Posts

Showing posts from October, 2015

பௌத்த சமயமும் மத நல்லிணக்கச் சிந்தனைகளும்

Image
முந்தைய பதிவுகளில் பௌத்தம் தொடர்பாக களப்பணிகள் குறித்தும், பௌத்தம் தொடர்பாக வெளிவந்த நூல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இப்பதிவில் பௌத்தம் சமயம் தொடர்பான மத நல்லிணக்கச் சிந்தனைகளைக் காண்போம். ஆய்வேட்டினை அளித்தபின்னர் அவ்வப்போது கருத்தரங்குகளில் ஆய்வுப்பொருண்மை தொடர்பாக கட்டுரைகளை அளித்துவருகிறேன். அவ்வகையில் கட்டுரை வாசித்ததும், கருத்தரங்கு தொடர்பான செய்தி நாளிதழில் வந்ததும் நினைவில் நிற்கும் அனுபவம்.  கருத்தரங்க அழைப்பிதழ்  இரண்டாம் அமர்வில் என் கட்டுரை   தினமலர் , 26 மார்ச் 2000 ------------------------------------------------------------------------------------------- 21 மார்ச் 2000 / அ.வ.வ.கல்லூரி, மன்னம்பந்தல்/ மதம் மனிதம் சமூகம்  கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை ------------------------------------------------------------------------------------------- 15 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.