புத்தர் சிலைகள் சொல்லும் மண்ணின் வரலாறு : உபாசகர் வே.சந்திரசேகர்

போதி முரசு செப்டம்பர் 2023 இதழில் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, காவேரிப்பட்டிணம், 2022, அலைபேசி 98426 47101) நூலைப் பற்றிய, உபாசகர் திரு வே.சந்திரசேகர் அவர்களின் மதிப்புரை வெளியாகியுள்ளது. அவருக்கும், வெளியிட்ட போதி முரசு இதழுக்கும் என் மனமார்ந்த நன்றி.
************










Comments

  1. அழித்தவர்கள் இன்று ஆளும் இடத்தில் உள்ளார்கள்...

    ReplyDelete
  2. வாழ்த்துகள் ஐயா. தங்களின் பணி தொடரட்டும்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete

Post a Comment