Thursday, 24 March 2011

கண்டுபிடிப்புகள் (நாளிதழ்கள்) நறுக்குகள்

1993 முதல் களப்பணியில் தனியாகவும், பிற அறிஞர்களுடன் இணைந்தும் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர், சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள், கல்வெட்டுகள் தொடர்பாக பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்தி நறுக்குகள் (152)

களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிற்பங்கள் (16)
2.அய்யம்பேட்டை (1999)
3.புதூர் (2000)
4.கோபிநாதப்பெருமாள்கோயில் (2002)  (தலையின்றி)
5.கோபிநாதப்பெருமாள்கோயில் (2002) (இடுப்புப்பகுதி மட்டும்)
6.குடவாசல் (2002)
7.சுந்தரபாண்டியன்பட்டனம் (2002)
8.திருநாட்டியத்தான்குடி (2003)
9.உள்ளிக்கோட்டை (2005)
10.குழுமூர் (2006)
11. ராசேந்திரப்பட்டினம் (2007)
12.வளையமாபுரம் (2007)
13.திருச்சி(2008)
14. கண்டிரமாணிக்கம் (2012)
15. கிராந்தி (2013)
16.மணலூர் (2015)

களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் (13)
1.ஜெயங்கொண்டம் (1998)
2.காரியாங்குடி (1998)
3.ஆலங்குடிப்பட்டி (1999)
4.செங்கங்காடு (1999)5.தஞ்சாவூர் (1999)
6.பெருமத்தூர் (1999)
7.அடஞ்சூர் (2003)
8.செருமாக்கநல்லூர்  (2009)
9.சுரைக்குடிப்பட்டி (2010)
10.பஞ்சநதிக்குளம் (2010)
11.தோலி (2011)
12. கவிநாடு (2013)
13. நாட்டாணி (2015)

கல்வெட்டு, ஓவியம் (4)
1.குடவாசல் தூண் கல்வெட்டு (2009)
2. சீதக்கமங்கலம் கல்வெட்டு (2012)
3.தென்னமநாடு சிவலிங்கம் மற்றும் பிற சிலைகள் (2014)
3.பனையக்கோட்டை அப்பர் ஓவியம் (2014)


1999 மங்கலம் (திருச்சி மாவட்டம் முசிறி அருகில்)/மீசை புத்தர்
1.மீசையுடன் கூடிய புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமலர், 17.6.1999
2.முசிறி அருகே அரிய புத்தர் சிலை, தினமணி, 18.6.1999
3.முசிறி அருகே மீசையுடன் கூடிய அரிய புத்தர் சிலை-பொதுமக்கள் கோவில் கட்டி வழிபடுகிறார்கள், மாலைமலர், 18.6.1999
4.மீசையுடன் கூடிய அபூர்வ புத்தர் சிலை முசிறி அருகே கண்டுபிடிப்பு, முரசொலி , 18.6.1999
5.முசிறி அருகே 6 அடி உயர புத்தர் சிலை கண்டுபிடிப்பு-கோவில் கட்டி வழிபட கிராம மக்கள் ஏற்பாடு, தமிழ்முரசு, 8.7.1999
6.Buddha statue with moustache, The New Indian Express, 10.7.1999
7.திருச்சி அருகே 6 அடி புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தஞ்சை ஆய்வாளர் தகவல், தினபூமி, 15.7.1999
8.முசிறி அருகே அரிய புத்தர் சிலை, தினகரன்,  21.7.1999
9.முசிறி அருகே மீசை உள்ள புத்தர் சிலை, தினத்தந்தி, 21.9.1999
10.மீசையுள்ள புத்தர் சிலை, மக்கள் குரல், 19.2.2000

1999/அய்யம்பேட்டை (தஞ்சாவூர் மாவட்டம்) நாகை புத்தர் செப்புத்திருமேனி (அய்யம்பேட்டை செல்வராஜ் உடன் இணைந்து)
11.அய்யம்பேட்டையில் சோழர் கால புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமலர்,  10.11.1999
12.அய்யம்பேட்டையில் சோழர் கால புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தமிழ்முரசு,  27.12.1999
13.ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து புத்தர் சிலை அய்யம்பேட்டையில் கண்டுபிடிப்பு, மாலை முரசு, 30.12.1999

