சோழ நாட்டில் பௌத்தம் : புத்தக மதிப்புரை : முனைவர் பா.சக்திவேல்

தமிழ் நெஞ்சம் நவம்பர் 2023 இதழிலும், கொலுசு செப்டம்பர் 2023 இதழிலும் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, காவேரிப்பட்டிணம், 2022, அலைபேசி 98426 47101) நூலைப் பற்றிய, முனைவர் பா.சக்திவேல் அவர்களின் மதிப்புரை வெளியாகியுள்ளது. அவருக்கும், வெளியிட்ட இதழ்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

*******************

முனைவர் பா.சக்திவேல்







 

Comments

  1. வாழ்த்துகள் எமது...

    ReplyDelete
  2. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  3. வாழ்த்துகள் ஐயா.
    தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment