Posts

Showing posts from April, 2014

In search of imprints of Buddhism: Perandakottai, Thanjavur district

Image
DECEMBER 1999 Archaeologist Mr K. Sridharan, who was instrumental in  helping me to identify a Buddha with moustache in Mangalam , Trichy district, was one among the scholars who were helping to my research. The newspaper cli p ping of 1978 of The Mail (date not available) sent by him helped me to locate a head of Buddha statue in Perantakottai, situated on the Thanjavur-Mannargudi road, at a distance of 12 km from Thanjavur.       THE MAIL clipping of 1978 sent by Mr K.Sridharan From the newspaper clipping it was learnt that a Buddha statue of 11th century CE was identified by the State Archaeology of Government of Tamil Nadu. In the accompanying photograph a head of Buddha was found. Based on the information sent by him I went to Perantakottai (next to Kattur and Padikkolam bus stops) on the Thanjavur-Vaduvur town bus. When I enquired about the Buddha I could not get any information. I continued my enquiry and continued to walk. When I asked for Buddh...

பௌத்த சுவட்டைத் தேடி : பெரண்டாக்கோட்டை

Image
டிசம்பர் 1999 மங்கலம் என்னுமிடத்தில் மீசையுடன் கூடிய புத்தர் சிலையைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்த தொல்லியல் அறிஞர் திரு ஸ்ரீதரன் எனது பௌத்த ஆய்வுக்காக அரும் உதவிகளைச் செய்துவரும் அறிஞர்களில் ஒருவர்.  அவர் அனுப்பியிருந்த The Mail இதழில் 1978இல் (நாள் விவரம் கிடைக்கப்பெறவில்லை) வெளியான ஒரு செய்தி நறுக்கு  ஒரு புத்தர் சிலையின் தலையைக் கண்டுபிடிக்க உதவியது. அச்சிலை தஞ்சாவூர் மன்னார்குடி சாலையில் தஞ்சாவூரிலிருந்து 12 கிமீ தொலைவிலுள்ள பெரண்டாக்கோட்டை என்னுமிடத்தில் இருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. திரு ஸ்ரீதரன் அவர்கள் அனுப்பிய 1978இல் வெளியான தி மெயில் இதழின் செய்தி நறுக்கு  அவர் அனுப்பிய செய்தியில் தமிழக அரசு தொல்லியல் துறையால் கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புத்தரின் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. புகைப்படத்தில் புத்தரின் தலைப்பகுதி காணப்பட்டது. அவர் அனுப்பிய செய்திக்குறிப்பினை வைத்துக் கொண்டு  பெரண்டாக்கோட்டை இருக்குமிடம் பற்றி விசாரித்தேன். தஞ்சாவூரிலிருந்து வடுவூர் செல்லும் பேருந்தில் வாண்டையார் இருப்புக்கு ...