Posts

Showing posts from February, 2014

In search of imprints of Buddhism: Puthur

Image
Of all the field trips the one which stands in my mind was that of Puthur. During my two decade old research that was the very first time that I pedalled nearly 25 kms to see a Buddha  at Puthur in Tiruvarur district of Tamil Nadu. The pains which I faced during that trip left me when it - the news of the finding of a Buddha - was informed through media.  APRIL 1999 During my field work at Puthakaram and Pushpavanam I had the chance of going to I.Sengatti-Kaduveli. At that time Mr Govindaraj from the area enquired about my research. Then he asked me if I had seen the Buddha at Pushpavanam. When I told him that I would be going there to see it he informed me that there was a Buddha in Puthur. He also gave me the location of the place in detail. At that time only I came to know about the Buddha. Though I tried my level best to go over there, due to want of time I could able to go upto Pushpavanam only.   So many Buddhas were found in Tiruvarur district. I was eagerly waiting for

பௌத்த சுவட்டைத் தேடி : புதூர்

Image
 களப்பணிகளில் மறக்கமுடியாதது திருவாரூர் மாவட்டத்திலுள்ள புதூரில் மேற்கொள்ளப்பட்ட களப்பணி.  எனது 20 வருட ஆய்வில் தொடர்ந்து மிதிவண்டியில் சுமார் 25 கிமீ பயணித்து ஒரு புத்தரை புதூர் என்னுமிடத்தில் காணும் வாய்ப்பு கிடைத்தது அப்போதுதான். முழுக்க முழுக்க மிதிவண்டியிலேயே பயணம், நண்பர் துணையுடன்.  பயணம் முடிந்து கால் வீங்கி சில நாள்கள் சிரமப்பட்டதும், பின்னர் இந்த புத்தரைப் பற்றிய செய்தியைத் தமிழ்கூறு நல்லுலகிற்குத் தெரியப்படுத்தியபின் கிடைத்த மகிழ்ச்சியும் இப்பதிவில். ஏப்ரல் 1999 புத்தகரம் மற்றும் புஷ்பவனம் ஆகிய இடங்களுக்குக் களப்பணியின்போது இ.செங்கத்தி-கடுவெளி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்பகுதிகளில் புத்தரைத் தேடி அலைந்தபோது திரு கோவிந்தராசு என்பவர்  ஆய்வைப் பற்றி விசாரித்தார். பின்னர் அவர் "புஷ்பவனம் என்னுமிடத்தில் உள்ள புத்தரைப் பார்த்தீர்களா?" என்றார். "அந்தப் புத்தரை இனி பார்க்கப்போகிறேன்" என்று நான் கூறினேன். அப்போது அவர் "திருத்துறைப்பூண்டி-திருவாரூர் பேருந்தில் சென்று ஆலத்தம்பாடியில் இறங்கினால் பாலம் வரும். பின்னர் திருவாரூர் பேருந்தில்