Posts

சமண சுவட்டைத் தேடி: கவிநாடு

Image
30 செப்டம்பர் 2013 செப்டம்பர் 199 9இல் சுந்தரபாண்டியன்பட்டினம் என் னுமிடத்தில் நின்ற நிலையிலுள்ள புத்தர் சிலை இருப்பதாக எனக்குத் தெரிவித்த முனைவர் சந்திரப ோஸ் ( இணைப்பேராசிரியர், வரலாற்றுத்துறை, மன்னர் கல்ல ூரி, புதுக்க ோட்டை ) , அண்மையில் புதுக்க ோட்டை பகுதியில் புதிய புத்தர் சிலை ப ற்றிக் கேள்விப்பட்டதாக த் த ொலைபேசிவழி தெரிவித்தார். அப்ப ோது அவர், "இப்பகுதியில் சமணர் சிலைகளே அதிகம் இருக்கும் நிலையில் நீங்கள் ஏதாவது புத்தர் சிலையை அண்மையில் பார்த்துள்ளீர்களா?" என்று என்னிடம் கேட்டார். நான் "அவ்வாறு புத்தர் சிலை எதுவும் பார்க்கவில்லை . வாய்ப்பிருப்பின் அச்சிலையைப் பார்க்க விரைவில் வருகிறேன்" என்று அவரிடம் கூறினேன்.  1 அக்டோ பர்  2013 இன்றைய பத்திரிக்கைச் செய்தியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை குடுமியான்மலை சாலையில் கட்டியாவயல் அருகே உள்ள கவிநாடு கண்மாயில் 3.5 அடி உயரமும், 3 அடி அகலமும் உள்ள புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. அச் செ ய்தியில்  முனைவர் சந் திரப ோஸ் பெயர் மேற்க ோ ளாகக் காட்டப்பட்டிருந்த நி...

In search of imprints of Buddhism : Field work

Image
While carrying field work in connection with my study entitled Buddhism in the Chola country I got so many experiences. The area of my study was the Chola country comprising composite Trichy, composing Thanjavur and Pudukottai districts.   The first and foremost task was to select the books connected with the study. Based on the convesation with friends and other scholars, I started searching the relevant works and picked them up. They include dthe works of Mayilai Seeni Venkatasamy (1940), P.R.Srinivasan, (1960), C.Minakshi (1979), T.N.Vasudeva Rao (1979), K.Sivaramalingam (1997) and others. French Institute of Pondicherry in its collection had 16 photographs of Buddhas of this area. There were also references in History of Tamil Nadu: The period of Cholas (1998) published by the Government of Tamil Nadu. In the meantime the statues found by other scholars were also helpful. The information pertaining to thse Buddhas were collected and listed. Based...

பௌத்தச் சுவடுகளைத் தேடி: களப்பணி ஆய்வு

Image
31.8.2013இல்  திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக்கல்லூரி நடத்திய அருள்திரு ச.இராசநாயகம் சே.ச. அறக்கட்டளைச் சொற்பொழிவில் கலந்துகொண்டு பொழிவினை நிகழ்த்தினேன்.  அதன் சுருக்கத்தைப் பகிர்கிறேன்.    சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான ஆய்வு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வருகின்ற களப்பணியின்போது பலவிதமான அனுபவங்களைப்பெற முடிந்தது. சோழ நாடு என்ற நிலையில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி ஆய்வின் களமாக அமைந்தது. முதலில் இப்பொருண்மை தொடர்பாக எந்த நூல்களைத் தேர்ந்தெடுப்பது என்ற சிந்தனை வரவே பிற நண்பர்களுடனும், அறிஞர்களுடனும் விவாதித்தபோது ஒரு தெளிவு கிடைத்தது. இத்துறையில் முன்னவர் எழுதிய கட்டுரைகள் மற்றும் நூல்களைத் தேடும் முயற்சியில் இறங்கியபோது மயிலை சீனி.வேங்கடசாமி (1940), பி,ஆர்.சீனிவாசன் (1960), மீனாட்சி (1979), டி.என். வாசுதேவராவ் (1979), சிவராமலிங்கம் (1997) ஆகியோர் எழுதியுள்ள நூல்களில் சோழ நாட்டு பௌத்தம் தொடர்பான செய்திகளைக் காணமுடிந்தது.  களப்பணியின்போது பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய...

Buddhism in Tamil Nadu with special reference to Classical Tamil : French Institute of Pondicherry

Image
24 August 2013 I went to French Institute of Pondicherry during February 1999 to collect some materials in connection with the Buddha statues found in the Chola country for my doctorate. In connection with the Jain project carried out by the French Institute, Dr Murugesan contacted me during December 2011 for getting some clarification which I readily responded. Mr Thilllai Govindarajan, who carried out a project under the title Jainism in Thanjavur district  also joined us. Later we exchanged information in connection with the Buddha statues found in this area.  The Institute invited me for a discussion, on 24 August 2013 in connection with a seminar on    Buddhism in Tamil Nadu with special reference to Classical Tamil . I had the chance of giving my opinions in connection with their project which I felt as a great privilege. While comparing with the other earlier works, it seems, more number of Buddha statues have been found during the last two decades. In ...

தமிழ் அற இலக்கியங்களும், பௌத்த சமண அறங்களும் : முனைவர் சு.மாதவன்

Image
நான் படித்த பௌத்தம் தொடர்பான நூல்களில் ஒன்று முனைவர் சு.மாதவன் எழுதியுள்ள தமிழ் அற இலக்கியங்களும், பௌத்த சமண அறங்களும் . தான் மேற்கொண்ட ஆய்வினை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற உயரிய நோக்கில் நூலாக்கித் தந்துள்ளது பாராட்டத் தக்கதாகும். தமிழில் காப்பிய ஆய்வுகள் பௌத்த, சமணப் பின்னணியில் வந்துள்ள அளவுக்குத் தமிழ் அற இலக்கியங்கள் குறித்து ஆய்வுகள் வரவில்லை என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஆசிரியர் (ப.xix), இத்தகு ஆய்வுக்காகத் தான் மேற்கொண்ட முயற்சிகளை முன்வைக்கிறார். சமூக, வரலாற்று, மெய்யியல் பின்னணி (பக்.1-45), அறவியல் (பக்.46-58), பௌத்த மற்றும் சமண அறவியல் (பக்.59-161), தமிழ் அற இலக்கியங்களும், பௌத்த அறங்களும் மற்றும் சமண அறங்களும் (பக்.162-284), பொதுவியல்புகளும் சிறப்பியல்புகளும் (பக்.285-305)என்ற தலைப்புகளில் மிகவும் ஆழமாகவும் நுணுக்கமாகவும் இயல்களை உரிய பகுப்புகளாகப் பிரித்து விவாதிக்கிறார். தமிழ் அற இலக்கியங்கள் என்ற நிலையில் திருக்குறள், நாலடியார், பழமொழி, திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், ஏலாதி மற்றும் பிற நூல்களோடு பௌத்த அறங்களையும், சமண அறங்களையும் ஒப்புநோக்...