ஆங்கிலத்தில் ஓர் அற்புத நூல் : கரந்தை ஜெயக்குமார்
என் Buddhism in Chola Nadu (Pudhu Ezhuthu, Kaveripattinam, Krishnagiri District, Tamilnadu, India, Mobile: +91 9842647101) ஆங்கில நூலைப்பற்றி தன் வலைப்பூவில் மதிப்புரை தந்துள்ள திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு என்னுடைய நன்றி.
**************************************************
ஆங்கிலத்தில் ஓர் அற்புத நூல்
சிந்தனை.
ஒரே சிந்தனை.
சற்றேரக்குறைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிந்தனை.
இந்த சிந்தனையை மையப்படுத்தியத் தேடல்.
தேடல் என்றால் சாதாரணத் தேடல் அல்ல.
பேருந்து.
மிதி வண்டி.
இரண்டும் இல்லையேல் நடை.
தன் குடும்பத்திற்காகத் தேடவில்லை.
தான் சார்ந்த சமூகத்திற்காகத் தேடவில்லை.
தான் சார்ந்த இனத்திற்காகத் தேடவில்லை.
சுத்தமான, சுயநலமற்றத் தேடல்.
துளியும் தன்னலமற்றத் தேடல்.
புத்தரைத் தேடுகிறார்.
தொடர்ந்து அவருடைய தளத்தில் வாசிக்க :
அவரது தளத்தில் வாசித்தேன். நல்ல அறிமுகம். பாராட்டுகளும் வாழ்த்துகளும் முனைவர் ஐயா.
ReplyDeleteசிறப்பு இருவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete