Posts

Showing posts from June, 2013

In search of imprints of Buddhism : Kiranthi, Santhaithoppu

Image
August 1998 During field study in Vedaranyam area I came to know that there was Buddha statues at Veerankudikadu in Nagapattinam-Venankanni road.  2 007  During field study I came to know that at Karuvelankadai in the west of Thenpoikainallur in Nagapattinam-Venankanni road there was a Buddha statue.   October 2012 Mr.K.Ramachandran, Principal Secretary of Nagapattinam Historical Enthusiast's Assocation,  who accompanied us during our field study of November 2011 sent me a photograph of Buddha statue and said that Buddha was found at Kiranthi in Kilvelur taluk of Nagapattinam district of Tamil Nadu. Though I came to know about the prevalence of Buddha statues in  Veerankudikadu and  Karuvelankadai, I waited to see the Kiranthi Buddha.  30 April 2013 He telephoned me asking to come over there. As he informed me that there was an inscription in the pedestal of the statue I requested Mr.Thillai Govindarajan to accompany me. He accepted my propos...

பௌத்த சுவட்டைத் தேடி : கிராந்தி, சந்தைத்தோப்பு

Image
ஆகஸ்டு 1998 வேதாரண்யம் பகுதியில் களப்பணி சென்றபோது நாகை வேளாங்கண்ணி சாலையில் வீரன்குடிகாடு என்னுமிடத்தில் புத்தர் சிலைகள் இருப்பதாக களப்பணியின்போது அறியமுடிந்தது.  2 007  களப்பணியின்போது நாகை வேதாரண்யம் சாலையில் பரவைக்கு முன்,  தென்பொய்கைநல்லூருக்கு மேற்கே கருவேலங்கடை என்னுமிடத்தில்,  புத்தர் சிலை இருப்பதாகக் கூறினர்.  அக்டோபர் 2012 நாகப்பட்டினம் வரலாற்று ஆர்வலர் குழுவின் முதன்மைச் செயலாளரும்,  நவம்பர் 2011 களப்பணியின்போது உடன் வந்து உதவியவருமான நண்பர் திரு க.இராமச்சந்திரன் ஒரு புத்தர் புகைப்படத்தை அனுப்பி அந்த புத்தர் சிலை நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கிராந்தி என்னுமிடத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார்.  அதற்கு முன்னர் அப்பகுதியில் வீரன்குடிகாட்டிலும், கருவேலங்கடையிலும் புத்தர் சிலைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டபோதிலும், அவர் கூறிய கிராந்தி புத்தர் சிலையைக் காணும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்.  30 ஏப்ரல் 2013 நாகப்பட்டினத்திற்கு வரும்படி அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த புத்தர் சிலையின் பீடத்தில் தமிழ்க்கல்வெட்டு குறிப்...