாள்கை, செயலாக்கம் (ம) வடிவமைப்பு:
திரு. மு. விவேகானந்தன்,
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
தமிழ்நாடு, இந்தியா
----------------------**---------------------
Join Zoom Meeting
Meeting ID: 841 5941 9415
Passcode: thfi
----------------------**---------------------
----------------------------------------------
இந்திய / இலங்கை நேரம்: மாலை 6:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: இரவு 8:30 மணி
தென்கொரியா நேரம் : இரவு 9:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - நண்பகல் 1:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - நண்பகல் 12:30 மணி
வளைகுடா நேரம்: மாலை 4:30 மணி
ரியாத் சவுதி நேரம்: மாலை 3:30 மணி
ஆஸ்திரேலியா / சிட்னி நேரம்: இரவு 11:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - கிழக்குக்கரை - நியூயார்க் - காலை 7:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - மேற்குக்கரை - சான் பிரான்சிஸ்கோ - காலை 4:30 மணி
அமெரிக்க/கனடா நேரம் - நடுவண் நேரம் - டெக்சாஸ் - காலை 6:30 மணி
----------------------------------------------
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் "திசைக் கூடல்" - இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்றும் தமிழ் மரபு, மொழி, வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், சுவடியியல், நாணயவியல், புராதானச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நடுகற்கள், சங்க இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், தமிழர் மரபுக் கலைகள், தமிழிசை, மரபு விளையாட்டுக்கள், அகழாய்வுகள், சுற்றுச்சூழலியல், தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய பயனுள்ள தலைப்புகளில் பங்கேற்று உரையாற்ற, நிகழ்ச்சிகள் செய்ய, உங்கள் கல்லூரிகளில் மாணவர் மரபு மன்றம், அருங்காட்சியகம் அமைப்பதில் திட்டம் வகுக்க எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
---------------------------------------------
மின்னஞ்சல் தொடர்புக்கு : mythforg@gmail.com
வாட்சப்: +91 9941955255 (விவேக்)
---------------------------------------------
தமிழால் இணைவோம் ! அனைவரும் கலந்துகொள்க !
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பமுள்ளோர் உங்கள் பெயர், வாட்சப் எண் ஆகியவற்றை 9941955255 என்ற வாட்சப் எண்ணிற்கு தனிச்செய்தியாகவோ, இந்த பதிவின் கீழோ அனுப்பலாம்.








தமிழ் மரபு அறக்கட்டளையின் இன்றைய திசைக்கூடல் நிகழ்ச்சியில் "சோழ நாட்டில் புத்தர் சிலைகள்" - என்ற தலைப்பில் முனைவர். பா. ஜம்புலிங்கம் அவர்களின் உரை மிக சிறப்பானதாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து நடந்த கலந்துரையாடல் பகுதியும் சிறப்பானதாக இருந்தது. சிறப்புரையாற்றிய முனைவர். ஜம்புலிங்கம் ஐயா அவர்களுக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் திசைக்கூடல் குழுவின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
முகநூல் நேரலையில் இந்த நிகழ்ச்சி தற்போது (30 நவம்பர் 2022) வரை 1300 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை சென்றடைந்து இருக்கிறது.

உரையைக் கேட்க:

ஒளிப்படங்கள், தொடர்புடைய முகநூல் பதிவுகள் : தமிழ் மரபு அறக்கட்டளை

நூல் தேவைக்குத் தொடர்புகொள்ள : 98426 47101  






Comments

  1. வாழ்த்துகள் ஐயா. தங்களின் தேடல் தொடரட்டும்

    ReplyDelete

Post a Comment