கண்டுபிடிப்புகள்: நாளிதழ் நறுக்குகள்
கண்டுபிடிப்புகள் புத்தர் சிலைகள் (20)+ செப்புத்திருமேனி (1) அரியலூர் மாவட்டம் (2) 1.குழுமூர் (2006) 2. பிள்ளைபாளையம் (2019) தஞ்சாவூர் மாவட்டம் (5+1) 1.முழையூர் (1999) 2.அய்யம்பேட்டை (நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி) (1999) 3.கோபிநாதப்பெருமாள்கோயில் (2002) 4.கோபிநாதப்பெருமாள்கோயில் (2002) 5.மணலூர் (2015) 6. பழையாறை (2023) திருச்சி மாவட்டம் (2) 1.மங்கலம் (1999) 2.திருச்சி (2008) திருவாரூர் மாவட்டம் (6) 1.புதூர் (2000) 2.சீதக்கமங்கலம் (2002) 3.திருநாட்டியத்தான்குடி (2003) 4.உள்ளிக்கோட்டை (2005) 5.வளையமாபுரம் (2007) 6. கண்டிரமாணிக்கம் (2012) நாகப்பட்டினம் மாவட்டம் (2) 1. கிராந்தி (2013) 2. சந்தைத்தோப்பு (2013) மயிலாடுதுறை மாவட்டம் (1) 1.குத்தாலம் (1999) பிற மாவட்டங்கள் (2) 1.சுந்தரபாண்டியன்பட்டனம், இராமநாதபுரம் மாவட்டம் (2002) 2. ராசேந்திரப்பட்டினம், கடலூர் மாவட்டம் (2007) சமண தீர்த்தங்கரர் சிலைகள் (13) 1.ஜெயங்கொண்டம், அரியலூர் மாவட்டம் (டிசம்பர் 1998) 2.காரியாங்குடி (நவம்பர் 1998) 3.ஆலங்குடிப்பட்டி, ...