2000/புதூர்(திருவாரூர் மாவட்டம் திருநெல்லிக்காவல் அருகில்)
14.திருவாரூர் அருகே புத்தர் வழிபாடு, தினமணி, 31.10.2000
15.திருவாரூர் அருகே சோழர் கால புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமலர், 31.10.2000
16.திருவாரூர் அருகே வித்தியாசமான 5 அடி உயர புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினபூமி, 1.11.2000
17.திருவாரூர் அருகே புத்தர் சிலை கண்டுபிடிப்பு-தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக ஆய்வாளர் தகவல், தினத்தந்தி, 1.11.2000
18.திருவாரூர் அருகே புதூர் கிராமத்தில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு-திருநீறு பூசி மக்கள் வழிபாடு, தமிழ் முரசு, 2.11.2000
19.Fresh evidence of Buddhist hold over Chola ethos, The New Indian Express, 3.11.2000
20.திருவாரூர் அருகே புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினகரன், 6.11.2000
21.As seen in the South, The Hindu, 24.11.2000
22.பண்டைய சோழ நாட்டில் புத்தமத வழிபாடு,  மாலைச்சுடர், 30.11.2000

2002/கோபிநாதப்பெருமாள்கோயில் (தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம்-திருவலஞ்சுழி சாலையில்)
23.படத்துடன் செய்தி, தமிழ்முரசு, 1.2.2002
24.பட்டீஸ்வரத்தில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமலர், 2.2.2002
25.பட்டீஸ்வரம் அருகே புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினத்தந்தி, 2.2.2002
26.பட்டீஸ்வரம் அருகே சோழர் கால புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமணி,  3.2.2002
27.புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினகரன், 3.2.2002
28.பட்டீஸ்வரம் அருகே அழகிய புத்தர் சிலை, தினபூமி, 3.2.2002
29.தஞ்சை அருகே புத்தர் சிலை கண்டெடுப்பு, காலைக்கதிர், 3.2.2002

2002/குடவாசல் (திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் சீதக்கமங்கலம்)
(திரு கோவிந்தராஜன் உடன் இணைந்து)
30.திருவாரூர் மாவட்டத்தில் புத்தர் சிலையின் தலைப்பகுதி கண்டுபிடிப்பு, தினமணி, 18.4.2002
31.குடவாசல் அருகே புத்தர் சிலையின் தலை கண்டெடுப்பு, தினமலர், 18.4.2002
32.குடவாசல் அருகே புத்தர் சிலையின் தலைப்பகுதி கண்டுபிடிப்பு-அருங்காட்சியகத்தில் வைக்க கோரிக்கை, தினத்தந்தி, 19.4.2002

2002/சுந்தரபாண்டியன்பட்டனம் (புதுக்கோட்டை இராமநாதபுரம் எல்லையில்)
முனைவர் ராஜா முகமது உதவியுடன்)
33.புதுக்கோட்டை மாவட்டத்தில் அபூர்வ புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தமிழ் முரசு, 21.11.2002
34.புதுகை கடலோரப்பகுதி சிவன் ஆலயத்தில் 10ஆம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமணி, 22.11.2002
35.Buddha statue found in Siva temple, The New Indian Express, The New Indian Express, 22.11.2002
36.Another rare Buddha statue found in Pudukottai, The Hindu, 23.11.2002


2003/திருநாட்டியத்தான்குடி (திருவாரூர் மாவட்டம் திருவாரூர் அருகில்)
(முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், திரு வி.கண்ணன் உடன் இணைந்து)
37.Rare sculptures found in Tiruvarur district, The Hindu, 20.3.2003
38.1300 year old Buddha idol found, The New Indian Express, 20.3.2003
39.திருவாரூர் அருகே திருநாட்டியத்தான்குடியில் 1300 ஆண்டுக்கு முற்பட்ட புத்தர், நாயனார் சிலைகள் கண்டெடுப்பு, தினமலர், 20.3.2003
40.1300 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமணி, 20.3.2003
41.திருவாரூர் மாவட்டத்தில் புத்தர் சிலை கண்டெடுப்பு, தினத்தந்தி, 21.3.2003


2005/உள்ளிக்கோட்டை  (திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில்)
42.Buddha statue found near Mannargudi, The Hindu, 9.1.2005
43.தஞ்சையில் சோழர் கால புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தீக்கதிர், 9.1.2005
44.புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமலர், 20.1.2005
45.உள்ளிக்கோட்டையில் சோழர் கால புத்தர் சிலை கண்டெடுப்பு, தமிழ்முரசு, 26.1.2005


