Posts

Showing posts from July, 2013

In search of imprints of Buddhism: Porayar, Nagapattinam district

Image
APRIL 2012 Since the time of started doing research on Buddhism - 1993 - friends, scholars and well wishers used to share the information pertaining to the Buddha they saw or heard. In such a way I got an information from Dr. B.Sundaresan, who was in charge of the Director in the Tamil University Library. He said that there was a Buddha in Poraryar of Nagapattinam district in Tamil Nadu. During my field study in Nagapattinam district I saw Buddha in Buddhamangalam, Kurumbur, Kutthalam, Perunjeri, Poompuhar and Pushpavanam. I had not been to Poraryar on field work so far. I expected the day to see the Buddha. As many of the granite Buddhas of the Chola country belonged to the later Chola period, I eagerly waited to see such a Buddha.  MAY 2012 While I went on field work to Trichy I had a chance of meeting Dr.T.Nedunchezhian, who in turn informed that his student Mr K.Vetrivelan belonged to that area and there was a chance of knowing to him about the prevalence of Buddha by him...

பௌத்த சுவட்டைத் தேடி : பொறையார், நாகப்பட்டினம் மாவட்டம்

Image
ஏப்ரல் 2012 1993இல் பௌத்த ஆய்வு தொடங்கியது முதல் அவ்வப்போது நண்பர்களும், அறிஞர்களும், ஆர்வலர்களும் எங்கு புத்தர் சிலையைப் பார்த்தாலும் அச்சிலை பற்றிய செய்தியை என்னோடு பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தனர். அவ்வகையில் எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. தமிழ்ப்பல்கலைக்கழக நூலகத்தில்  இயக்குநர் பொறுப்பில் இருந்த முனைவர் பா. சுந்தரேசன் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொறையார் அருகே ஒரு புத்தர் சிற்பம் இருப்பதாகக் கூறினார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் புத்தமங்கலம், குறும்பூர், குத்தாலம், பெருஞ்சேரி, பூம்புகார், புஷ்பவனம் ஆகிய இடங்களில் புத்தர் சிலைகளை எனது களப்பணியின்போது நான் பார்த்துள்ளேன். இவர் கூறிய பகுதியில் நான் களப்பணி மேற்கொள்ளவில்லை. அதற்கான நாளை ஆவலோடு எதிர்பார்த்தேன். சோழ நாட்டில் காணப்படும் புத்தர் சிலைகள் பெரும்பாலும் பிற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்தவையாகவே உள்ளன. அவ்வாறான ஒரு புதிய சிலையைக் காணப்போகிறோம் என்ற மகிழ்ச்சியோடு   பொறையார் புத்தரைக் காணும் நாளை ஆவலோடு எதிர்நோக்கியிருந்தேன். மே 2012 களப்பணியாக திருச்சி சென்றபோது நண்பர் முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்களைச் சந்திக்கும்...