காமதேனு கட்டுரையில் மேற்கோள்

17.2.2019 நாளிட்ட காமதேனு இதழில் நீரோடிய காலம் என்ற தலைப்பில் ஆசை எழுதி வரும் தொடரில் சமணர்களின் அட்சய திருதியை என்ற தலைப்பில்  கட்டுரை வெளியாகியுள்ளது. சமணம் பற்றிய திரு அப்பண்டைராஜ் அவர்களின் பேட்டியைக் கொண்டுள்ள அப்பதிவில் எங்களுடைய நூல் (முனைவர் பா.ஜம்புலிங்கம், தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன், தஞ்சையில் சமணம், ஏடகம், தஞ்சாவூர், 2018) மேற்கோளாக சுட்டப்பட்டுள்ளது. கட்டுரையினையும், மேற்கோளையும் பகிர்வதில் மகிழ்கிறேன். 








-------------------------------------------------------------------------------------------
நன்றி: ஆசை/நீரோடிய காலம், சமணர்களின் அட்சய திருதியை, காமதேனு/17 பிப்ரவரி 2019 (கட்டுரையில் மேற்கோள்)
-------------------------------------------------------------------------------------------

13 பிப்ரவரி 2025இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. எமது வாழ்த்துகளும்...

    ReplyDelete
  2. நல்ல பதிவு ‌ .... வாழ்த்துக்கள்.ஐயா.

    ReplyDelete
  3. எனக்கு இன்னும் சமண பௌத்த சிலைகளின் வேறுபாடுகள் விளங்குவதில்லை

    ReplyDelete
  4. nandru.makizhichchi.nalvaazhththukkal

    ReplyDelete
  5. எங்கள் வாழ்த்துகள் ஐயா...

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  6. தங்கள் பதிவுக்கு தஞ்சை வாழ் சமணர்கள் சார்பில் நன்றி

    ReplyDelete
  7. பதிவுக்கு நன்றி அய்யா - தஞ்சை சமணன்

    ReplyDelete

Post a Comment