தமிழக பௌத்தம் குறித்தான ஒரு கலைக்களஞ்சியம் : பேரா.கனக. அஜிததாஸ்
முக்குடை செப்டம்பர் 2024 இதழில் என்னுடைய "சோழ நாட்டில் பௌத்தம்" (புது எழுத்து, 2022, அலைபேசி 98426 47101) நூலைப் பற்றிய, பேராசிரியர் கனக. அஜிததாஸ் அவர்களின் மதிப்புரை வெளியாகியுள்ளது. இதில் ஆங்கிலப் பதிப்பின் அறிமுகமும் இடம் பெற்றுள்ளது. அவருக்கும், அவ்விதழுக்கும் என் நன்றி,
*****************************************
இந்த மதிப்புரை தமிழ் மரபுத் திணை அக்டோபர் 2024 இதழிலும் வெளியாகியுள்ளது. அவ்விதழுக்கும் நன்றி.
*****************************************
சிறப்பு. வாழ்த்துகளும் பாராட்டுகளும் முனைவர் ஐயா.
ReplyDelete