Posts

Showing posts from March, 2019

சமணர்களின் அட்சய திருதியை : காமதேனு

Image
17.2.2019 நாளிட்ட காமதேனு இதழில் நீரோடிய காலம் என்ற தலைப்பில் ஆசை எழுதி வரும் தொடரில் சமணர்களின் அட்சய திருதியை என்ற தலைப்பில்  கட்டுரை வெளியாகியுள்ளது.  சமணம் பற்றிய திரு அப்பண்டைராஜ் அவர்களின் பேட்டியைக் கொண்டுள்ள அப்பதிவில் "தஞ்சையில் சமணம்" (முனைவர் பா.ஜம்புலிங்கம், தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன்; ஏடகம், தஞ்சாவூர், 2018) நூல் மேற்கோளாக சுட்டப்பட்டுள்ளது.   கட்டுரையினையும், மேற்கோளையும் பகிர்வதில் மகிழ்கிறேன்,  திரு ஆசைத்தம்பி அவர்களுக்கும், காமதேனுவிற்கும் நன்றியுடன்.  20 அக்டோபர் 2022இல் மேம்படுத்தப்பட்டது.