2006/குழுமூர்(பெரம்பலூர் மாவட்டம் செந்துறை வட்டம்)
46.குழுமூரில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமணி, 26.6.2006
47.பெரம்பலூர் மாவட்டத்தில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினத்தந்தி, 26.6.2006
48.பெரம்பலூர் மாவட்டத்தில் கிடைத்தது பழங்கால புத்தர் சிலை, தினமலர், 26.6.2006
49.Granite statue of Buddha identified in Perambalur district, The New Indian Express, 26.6.2006
50.Granite Buddha statue identified, The Hindu, 27.6.2006
51.தியான புத்தர் சிலை பெரம்பலூரில் கண்டெடுப்பு, தினகரன், 27.6.2006


2007/ராசேந்திரப்பட்டினம் (கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில்)
(திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி உதவியுடன்)
52.விருத்தாச்சலம் அருகே 9ஆம் நூற்றாண்டு புத்தர் சிற்பம் கண்டுபிடிப்பு, தினகரன், 21.4.2007
53.Buddha statue of Chola era found, The New Indian Express, 26.4.2007

2007/வளையமாபுரம் (திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம்)
54.திருவாரூர் அருகே வளையமாபுரத்தில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமலர், 28.5.2007
55.வலங்கைமான் அருகே தலை உடைந்த நிலையில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமணி, 28.5.2007
56.திருவாரூரில் பழங்கால புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமணி, 28.5.2007
57.தலையில்லா புத்தர் சிலை வலங்கைமானில் கண்டெடுப்பு, தமிழ் ஓசை, 29.5.2007
58.Buddha statue identified, The Hindu, 31.5.2007
59.வலங்கைமான் அருகே புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினகரன், 1.6.2007

2008/திருச்சி (திருச்சி மாவட்டம்)
60.Buddha statue unearthed in Trichy, The Hindu, 19.10.2008
61.திருச்சி காசாமலை பகுதியில் சோழர் கால புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தமிழ்
ஓசை, 19.10.2008
62.Buddha statue found in Trichy, Deccan Chronicle, 19.10.2008
63.திருச்சியில் புத்தர் சிலை கண்டெடுப்பு, தினகரன்,19.10.2008
64.திருச்சியில் தியான கோலத்தில் புத்தர் சிலை கண்டெடுப்பு, தமிழ் முரசு, 19.10.2008
656.Buddha statue dug up from college premises, Times of India, Chennai, 19.10.2008
66.திருச்சியில் புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமணி, 20.10.2008
67.திருச்சி காஜாமலை பகுதியில் பிற்கால சோழர் கால புத்தர் சிலை- ஆய்வாளர் தகவல், 20.10.2008
68.திருச்சியில் தியான நிலையில் புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமலர், 21.10.2008

2009/செருமாக்கநல்லூர் (தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம்) 
(திரு தில்லை கோவிந்தராஜன் உடன் இணைந்து)
69.Mahavir sculpture found: It belongs to the later Chola period, The Hindu, 13.6.2009
70.தஞ்சை அருகே 11ம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பத்தை வழிபடும் மக்கள், தினமணி, 12.6.2009
71.செருமாக்கநல்லூரில் மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு, தினத்தந்தி, 12.6.2009
72.செருமாக்கநல்லூரில் அரிய சமண சிற்பம், காலைக்கதிர், 12.6.2009
73.பாபநாசம் அருகே கி.பி.11ம் நூற்றாண்டு சோழர் கால மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு, தினமலர், 12.6.2009
74.பாபநாசம் அருகே பிற்கால சோழர் கால சமணர் சிலை கண்டெடுப்பு, தமிழ் முரசு, 11.6.2009


2009/குடவாசல் தூண் கல்வெட்டு (திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே தீபங்குடி)
(திரு தில்லை கோவிந்தராஜன் உடன் இணைந்து)
75.குடவாசல் கோயிலில் தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு, தினகரன், 29.9.2009
76.சோழர் கால தூண் கல்வெட்டு- குடவாசலில் கண்டெடுப்பு, தினமலர், 28.9.2009
77.இரண்டாம் ராஜேந்திரன் கல்வெட்டு குடவாசலில் கண்டுபிடிப்பு, காலைக்கதிர், 28.9.2009

