பொன்னி நாட்டில் பௌத்தம்
புதுவைத் தமிழாசிரியர்கள் - மின்முற்றம் தமிழ்ச் சிந்தனையில் பௌத்தம் என்ற தலைப்பில் ஒரு வார தொடர்ப்பொழிவினை (121-126) ஏற்பாடு செய்திருந்தது. அதில் (122ஆவது நிகழ்வில்) கலந்துகொண்டு, 16 நவம்பர் 2020, மாலை 6.30-7.30 அன்று பொன்னி நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் உரையாற்றினேன். அறிஞர்களோடும், நண்பர்களோடும், ஆய்வாளர்களோடும் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பினைத் தந்த மின் முற்றத்திற்கும், நிகழ்வினைத் தொகுத்த நண்பர் திரு மாதவன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
பொழினைக் கேட்கவும், கருத்து கூறவும் அன்போடு அழைக்கிறேன். பொழிவிற்கான யுட்யூப் இணைப்பு : பொன்னி நாட்டில் பௌத்தம்
-------------------------------------------------------------------------------------------
நன்றி: புதுவைத் தமிழாசிரியர்கள் மின் முற்றம்/16 நவம்பர் 2020/இணையவழி உரை
-------------------------------------------------------------------------------------------
வாழ்த்துகள் இணைப்பிற்கு செல்கிறேன்...
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா. மாலையில் உங்கள் உரையினை கேட்கிறேன்.
ReplyDeleteஓயாத விக்கி பணியும், உடன் தொடரும் பௌத்த ஆய்வுகளும் உங்களை நூற்றாண்டு கடந்தும் நினைவூட்டும் உன்னதப் பணிகள் அய்யா! "எச்சத்தால் காணப்படும்" என்று குறள் இதைத்தான் கூறியதோ?!
ReplyDeleteவாழ்த்துக்கள் அய்யா
ReplyDeleteவாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஐயா
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள் சார்
ReplyDelete