Posts

Showing posts from September, 2017

மேற்கோள்கள், பேட்டிகள்

பௌத்த ஆய்வு/பிற பணிகள் தொடர்பாக  நூல்கள் / கட்டுரைகள் /நாளிதழ்களில்   வெளியான மேற்கோள் / பேட்டிகளில் சிலவற்றைப்  பகிர்வதில் மகிழ்கிறேன்.  ஆய்வில் தடம் பதித்தது முதல் எனக்குத் துணை நிற்கும் வலைத்தளங்களுக்கும், ஊடக மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கும், அறிஞர் பெருமக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி. பௌத்தம் 1.R.Kannan & K.Lakshminarayanan, Commissioner of Archaeology, Iconography of the Jain Images in the Districts of Tamil Nadu, Commissioner of Archaeology & Museums, Chennai, 2002, pp.27, 29  2.A. Veluppillai & Peter Schalk, Buddhism among Tamils in Pre-colonial Tamilakam and Ilam: The period of the imperial Colar: Tamilakam and Ilam , Uppsala Universitet, 2002,   p.887 3.“Symbolic of harmony”,  The Hindu,  31.5.2002  4.“The Late Buddhist Art in South India-A Report on the Buddhist Sculptures from Tamil Nadu”, by     Fukuroi Yuko in  INDO-KOKO-KENKYU,  Indian Archaeological Studies, Vol.23, I...