A resurvey of Buddha statues in Pudukottai region (1993-2009)

2020 ஜனவரியுடன் இவ்வலைப்பூவில் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். பிப்ரவரி 2020 முதல் பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். என் ஆய்விற்குத் துணைநிற்கும் நண்பர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்பெருமக்கள், ஊடக நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. A resurvey of Buddha statues in Pudukottai region (1993-2009) ------------------------------------------------------------------------------------------- நன்றி: புத்தர் வழி, இதழ் 3, மார்ச்-ஏப்ரல் 2018 ( Tamil Civilization, Vol 23, Oct-Dec 2009 இதழில் வெளியான கட்டுரை) ------------------------------------------------------------------------------------------ 7 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.