2010/சுரைக்குடிப்பட்டி (தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகில்)
 (திரு தில்லை கோவிந்தராஜன் உடன் இணைந்து)
78.தஞ்சை அருகே சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிப்பு, தினமலர், 24.2.2010
79.பூதலூர் அருகே சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிப்பு, தினத்தந்தி, 24.2.2010

2010/பஞ்சநதிக்குளம் (நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகில்)
(திரு தில்லை கோவிந்தராஜன் உடன் இணைந்து)
80.தினமணி செய்தி எதிரொலி-பழங்கால சிலை குறித்து ஆய்வு, தினமணி, 21.8.2010
81.வேதாரண்யம் அருகே சமணர் சிலை கண்டெடுப்பு-11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது, தினகரன், 22.8.2010
82. 11th century Jain saint unearthed in Tamil Nadu, DNA, 22.8.2010
83.தியான கோலத்தில் சமணர் சிலை வேதை அருகே கண்டெடுப்பு, காலைக்கதிர், 23.8.2010
84.வேதாரண்யம் பகுதியில் தொல்பொருள் துறை ஆய்வு, தினமலர், 23.8.2010
85.வேதாரணியத்தில் சமணர் சிலையை தொல் பொருள் ஆராய்ச்சித்துறையினர் ஆய்வு, மாலைமுரசு, 23.8.2010
86.11th century Jain statue found near Vedaranyam, The New Indian Express, 23.8.2010
87.11th century Jain statue found, Deccan Chronicle, 23.8.2010
88.Jain Tirthankara idol found in riverbed near Vedaranyam, The Times of India, Chennai, 23.8.2010
89.வேதாரண்யம் அருகே சமணர் சிலையின் தலை கண்டெடுப்பு, தினமணி, 1.11.2011

2011/தோலி (திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகில்)
(திரு தில்லை கோவிந்தராஜன் உடன் இணைந்து)
90.தோலி கிராமத்தில் மகாவீரர் சிலை கண்டெடுப்பு, தினமணி, 10.11.2011
91.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சோழர் கால சமணர் சிற்பம் கண்டுபிடிப்பு, தினத்தந்தி, 10.11.2011
92.Thirthankara sculpture found, The Hindu, 11.11.2011
93.Jain Tirthankara sculpture found in Tiruvarur district, Deccan Chronicle, 12.11.2011

2012/கண்டிரமாணிக்கம் (திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம்) 
(முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் உடன் இணைந்து)
94.Exquisite Buddha statue unearthed, Deccan Chronicle, 25.7.2012
95.10ம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமணி, சென்னை, 25.7.2012
96.கண்டிரமாணிக்கத்தில் 10ம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமணி, திருவாரூர், 25.7.2012
97.Buddha statue unearthed at construction site, The Hindu, 26.7.2012
98.10ம் நூற்றாண்டு புத்தர் சிலை : குடவாசல் அருகே கண்டெடுப்பு, தினமலர், 26.7.2012
99. 10th Century Buddha statue unearthed, The New Indian Express, 26.7.2012
100. சிவப்புத்துணியால் மூடியிருக்கும் புத்தர் சிலை : வரலாற்று ஆர்வலர்கள் அதிருப்தி, தினமலர், சென்னை, 30.7.2012  
101. சிவப்புத்துணியால் மூடியிருக்கும் புத்தர் சிலை :  வரலாற்று ஆர்வலர்கள் அதிருப்தி, காலைக்கதிர், தஞ்சாவூர், 30.7.2012

2012/சீதக்கமங்கலம் கல்வெட்டு (திருவாரூர் மாவட்டம்) 
(முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் உடன் இணைந்து)
102.Rare find: Three rare Chola inscriptions found, Deccan Chronicle, 31.7.2012
103.திருவாரூர் அருகே 1100 ஆண்டு பழமையான கல்வெட்டுக்கள் கண்டெடுப்பு, தினமணி, 31.7.2012 
104.சீதக்கமங்கலத்தில் 1100 ஆண்டு பழமையான கல்வெட்டுகள், தினமணி, 1.8.2012
105. திருவாரூர் அருகே சோழர் காலத்து சிவன் கோவிலில் கி.பி., 912ம் ஆண்டு கல்வெட்டுகள் கண்டெடுப்பு, தினமலர், 31.7.2012
106.Rare inscriptions found at Seethakkamangalam, The Hindu, 1.8.2012 

