பேட்டிகள், அறிமுகம்


பேட்டிகள்/அறிமுகம்









  1. புத்தரைத் தேடி....!, சமஸ், தினமணி, 6.1.2008
  2. Buddha spotting in Chola country fills his weekends, M.T.Saju, The Times of India, 29.10.2012
  3. சோழ நாட்டில் பௌத்தம்திரு ஜெயமோகன் தளம்,  9,3.2013
  4. தமிழர் வழிபாடு : முனீஸ்வர புத்தர், ராசின், ராணி, 3.1.2015
  5. Tracing footprints of Buddhism in Chola country, N.Ramesh, The New Indian Express, 15.5.2015
  6. தமிழகமும் பௌத்த கட்டடக்கலையும்திரு ஜெயமோகன் தளம், 12.11.2015
  7. Writer of 250 articles in Tamil Wikipedia, N.Ramesh, The New Indian Express, 13 November 2015
  8. தமிழகத்தில் புத்தர் இருக்கிறார், சு.வீரமணி, புதிய தலைமுறை, ஆண்டு மலர் 2017
  9. துபாய் புத்தரும் மீசை வைத்த புத்தரும்!, ஆசை, காமதேனு, 10.2.2019
  10. வியக்க வைக்கும் விக்கிப்பீடியா பதிவர், சு.வீரமணி, புதிய தலைமுறை, 13.2.2020
  11. பௌத்தவியலாளர் முனைவர் ஜம்புலிங்கம், முனைவர் இளமாறன், முகம், சனவரி 2021
  12. தமிழக அரசின் இலக்கிய விருதுகள்திரு ஜெயமோகன் தளம், 5.6.2021
  13. ஆய்வுக்கு வரையறைகள் மட்டுமல்ல எல்லைகளும் உண்டு : பா.ஜம்புலிங்கம் நேர்காணல், தாமரைக்கண்ணன், குருகு, 3.9.2023
  14. On foot and Hercules cycles : In search of Buddha in the Chola country, MT Saju, Federal, The Eighth Column, 2.1.2024
  15. பா.ஜம்புலிங்கம்,  தமிழ் விக்கி, 24.3.2024 
  16. புத்தர் சிலை ஆராய்ச்சியாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம், முனைவர் மு.இளங்கோவன், 2.6.2024
  17. திரு ஜெயமோகன் தளம், 13.6.2025

--------------------------------------------------------------------------------------------

பிற இணைப்புகள்: 

களப்பணி கண்டுபிடிப்பு / கட்டுரை /  விருது / நூல்கள் / மதிப்புரை 

--------------------------------------------------------------------------------------------

14.10.2025இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. முனைவர் அவர்களுக்கு, உங்கள் பணி மகத்தானது. கட்டுரையில் குறிப்பிட்டுள்ள, கண்டுபிடிப்புகள் (நாளிதழ்கள்) நறுக்குகள் என்ற இணைப்பில் உள்ளவற்றையும் படித்தேன். நிறைய ஊர்கள்; நல்ல களப்பணி..

    தினமணிக்கான பேட்டியில் கண்காணித்தோமா போனோமா என 'சாமர்த்தியமாக' இல்லாமல், புத்தரைத் தேடி அலைந்த, தமிழக பௌத்த வரலாற்றுக்கு தாங்கள் செய்த பங்களிப்பு பற்றி அவர்கள் சிறப்பாகவே பாராட்டி இருக்கின்றனர். உங்கள் பேட்டியிலும் பல குறிப்புகள்.

    பாராட்டுகள். மற்றும் இந்த பணி இனிதே தொடர்ந்திட வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. முனைவர் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்ததுகள் தொடரட்டும் தங்களது பணி.

    ReplyDelete
  3. அறிஞர்களால் கொண்டாடப்படும் ஆய்வறிஞராக மாறியுள்ளீர்கள்.
    மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஜம்பு.

    ReplyDelete
  4. ஐயாவிற்கு வணக்கங்கள்.

    இத்தனை பெருமைகளுக்கு சொந்தக்காரராகிய உங்களை பதிவுலக வாயிலாக அறிந்தவன் என்ற பெருமையும் தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பொறுமையுடன் வாசித்து கருத்துரைக்கும் அளவிற்கு உங்களோடு எனக்குள்ள தொடர்பையும் எண்ணி பூரிப்படைகிறேன்.

