Posts

In search imprints of Buddhism : Notes of field work

Since 1993 I have been on field work in search of Buddha statues. On some occasions I saw the Buddhas which were notified by other scholars. I  also had a chance of finding new Buddhas. The experiences were many. Though I registered for M.Phil., in Madurai Kamaraj University, in October 1993, it took some time for me to take notes and get information during the field work. After realising the importance of the sources I started recording them, and am continuing till date. I feel happy to share with you, from my notes, a brief account on my field work which I carried on a particular day.      20.1.1999 Field work Sannapuram, Putthakaram, and Seeyatthamangai   Sannapuram On the bus to Nagapattinam through Nacchiyarkovil-Nannilam route. This place is called as Sannanallur and Sannavur. There was no place in the name of Sannapuram near here or around Nannilam. Putthakaram On the above route in Nannilam-Sannanallur, Putthakaram is found. Thi...

பௌத்த சுவட்டைத் தேடி : களப்பணிக்குறிப்பு

இப்பதிவு ஒரு வித்தியாசமான பதிவாகும். பௌத்த ஆய்வில் 1993இல் அடியெடுத்து வைத்து கடந்த 20 ஆண்டுகளாக பல இடங்களுக்குக் களப்பணி சென்று முந்தைய அறிஞர்கள் குறிப்பிட்டிருந்த புத்தர் சிலைகளைப் பார்த்ததும், புதிய சிலைகளைக் கண்டுபிடித்ததும் எனக்கு ஓர் அரிய அனுபவம். அக்டோபர் 1993இல் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்தபோதிலும், உரிய குறிப்புகளை எடுப்பதற்கும், களப்பணி பற்றிய பதிவுகளை மேற்கொள்வதற்கும் சில மாதங்கள் ஆயின. பின்னர் தொடர்ந்து களப்பணி விவரங்களைப் பதிய ஆரம்பித்து,  இன்றுவரை தொடர்கிறேன். அவ்வாறான ஒரு பதிவினை என் குறிப்பில் பதியப்பட்டுள்ளவாறு அப்படியே உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். இப்பதிவு களப்பணிக் குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்டது. 20 ஜனவரி 1999 களப்பணி  சன்னாபுரம், புத்தகரம், சீயாத்தமங்கை சன்னாபுரம் நாச்சியார்கோயில்-நன்னிலம் வழியாக நாகை செல்லும் பஸ். சன்னாநல்லூர், சன்னாவூர் என்கிறார்கள். சன்னாபுரம் என்று இப்பகுதியிலோ நன்னிலம் சுற்றியோ எங்கும் இல்லை. புத்தகரம் மேற்கண்ட அதே சாலையில் நன்னிலம்-சன்னாநல்லூர் ஆலமரத்தடி ஸ...

In search of imprints of Buddhism : Ayiraveli Ayilur

Image
Having came to know that there was a Buddha in Ayiraveli Ayilur, Trichy district, Tamil Nadu, I had been there and saw the Buddha. After more than a decade on the basis of information received from a TV crew stating that there was a Buddha near Musiri I went there and saw the same Buddha.  June 1999 In those days, whenever I meet a scholar or participate in a function I had the habit of enquiring them about Buddha statue. I felt that whatever the information I get would help for my research.  In this background, on the margins of the seminar held under the auspices of Tamil Nadu Archaeological Society held at Pondicherry, I had the chance of meeting - among man y scholars and friends  -  Mr C.Santhalingam of Tamil Nadu State Archaeology. He said to me, "There is a Buddha statue in a place known as Ayiraveli Ayilur in Trichy district, Tamil Nadu. Have you seen it?"  I replied him that I have not seen it. Then I noted the name of the place in my diary. After s...

பௌத்த சுவட்டைத் தேடி: ஆயிரவேலி அயிலூர்

Image
ஆயிரவேலி அயில ூர் என்னுமிடத்தில சிலை இருப்பதாகக் கேள்வி ப்பட்டு, அவ்வூரைத் தேடி புத்தர் சிலையைக் கண்டதும், முசிறி அருகே ஒரு புத்தர் சிலை இருப்பதாக த ொலைக்காட்சி நிருபர் என்னை அழைக்க, அது புதிய சிலை என நினைத்துக்க ொண்டு ஆவலாகச் சென்று மறுபடியும் அதே புத்தரை ப் பார்த்ததும் இம்மாதப் பகிர்வு.    ஜூலை 1999 எந்தவொரு அறிஞரைச் சந்தித்தாலும், நிகழ்வுகளில் கலந்துகொண்டாலும் புத்தர் சிலைகளைப் பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வதைப் பழக்கமாக்கிக் கொண்டிருந்த காலகட்டம். கிடைக்கும் எந்த ஒரு செய்தியும் ஆய்வுக்கு உதவும் என்பது என் நம்பிக்கை . இந்நிலையில் 24-25.7.1999இல் தமிழகத் தொல்லியல் கழகம் சார்பாக நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்காக பாண்டிச்சேரிக்குச் சென்றிருந்தபோது பல அறிஞர்களையும், ஆய்வாளர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தொல்லியல் அலுவலர் திரு சொ.சாந்தலிங்கம் அவர்கள் "திருச்சி மாவட்டம், ஆயிரவேலி அயிலூர் என்னுமிடத்தில் ஒரு  புத்தர் சிலை உள்ளது. அதனைப் பார்த்துள்ளீர்களா? " என்றார். அவ்வாறான ஒரு சிலையைப் பார்க்கவில்லை என்றேன். எனது குறிப்பேட்டில் புத்தர் ...

In search of imprints of Jainism: Kavinadu

Image
30 September 2013 Dr A.Chandrabose (Assistant Professor, PG & Research Department of History, H.H.The Rajah's College, Pudukottai) who informed me about the presence of a Buddha statue in    Sundarapandianpattinam during September 1999, contacted me over phone to inform that he came to know about a Buddha statue in Pudukottai. He asked me if I saw any Buddha statue in that area saying that there were many Jain statues. I told him that I am unaware of the presence of any Buddha and expressed my wish to go over there.  1 October 2013 F rom press reports, quoting Dr Chandrabose, I came to know that there was a Buddha, measuring 3.5' height and 3' breadth, in Kavinadu tank near Kattiyavayal at Pudukottai-Kudumiyanmalai road in Pudukottai of Tamil Nadu . I congratul ated him over phone for his new findings and enquired him about the statue. From the cursory look of the photograph which accompanied the press clipping I felt that it might have been a Jain Tirtha...