மதிப்புரை
மதிப்புரை/அறிமுகம் (தமிழ்ப்பதிப்பு)
- அண்டனூர் சுரா/புதிய புத்தகம் பேசுது
- அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி/புக் டே
- இந்து தமிழ் திசை
- கந்தசாமி, சோ.ந.
- கரந்தை ஜெயக்குமார்
- கனக. அஜிததாஸ்/முக்குடை
- குடவாயில் பாலசுப்ரமணியன்
- குட்ரீட்ஸ் தளம்
- குருநாதன், இராம.
- சக்திவேல், பா./கொலுசு
- சக்திவேல், பா./தமிழ் நெஞ்சம்
- சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி 2023
- தில்லை கோவிந்தராஜன், கோ.
- தினமணி/இந்த வாரம் கலாரசிகன்
- தினமணி/நூல் அரங்கம்
- தினமலர்
- நெடுஞ்செழியன், தி.
- பழநிதீபன், ந.
- மணி. மாறன்/தமிழ்ப் பல்கலைக்கழகம்
- மணி. மாறன்/மக்கள் சிந்தனைப் பேரவை
- மதுசூதனன், பா.
- மாதவன், சு./செம்மொழித் தமிழறம்
- மார்க்ஸ், அ./மானுடம்
- ரவிக்குமார், க.
- விக்கிப்பீடியா
- விச்வநாதன், நா./பேசும் புதிய சக்தி
- ஜெயபாலன், க.
- ஜெயபிரகாஷ், இ.
மதிப்புரை/அறிமுகம் (ஆங்கிலப்பதிப்பு)
--------------------------------------------------------------------------------------------




வாழ்த்துகள் முனைவர் அவர்களே...
ReplyDeleteவாழ்த்துக்கள். பணி சிறக்க வேண்டுகிறேன்.
ReplyDeleteதங்களின் அயரா, தொடர் உழைப்பு போற்றுதலுக்கு உரியது ஐயா
ReplyDeleteதங்களின் முயற்சி மென்மேலும் தொடரட்டும். வாழ்த்துக்கள்
ReplyDeleteசிறப்பு. உளமார்ந்த வாழ்த்துகள் ஐயா.
ReplyDeleteமறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட மறையப்பட்ட
ReplyDeleteபெளத்தத்தை அறிய உதவும் ஆவணம் இந்நூல்,,,,, சோழநாட்டில் நிலவிய பெளத்த மத செழிப்பினை இந்நூல் அடையாளப்படுத்துகிறது. தனது வாழ்நாளை பெளத்த தேடலுக்காகவே அர்ப்பணிப்பது,,அளப்பரியது இவ்வகையில் முனைவர். யா. ஜம்புலிங்கம் அவர்கள் எதிர்கால பெளத்த ஆய்வாளருக்கு வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறார்,, ஆய்வு போக்கில் அமையாவிட்டாலும் பெளத்த அடையாளத்தை ஆவணப்படுத்தி நிற்கிறது இந்தில்,, இந்நூலின் வழியாக ஒரு காலத்தில் சோழநாடு என்பது பெளத்த பூமியாக விளங்கி வந்திருப்பதை அறியமுடிகிறது,,