    உங்கள் பணி இன்னும் பலருக்கு பாடமாகும் என்பதில் ஐயமின்றி ஐயாவிற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தலை வணங்கி தெரிவிக்கின்றேன்.

    கோ

    ReplyDelete
  5. வாழ்த்துகள் முனைவரே! த ம 5

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  7. வாழ்த்துகள் ஐயா! தங்களின் பணி தொடரட்டும்!

    ReplyDelete
  8. பரிவை குமார் தளத்தில் என்னைப் பற்றி என்று ஒரு பக்கம் ஒதுக்கி நண்பர்கள் ஒவ்வொருவரையும் எழுதச் சொல்லியிருந்தார் அல்லவா? நானும் அந்தப் பக்கத்தில் அவர் கொடுத்த வாய்ப்பின் மூலம் எழுதியிருந்தேன். அதில் வந்த உங்கள் என்னைப்பற்றி என்பதனையும் படித்தேன். அன்றே எழுத வேண்டும் என்று நினைத்தேன். அலைபேசி வாயிலாக படித்த காரணத்தால் என்னால் அன்று எழுத முடியவில்லை. கடந்த சில மாதங்களாகவே தொடர் வேலைப்பளூ காரணமாக யார் பதிவிலும் பின்னூட்டம் கொடுக்க முடியவில்லை. இந்தப் பதிவைப் படித்ததும் எழுத வேண்டும் என்று தோன்றியது.

    உங்களின் அந்தப் பதிவில் நேரத்தை எந்த அளவுக்கு நேர்த்தியாக பயன்படுத்துவீர்கள் என்று சொல்லியிருந்தீங்க. உங்களை விழாவிலும் சந்தித்துள்ளேன். அன்றே மனதிற்குள் உங்களைப் பற்றிய சித்திரம் உருவானது. இந்தப் பதிவைப் பார்த்ததும் முழுமையான மரியாதை உருவானது.

    நம் நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில் புத்திசாலித்தனமாக சமூகத்திற்காக அடுத்து வரும் தலைமுறைக்காக உழைப்பவர்களின் உழைப்பு அனைத்தும் நாம் மறைந்தபிறகே பின்பே அடையாளம் காணப்படும். அது தமிழர்களின் தலைவிதி என்றும் கூட சொல்லலாம். எப்படியே யாரோ ஒரு வெளிநாட்டு நபர் உங்களை அங்கீகாரம் கொடுத்து இருப்பதே எனக்கு அந்த அளவுக்கு திருப்தியைத் தந்துள்ளது.

    எழுதுபவர்கள், உழைப்பவர்கள் எவராக இருந்தாலும் எப்போதும் நான் சொல்வது சோர்வில்லாமல் உங்கள் கடமையை மட்டும் எப்போதும் செய்து கொண்டேயிருங்க என்பேன்.
    உங்களுக்கும் அதே. நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. வாழ்த்துகள் த.ம. வாக்குடன்

    ReplyDelete
  10. Mr.K.Srinivasan (thro email: kanvas3@yahoo.co.in)
    I am very happy to hear that your Citation Index is more than enough. I know very well that the Citation Index is very important for professorship. I am really very proud of you that you’re an eminent scholar and also a good academician having knowledgable person in all levels. It is true. Your professorship will enhance the forthcoming society. I think, you are a role model for a good professor and for active academicians. Everybody should follow your service without any hesitation. Your services will always appreciate by one and all. I wish you all success.

    ReplyDelete
  11. Good morning sir Thanjavur Dr K.Ramalingam

    ReplyDelete
  12. தங்களின் பணி வருங்கால வரலாறு. தமிழக பௌத்த வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். 2006 சுனாமி இயற்கை பேரலையின் போது தஞ்சையிலிருந்து பூம்புகார் வந்து அறிமுகம் ஆனோம். தங்களின் சோழ நாட்டில் பௌத்தம் ஆங்கில பதிப்பு தைவான் நாட்டு பல்கலை யில் நூலக த்தில் வழங்க வாய்ப்புபெற்றமை நற்பேறு. வாழ்த்துக்கள் அய்யா.

    ReplyDelete

Post a Comment