2013/கிராந்தி (நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம்) 
(திரு க.இராமச்சந்திரன் தந்த தகவல் அடிப்படையில்) 
107.நாகை அருகே புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமலர், 2.5.2013
108.நாகை அருகே பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய புத்தர் சிலை கண்டெடுப்பு, தினத்தந்தி, 2.5.2013
109. நாகை அருகே சோழர் கால புத்தர் சிலை, தினமணி, 2.5.2013
110.நாகை அருகே 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டெடுப்பு, தினகரன், 3.5.2013 
111. Buddha statue with inscriptions found in Nagapattinam, Times of India, 3.5.2013
112. Chola peiod Buddha statue found by archaeologists near Nagapattinam, Times of India, 4.5.2003 
113. Chola era Buddha statue found, Deccan Chronicle, 5.5.2013

2013/கவிநாடு, புதுக்கோட்டை மாவட்டம் 
(முனைவர் சந்திரபோஸ் தந்த பத்திரிக்கைச்செய்தி அடிப்படையில்) 
114.கவிநாட்டில் சமணர் சிலை கண்டெடுப்பு, தினமணி, 15.10.2013
115.புத்தர் அல்ல..சமண தீர்த்தங்கரர், தி இந்து, 15.10.2013
116. கவிநாடு கண்மாயில் கண்டெடுத்தது சமணர் சிலைதான் : தமிழ்ப்பல்கலை. உறுதி, தினமலர், 15.10.2013
117.புதுக்கோட்டை அருகே சமணர் சிலை கண்டுபிடிப்பு தமிழ்ப்பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர் தகவல், தினத்தந்தி, 15.10.2013
118.கவிநாடு கண்மாயில் கிடைத்த சமணர் சிலை தமிழ்ப்பல்கலைக்கழகத்தினர் ஆய்வு, மாலை மலர், திருச்சி, 15.10.2013
119.Statue found in Pudukottai not of Buddha, The Hindu, 15.10.2013
120. Statue found in Kavinadu Tank is a Jain Tirthankara, claims research expert, The New Indian Express, 15.10.2013
121. கவிநாடு கண்மாயில் கண்டுடெடுக்கப்பட்டது புத்தர் சிலை இல்லை, தினகரன், 16.10.2013
122. கண்மாய் கரையில் கண்டெடுத்த சிலை : சர்ச்சைக்கு ஆய்வாளர் முற்றுப்புள்ளி, தினமலர், 14.10.2013
123.Ruined sculpture of Mahavira, not Buddha, Times of India, 21.10.2013

2014/சிவலிங்கம், சூரியன், அய்யனார் (ஒரத்தநாடு அருகே தென்னமநாடு)
(திரு மணி.மாறன் உடன் இணைந்து)
124. தஞ்சாவூர் அருகே சோழர் காலச்சிலைகள், தினமணி, 10.1.2014
125.சோழர் கால சிவலிங்கம், சூரியன் சிற்பங்கள் தஞ்சை அருகே கண்டெடுப்பு, தினமலர், 10.1.2014
126.தென்னமநாட்டில் சோழர் கால சிலைகள், தி இந்து, 10.1.2014
127.11th century Sivalingam, Sun God Found, The New Indian Express, 10.1.2014
128. சோழர் கால சிவலிங்கம், சூரியன் சிலை கண்டுபிடிப்பு, தினகரன், 10.1.2014

2014/அப்பர் ஓவியம் (தஞ்சாவூர் மாவட்டம் பனையக்கோட்டை)
(திரு மணி.மாறன் உடன் இணைந்து)
129. தஞ்சை அருகே பனையக்கோட்டை அப்பர் மடத்தில் அரிய வகை ஓவியம், தினகரன், 18.8.2014
130.தஞ்சை அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய ஓவியம் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர், தினத்தந்தி, 18.8.2014
131.200 ஆண்டு பழமையான ஓவியம் தஞ்சையில் கண்டுபிடிப்பு, காலைக்கதிர், 19.8.2014
132 .200 ஆண்டு பழமையான ஓவியம் தஞ்சையில் கண்டுபிடிப்பு, தினமலர், 19.8.2014
133.அப்பரின் தலையை விழுங்கும் சிங்கம்: பனையக்கோட்டையில் கண்டறியப்பட்ட அரிய ஓவியம், தி இந்து, 20.8.2014

