Posts

கௌதம புத்தர்: கு.வெ.பாலசுப்பிரமணியன்

Image
 முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள் எழுதியுள்ள  கௌதம புத்தர் என்ற நூல் மூலமாக நம்மை நிகழ்வுகள் நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். வரலாற்றுக் கதைச்சுருக்கத்தைத் தொடர்ந்து (பக்.13-16) நாடக உறுப்பினர்களை அறிமுகப்படுத்துகின்றார் ஆசிரியர் (பக்.17-18). காட்சியின் தொடக்கத்தில் புத்தரின் அறநெறிகளைத் தம்ம பதம், மஜ்ஜிம நிகாயம், சம்யுக்த நிகாயம், அங்குத்த நிகாயம், சுத்த பிடகம், மணிமேகலை,  சுத்த நிகாயம் போன்ற நூல்களிலிருந்து  தந்துள்ளார். புத்தரைக் குறித்துப் பல நூல்களிலும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்நாடகத்தை உருவாக்கியுள்ளதாகவும், நிகழ்ச்சிகளில் தன் கற்பனைக்கு இடமில்லை என்றும், உரையாடலில் பாத்திரத்தைச் செழுமைப்ப்டுத்த மொழிநடையில் தன் கற்பனை தன்னுடைய அனுமதி இல்லாமல் நுழைந்திருக்கலாம் என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார்.24 காட்சிகளில் புத்தரின் வாழ்வினை மிகவும் இயல்பாக வெளிப்படுத்துகின்றார். ஒவ்வொரு காட்சிக்குள் நுழையும்போதும் படிக்கின்ற உணர்வைவிட களத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகின்றது.  இந்த உரைநடை நாடகத்திலிருந்து சில நிகழ்வுகளைக...

தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம்: பிக்கு போதிபாலா, க.ஜெயபாலன், இ.அன்பன்

Image
பௌத்தம் தொடர்பாக பதிவுகள் அருகிவரும் இக்காலக்கட்டத்தில் வெளியாகியுள்ள ஓர் அரிய நூல் தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம்.   24.3.2013இல் சென்னையில் தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல் 35 தமிழ்க்கட்டுரைகளையும், ஐந்து ஆங்கிலக் கட்டுரைகளையும் கொண்டுள்ளது. இக்கருத்தரங்கம் பின்வரும் நோக்கங்களை மையப்படுத்தி நடத்தப்பட்டதாக தொகுப்பாளர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது: "உலகம் முழுவதும் இன்றைக்குப் பௌத்தம் உள்ளது. உலகம் முழுவதும் பௌத்தம் பரவிடச் செய்தவர்கள் தமிழர்களே. தமிழக பௌத்த அறிஞர்கள்தான் பாலி மொழியில் பௌத்த மறைகளுக்குச் சிறந்த உரைகளை வகுத்துள்ளனர். இந்த உண்மைகளைத் தமிழர்களும் உணரவில்லை. தமிழரல்லாதாரும் பெருமளவில் அறியவில்லை. இதை நீக்கியாக வேண்டும். இலங்கை, பர்மா (மியான்மர்), திபெத், தாய்வான், சீன நாடுகளில் இன்றைக்கும் தமிழர்கள் எழுதிய பாலி நூல்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் மட்டுமே பௌத்தம் தொடர்பான பல சமஸ்க்ருத நூல்கள் அழிக்கப்பட்டன. இவைகளை உலகம் அறியவேண்டும். இக்கருத்தரங்க ஆய்வுக்கட்டுரைகள் உலகத்திற்கே பௌத்தத்த...

In search of imprints of Buddhism: Perandakottai

Image
December 1999 Archaeologist Mr K. Sridharan, who was instrumental in  helping me to identify a Buddha with moustache in Mangalam , Trichy district, was one among the scholars who were helping to my research. The newspaper cli p ping of 1978 of The Mail (date not available) sent by him helped me to locate a head of Buddha statue in Perantakottai, situated on the Thanjavur-Mannargudi road, at a distance of 12 km from Thanjavur.      From the newspaper clipping it was learnt that a Buddha statue of 11th century CE was identified by the State Archaeology of Government of Tamil Nadu. In the accompanying photograph a head of Buddha was found. Based on the information sent by him I went to Perantakottai (next to Kattur and Padikkolam bus stops) on the Thanjavur-Vaduvur town bus. When I enquired about the Buddha I could not get any information. I continued my enquiry and continued to walk. When I asked for Buddha the locals looked me surpisingly. Still I had a dou...

பௌத்த சுவட்டைத் தேடி: பெரண்டாக்கோட்டை

Image
டிசம்பர் 1999 மங்கலம் என்னுமிடத்தில் மீசையுடன் கூடிய புத்தர் சிலையைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்த தொல்லியல் அறிஞர் திரு ஸ்ரீதரன் எனது பௌத்த ஆய்வுக்காக அரும் உதவிகளைச் செய்துவரும் அறிஞர்களில் ஒருவர்.  அவர் அனுப்பியிருந்த The Mail இதழில் 1978இல் (நாள் விவரம் கிடைக்கப்பெறவில்லை) வெளியான ஒரு செய்தி நறுக்கு  ஒரு புத்தர் சிலையின் தலையைக் கண்டுபிடிக்க உதவியது. அச்சிலை தஞ்சாவூர் மன்னார்குடி சாலையில் தஞ்சாவூரிலிருந்து 12 கிமீ தொலைவிலுள்ள பெரண்டாக்கோட்டை என்னுமிடத்தில் இருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.  அவர் அனுப்பிய செய்தியில் தமிழக அரசு தொல்லியல் துறையால் கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புத்தரின் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. புகைப்படத்தில் புத்தரின் தலைப்பகுதி காணப்பட்டது. அவர் அனுப்பிய செய்திக்குறிப்பினை வைத்துக் கொண்டு  பெரண்டாக்கோட்டை இருக்குமிடம் பற்றி விசாரித்தேன். தஞ்சாவூரிலிருந்து வடுவூர் செல்லும் பேருந்தில் வாண்டையார் இருப்புக்கு முதல் நிறுத்தமான (காட்டூர், படிக்கோலம் நிறுத்தங்களுக்கு அடுத்த நிறுத்தம்) பெரண்டா...

In search of imprints of Buddhism : Manambadi

Image
1960 Among others P.R.Srinivasan (1960) and Sivaramalingam (1997) discussed about the Buddha statue found in Manambadi. French Institute of Pondicherry has in its collection the photograph of Manambadi Buddha. ) There is reference in Tamil Nattu Varalaru: Chola Peruvendar Kaalam (1998) published by Government of Tamil Nadu. During my first field visit the statue which was found in neglected condition is now in worship.  April 1995 When I had discussion with scholars and friends many of them informed me of the Buddha found in Manambdi which was near Tiruppanandal. During my tete-a-tete with historian Mr Kumbakonam Sethuraman he talked about   the inscription found in Kumbakonam Kumbeswarar Temple which speaks about the Buddha temple in Elanthurai and hinted about Manambadi Buddha. I waited for a suitable date to see the Buddha. October 1998 After three years I had a chance of visiting Manambadi. My elder son Mr Bharath accompanied me.  After searching the rel...