பௌத்த சுவட்டைத் தேடி : புத்தகயா
அக்டோபர் 2014இல் அலகாபாத், திரிவேணி சங்கமம், கயா, புத்தகயா, காசி, மிர்சாபூர், ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகிய இடங்களுக்குப் புனிதப்பயணம் மேற்கொண்டோம். அவ்விடங்களில் புத்தகயா பயணம் தொடர்பான புகைப்படங்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். பயண அனுபவம் விரைவில் உங்களோடு பகிர்ந்துகொள்ளப்படும் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். மகாப ோதி க ோயில் (நுழைவாயில்), புத்தகயா பூமியைத்த ொட்டமர்ந்த க ோலத்திலுள்ள புத்தரை வழிபடும் பக்தர்கள் க ோயில் வளாகத்தில் ப ோதி மரம் சித்தார்த்தர், புத்தர் ஆனதைக் குறிக்கும் கல்வெட்டு ப ோதி மரத்தை வழிபடும் பக்தர்கள் ப ோதி மரத்தை வழிபடும் புத்த பிக்கு ப ோதி மரத்தருகில் பிக்குகளுடன் பக்தர்கள் ப ோதி மரத்தருகில் புத்த பிக்குகளுடன் பக்தர்கள் க ோயில் வளாகத்தில் பக்தர்கள் க ோயில் வளாகம் புத்தரை வணங்கிவிட்டுத் திரும்பல் புத்தகயாவில் உள்ள மற்ற ொரு புத்தர் க ோயில் புத்தகயாவில் உள்ள மற்ற ொரு புத்தர் க ோயில் புத்தகயாவில் உள்...