Posts

Showing posts from March, 2013

In search of imprints of Buddhism: Valivalam

Dr B Jambulingam During the field study carried out in Tiruvarur district, Buddha statues were found in Puthur (2000), Kudavasal (2002), Tirunattiyattankudi (2003), Ullikkottai (2004), Valayamapuram (2007) and  Kandramanickam (2012). To find out the Buddha of  Puthur, I pedalled more than 25 kms in a bicycle. Though I came to know of the prevalence of Buddha statues during the time of registering for my research in 1993, I had the chance of seeing the Buddha of Valangaiman in 2007. Other Buddha statues were found based on the information given by friends and scholars. June 2009 Generally I have had chances to find Buddha statue during field work based on clues. Sometimes I returned without success. Such an incident happened during the field study carried out in Nagapattinam. One of my friends informed me that there was a Buddha statue near Kadampadi, in the heart of Nagapattinam town. When I visited that place I was not able to locate any Buddha or trace any im...

பௌத்த சுவட்டைத் தேடி : வலிவலம்

முனைவர் பா.ஜம்புலிங்கம் திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட களப்பணியின்போது புதூர் (2000), குடவாசல் (2002), திருநாட்டியத்தான்குடி (2003), உள்ளிக்கோட்டை (2004), வளையமாபுரம் (2007) மற்றும் கண்டிரமாணிக்கம் (2012) ஆகிய இடங்களில்  புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் புதூர் புத்தரைக் கண்டுபிடிக்க 25கிமீ மிதிவண்டியில் பயணிக்க வேண்டியிருந்தது. வளையமாபுரம் புத்தரைப் பற்றி 1993இல் ஆய்விற்காகப் பதிவு செய்தபோதே கேள்விப்பட்டபோதிலும், அச்சிலையைத் தேடிக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு 2007இல் கிடைத்தது. பிற சிலைகள் நண்பர்களும், அறிஞர்களும் கூறிய தகவல்களின் அடிப்படையில் கண்டு பிடிக்கப்பட்டவையாகும். சூன் 2009 ஒவ்வொரு முறையும் ஒரு தகவல் அடிப்படையில் புத்தரைக் காணும் வாய்ப்பு கிடைத்தபோதும், சில சமயங்களில் களப்பணியில் சென்று புத்தரைக் காணாமல் திரும்பியதும் உண்டு. அவ்வாறான ஒரு சூழல் திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொண்ட களப்பணியின்போது ஏற்பட்டது. நாகப்பட்டினம் பகுதியில காடம்பாடி அருகே ஒரு புத்தர் சிலை இருப்பதாக ஒரு நண்பர் கூறியதன் அடிப்படையில் களப்பணி மேற்கொண்டபோது காடம்பாடியிலோ அருகில...