2015/மணலூர் புத்தர் (பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை அருகே)
(திரு மணி.மாறன் உடன் இணைந்து)
134. 10th century headlless Buddha statue found near Ayyampet,  The New Indian Express, 31.1.2015 
136.தலை இல்லாத புத்தர் சிலை தஞ்சை அருகே கண்டெடுப்பு, தினமலர், 31.1.2015
137. மணலூரில் தலை இல்லாத புத்தர் சிலை கண்டெடுப்பு, தினத்தந்தி, 31.1.2015
138.தஞ்சை மாவட்டம் மணலூரில்சோழர் கால புத்தர் சிலை கண்டெடுப்பு, தி இந்து, 31.1.2015
139.தஞ்சாவூர் அருகே புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமணி, 31.1.2015
140.மணலூரில் புத்தர் சிலை கண்டெடுப்பு, தினகரன், 31.1.2015
141.மணலூரில் 10ம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தமிழ் முரசு, 31.1.2015
142.Buddha statue found near Thanjavur, The Hindu, 1.2.2015 
143.10th century sculpture of Buddha found in Thanjavur, Times of India, 1.2.2015 

2015/நாட்டாணி (புதுக்கோட்டை மாவட்டம்)
(திரு மணி.மாறன் உடன் இணைந்து)
144.நாட்டாணியில் மகாவீரர் சிலை கண்டெடுப்பு, தினமணி, 14.3.2015
145.தஞ்சை வல்லம் அருகேயுள்ள நாட்டாணியில் மகாவீரர் சிலை கண்டெடுப்பு, தி இந்து, 14.3.2015
146.தஞ்சை அருகே கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிலை கண்டெடுப்பு, தினகரன், 14.3.2015
147.தஞ்சை அருகே மகாவீரர் சிலை கண்டெடுப்பு, தினத்தந்தி, 14.3.2015
148.வல்லம் அருகே 9ஆம் நூற்றாண்டு மகாவீரர் சிலை கண்டெடுப்பு, தினமலர், 14.3.2015
149.9th century Mahavir statue found in Thanjai, The New Indian Express, 14.3.2015
150.மகாவீரர் சிலை கண்டுபிடிப்பு, சோழ நாட்டில் சமணத்துறவிகள் வாழ்ந்தனர், ஆய்வாளர்கள் தகவல், தமிழ் முரசு, 14.3.2015
151.தஞ்சை அருகே மகாவீரர் சிலை கண்டெடுப்பு, ஆய்வாளர்கள் தகவல், மாலை மலர், 14.3.2015
152.Age old Mahavira statue found at Nattani, The Hindu, 14.3.2015

----------------------------------------------------------------
 

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் இதற்கு முன் காணப்பட்ட/காணப்படுகின்ற புத்தர் சிலைகள் தொடர்பான விவரங்களைப் பற்றி அறிய சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான எனது ஆய்வேட்டில் கீழ்க்கண்ட தலைப்புகளில் உள்ளவற்றை அன்புகூர்ந்து காண்க.

1.பௌத்த விகாரங்கள் இருந்த இடங்கள்
2.பௌத்தக் கோவில்கள் இருந்த இடங்கள்
3.பிற கோவில்களில் புத்தரது சிற்பங்கள்
4.பிற கோவில்களில் புத்தரது கற்சிலைகள்
5.பொதுவிடங்களில் வழிபாட்டில் புத்தரது கற்சிலைகள்
6.பிற இடங்களில் புத்தரது கற்சிலைகள்
6.பௌத்த மையங்கள்
7.வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் புத்தரது கற்சிலைகள்
(பா.ஜம்புலிங்கம், சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் பட்ட ஆய்வேடு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், டிசம்பர் 1999, பக்கம் 107 முதல் 169 வரை)
(Buddhism in the Cola country, Manuscript, Nehru Trust for the Indian Collections at the Victoria & Albert Museum, New Delhi, 2002, pp.68-128)

எனது ஆய்வு தொடர்பான கண்டுபிடிப்புகளை வெளியிட்டு உதவிய பத்திரிக்கைகளுக்கும், பொதிகை மற்றும் தனியார் தொலைக்காட்சியினருக்கும் என் நன்றி.

1.11.2015இல் மேம்படுத்தப்பட்டது/Updated on 1.11.2015

No comments:

Post a Comment