Posts

Showing posts from January, 2014

In search of Imprints of Buddhism : From the notes of field work

Image
This is the 51st posting in this blog, that too a different one. Since 1993 I have been on field work in search of Buddha statues. On some occasions I saw the Buddhas which were notified by other scholars. I  also had a chance of finding new Buddhas. The experiences were many. Title page of Ph.D., Thesis entitled Buddhism in Chola Country  ( in Tamil, 1999)  Though I registered for M.Phil., in Madura Kamaraj University, in October 1993, it took some time for me to take notes and get information during the field work. After realising the importance of the sources I started recording them, and am continuing till date. I feel happy to share with you, from my notes, a brief account on my field work which I carried on a particular day.      20.1.1999 FIELD WORK Sannapuram, Putthakaram and Seeyatthamangai   (Vol IV, page 177) 1) SANNAPURAM  : On the bus to Nagapattinam through Nacchiyarkovil-Nannilam route. This place is ca...

பௌத்த சுவட்டைத் தேடி : களப்பணிக் குறிப்பிலிருந்து (50ஆவது பதிவு)

Image
முனைவர் பா.ஜம்புலிங்கம்    வலைப்பூ தொடங்கி இது 50ஆவது பதிவாகும். இப்பதிவு ஒரு வித்தியாசமான பதிவாகும். பௌத்த ஆய்வில் 1993இல் அடியெடுத்து வைத்து கடந்த 20 ஆண்டுகளாக பல இடங்களுக்குக் களப்பணி சென்று முந்தைய அறிஞர்கள் குறிப்பிட்டிருந்த புத்தர் சிலைகளைப் பார்த்ததும், புதிய சிலைகளைக் கண்டுபிடித்ததும் எனக்கு ஓர் அரிய அனுபவம். சோழநாட்டில் பௌத்தம் (1999) முனைவர் பட்ட ஆய்வேட்டின் முகப்பு  அக்டோபர் 1993இல் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக (M.Phil.,) மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்தபோதிலும், உரிய குறிப்புகளை எடுப்பதற்கும், களப்பணி பற்றிய பதிவுகளை மேற்கொள்வதற்கும் சில மாதங்கள் ஆயின. பின்னர் தொடர்ந்து களப்பணி விவரங்களைப் பதிய ஆரம்பித்து,  இன்றுவரை தொடர்கிறேன். அவ்வாறான ஒரு பதிவினை என் குறிப்பில் பதியப்பட்டுள்ளவாறு அப்படியே உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். இப்பதிவு களப்பணிக் குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்டது. 20.1.1999 களப்பணி  சன்னாபுரம், புத்தகரம், சீயாத்தமங்கை (களப்பணி குறிப்புகள் தொகுதி 4 பக்கம் 177) 1) சன்னாபுரம்  : நாச்சியா...