Posts

Showing posts from October, 2013

In search of imprints of Buddhism: Field work

Image
Dr B Jambulingam The following is the Rev.S.Rajanayakam , J. S.,   Endowment Lecture delivered under the auspices of the Department of High Level Centre of Tamil, St Joseph's  College, Trichy, on 31.8.201 3 While carrying field work in connection with my study entitled Buddhism in the Chola country I got so many experiences. The area of my study was the Chola country comprising composite Trichy, composing Thanjavur and Pudukottai districts.   The first and foremost task was to select the books connected with the study. Based on the convesation with friends and other scholars, I started searching the relevant works and picked them up. They include dthe works of Mayilai Seeni Venkatasamy (1940), P.R.Srinivasan, (1960), C.Minakshi (1979), T.N.Vasudeva Rao (1979), K.Sivaramalingam (1997) and others. French Institute of Pondicherry in its collection had 16 photographs of Buddhas of this area. There were also references in History of Tamil Nadu: T...

பௌத்த சுவடுகளைத் தேடி : களப்பணி

Image
முனைவர் பா.ஜம்புலிங்கம் திருச்சி த ூய வளனார் தன்னாட்சிக் கல்ல ூரியில் தமிழாய்வுத்துறை சார்பாக 31.8.2013 அன்று நடைபெற்ற    அருள்திரு ச.இராசநாயகம் சே.ச.அறக்கட்டளைச்ச ொற்ப ொழிவின்ப ோது ப ௌத்த சுவடுகளைத்தேடி என்ற தலைப்பில்        ஆற்றப்பட்ட உரை  சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான ஆய்வு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வருகின்ற களப்பணியின்போது பலவிதமான அனுபவங்களைப்பெற முடிந்தது. சோழ நாடு என்ற நிலையில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி ஆய்வின் களமாக அமைந்தது. முதலில் இப்பொருண்மை தொடர்பாக எந்த நூல்களைத் தேர்ந்தெடுப்பது என்ற சிந்தனை வரவே பிற நண்பர்களுடனும், அறிஞர்களுடனும் விவாதித்தபோது ஒரு தெளிவு கிடைத்தது. இத்துறையில் முன்னவர் எழுதிய கட்டுரைகள் மற்றும் நூல்களைத் தேடும் முயற்சியில் இறங்கியபோது மயிலை சீனி.வேங்கடசாமி (1940), பி,ஆர்.சீனிவாசன் (1960), மீனாட்சி (1979), டி.என். வாசுதேவராவ் (1979), சிவராமலிங்கம் (1997) ஆகியோர் எழுதியுள்ள நூல்களில் சோழ நாட்டு பௌத்தம் தொடர்ப...