Posts

Showing posts from 2012

In search of imprints of Buddhism: Jaipur

Image
I get feedback from friends and well wishers about my research. Of them, the letters written by Prof. Mital of Jaipur (80) were touching. On seeing the quote about my research in "Bodhi's Tamil Afterglow" by S.Anand, Outlook , July 19, 2004,   he wrote his first letter on 31.7.2004 and subsequently he enquired much about Buddhism. In his first letter he said: "I had the privilege of living with the modern day Buddha - Mahatma Gandhi for four years 1944-48". In another letter he said: "...I am 80, if God gives me an opportunity to visit that side I shall make it a point to see you and that you in person....". I feel very happy to share with you the information contained in those letters. Now, over to Jaipur.     Letter dated 31.7.2004 Hari Om 31.7.2004       Dear Dr.Jambulingam,  I have learnt that the subject of your doctoral thesis was 'Buddhism in the Chola country'. This has aroused my curiousity. I earnestly ...

பௌத்த சுவட்டைத் தேடி : ஜெய்ப்பூர்

Image
எனது ஆய்வைப் பற்றிப் பலர் நேரிலும், தொலைபேசி வழியாகவும், கடிதங்கள் வாயிலாகவும் கருத்துக்கள் கூறிவருகின்றனர். அவற்றில் புதிய செய்திகளும், வாழ்த்துச்செய்திகளும் காணப்படும். அவ்வாறான ஒரு பதிவில் நான் மறக்க முடியாதது ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு பெரியவர் எழுதிய கடிதங்கள். 17 சூலை 2004 நாளிட்ட அவுட்லுக் இதழில் எனது ஆய்வை மேற்கோள் காட்டி வெளிவந்த கட்டுரையைப் படித்த, ஜெய்ப்பூரைச் சேர்ந்த பேராசிரியர் மிட்டல் எனக்கு எழுதிய கடிதங்களில் உள்ள செய்திகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.    கடிதம் நாள் 31.7.2004 பேரா.என்.எஸ் மிட்டல்  4/190 எஸ் எப் எஸ் அகர்வால் பார்ம், மான்ஸரோவர், ஜெய்ப்பூர், தொலைபேசி 0141-2400233 அன்புள்ள டாக்டர் ஜம்புலிங்கம்,    உங்களுடைய முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு சோழ நாட்டில் பௌத்தம் என்பதையறிந்தேன். அது என்னுள் ஓர் ஆர்வத்தை உண்டாக்கிவிட்டது. இந்த ஆய்வு தொடர்பான உங்களது கணிப்புகளையும், முடிவுகளையும், கண்டுபிடிப்புகளையும், (இயலுமாயின்) சில புத்தர் சிற்பங்களின் வண்ணப் புகைப்படங்களையும்  எனக்கு அனுப்பிவைக்கும்படி மிகவும் ஆவலோ...

பௌத்த சுவட்டைத்தேடி : உள்ளிக்கோட்டை

Image
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள உள்ளிக்க ோட்டையில் 200 4 இல் நான் பார்த்த இ ளவரசனை மறுபடியும் அண்மையில் காணச்சென்றப ோது பெற்ற அனுபவத்தை அறிய உள்ளிக்க ோட்டை செல்வ ோம்.  நவம்பர்   2004 மன்னார்குடி அருகே உள்ளிக்க ோட்டை என்னுமிடத்தில் புத்தர் சிற்பம் இருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கு செல்ல உரிய வாய்ப்பை எதிர்பா ர்த்திருந்தேன். அவ்வாறான பெ யரில் ஒரு ஊரை ப் பற்றி நான் அதுவரை அறிந்திருக்கவில்லை. காத்திருந்த நாள் வந்தது. தஞ்சாவூர்- மன்னார்குடி - பட்டுக்க ோடை என்ற நிலையில் மன்னார்குடி - பட்டுக்க ோட்டை சாலையில் வடசேரி வழியாக பட்டுக்க ோட்டை செல்லும் பேருந்தில் உள்ளிக்க ோட் டை சென்றேன். வழக்கம்ப ோல் பேருந்தைவிட்டு இறங்கியதும் புத்தரைப் பற்றி விசாரித்தேன். வயதான பெண்மணி ஒருவர் " இளவர ச னைப் பார்க்கவந்தியா, சந்த ோசமா இருக்கு ப்பா " என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தப ோதிலும் எனது நடையைத் த ொடர்ந்தேன். அருகில் மற்ற ொருவரிடம் கேட்டப ோது அவர், " குதிரையில வேகமாக வந்த இராஜகுமாரனைப் பார்க்க நீங்கள் வந்ததறிந் து மகிழ்ச்சி. இப்பகுதியில் ஆன்மீகத்தில் ஈடுபட்ட...