Posts

Showing posts from November, 2013

In search of imprints of Buddhism: Kavinadu

Image
  Dr B Jambulingam SEPTEMBER 30, 2013 Dr A.Chandrabose (Assistant Professor, PG & Research Department of History, H.H.The Rajah's College, Pudukottai) who informed me about the presence of a Buddha statue in    Sundarapandianpattinam during September 1999, contacted me over phone to inform that he came to know about a Buddha statue in Pudukottai. He asked me if I saw any Buddha statue in that area saying that there were many Jain statues. I told him that I am unaware of the presence of any Buddha and expressed my wish to go over there.  OCTOBER 1, 2013 F rom press reports, quoting Dr Chandrabose, I came to know that there was a Buddha, measuring 3.5' height and 3' breadth, in Kavinadu tank near Kattiyavayal at Pudukottai-Kudumiyanmalai road in Pudukottai of Tamil Nadu . I congratul ated him over phone for his new findings and enquired him about the statue. From the cursory look of the photograph which accompanied the press clipping I felt th...

பௌத்த சுவட்டைத் தேடி : கவிநாடு

Image
செப்டம்பர் 30, 2013 செப்டம்பர் 199 9இல் சுந்தரபாண்டியன்பட்டினம் என் னுமிடத்தில் நின்ற நிலையிலுள்ள புத்தர் சிலை இருப்பதாக எனக்குத் தெரிவித்த முனைவர் சந்திரப ோஸ் ( இணைப்பேராசிரியர், வரலாற்றுத்துறை, மன்னர் கல்ல ூரி, புதுக்க ோட்டை ) , அண்மையில் புதுக்க ோட்டை பகுதியில் புதிய புத்தர் சிலை ப ற்றிக் கேள்விப்பட்டதாக த் த ொலைபேசிவழி தெரிவித்தார். அப்ப ோது அவர், "இப்பகுதியில் சமணர் சிலைகளே அதிகம் இருக்கும் நிலையில் நீங்கள் ஏதாவது புத்தர் சிலையை அண்மையில் பார்த்துள்ளீர்களா?" என்று என்னிடம் கேட்டார். நான் "அவ்வாறு புத்தர் சிலை எதுவும் பார்க்கவில்லை . வாய்ப்பிருப்பின் அச்சிலையைப் பார்க்க விரைவில் வருகிறேன்" என்று அவரிடம் கூறினேன்.  அக்ட ோபர் 1, 2013 இன்றைய பத்திரிக்கைச் செய்தியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை குடுமியான்மலை சாலையில் கட்டியாவயல் அருகே உள்ள கவிநாடு கண்மாயில் 3.5 அடி உயரமும், 3 அடி அகலமும் உள்ள புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. அச் செ ய்தியில்  முனைவர் சந் திரப ோஸ் பெயர் மேற்க ோ ளாகக் காட்டப்பட்டிருந்த ...