Posts

Showing posts from June, 2011

கட்டுரைகள், அணிந்துரைகள்

நூல்கள்/இதழ் /இணையதளங் களில் வெளியான கட்டுரைகள் பௌத்தம் 1.  தஞ்சை, நாகை மாவட்டங்களில் புத்த மதச் சான்றுகள் ,  தமிழ்க்கலை , தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ் 12, கலை 1-4, மார்ச்-டிசம்பர், 1994, பக்.98-102   2.  குடந்தையில் பௌத்தம் ,  தமிழ்ப்பொழில் , ஏப்ரல் 1996, துணர் 70, மலர் 1, பக்.560-563  3. பௌத்தத்தில் வாழ்வியல் ,  தமிழ்ப்பொழில் , நவம்பர் 1996, துணர் 70, மலர் 8, பக்.905-912  4. இந்து மதத்தில் புத்த மதத்தின் தாக்கம் ,  தமிழியல் ஆய்வு , ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், 1997, பக்.147-151  5. சைவமும் பௌத்தமும், ஆறாம் உலகச் சைவ மாநாடு, தஞ்சாவூர்,  ஆய்வுச்சுருக்கம் , 1997, ப.88 6. தஞ்சையில் பௌத்தம் ,  தமிழ்ப்பொழில் , மே 1998, துணர் 72, மலர் 1, பக்.3-8  7. தஞ்சை மண்ணில் தழைத்த பௌத்தம், திருச்சி வானொலி நிலையம் ஒலிபரப்பு, 15.6. 1998 (பதிவு 10.6. 1998) 8. பௌத்தத்தில் மனித நேயம், மனிதநேயக் கருத்தரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 2.8.1998 (கருத்தரங்கில் அளிக்கப்பட்டது) 9.  மும்பை அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின ...