சிங்கள நூலில் மேற்கோள்
2016வாக்கில் Narada Karunatilaka என்பவர் தான் எழுதும் சிங்கள நூலுக்காக என்னுடைய வலைப்பூவிலிருந்து சில செய்திகளை மேற்கோளாகக் குறிப்பிடப்படவுள்ளதாகவும், உரிய ஒப்புகை தருவதாகவும் கூறியிருந்தார்.
ஜனவரி 2023இல் நூலின் அட்டையையும், தொடர்பான பக்கங்களையும் அனுப்பியிருந்தார்.
வலைப்பூவினையும், மணலூரில் களப்பணி தொடர்பான ஒளிப்படத்தையும் அவருடைய நூலில் காணமுடிந்தது. இதற்கு முன்னர் பிற ஆங்கில நூல்களில் (https://ponnibuddha.blogspot.com/2017/09/blog-post.html) என் ஆய்வு மேற்கோளாகச் சுட்டப்பட்ட போதிலும், சிங்கள மொழியில் இதுவே முதன்முறையாகும்.
அவர் அனுப்பியிருந்த மேற்கோளிலிருந்து... "It is commendable that Dr. B. Jambulingam, who is researching about the Buddhism of the ancient Chola kingdom, reveals a wealth of valuable facts."
-----------------------------
என் அண்மை வெளியீடான சோழ நாட்டில் பௌத்தம்
திருப்பத்தூர் புத்தக விழாவில்....
1 பிப்ரவரி 2023 காலை மேம்படுத்தப்பட்டது.
வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா...
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள்
ReplyDelete