அலகாபாத்,
திரிவேணி சங்கமம், கயா, புத்தகயா, காசி, மிர்சாபூர், ஹரித்வார், ரிஷிகேஷ்
ஆகிய இடங்களுக்கு அக்டோபர் 2014 முதல் வாரம் தொடங்கி புனிதப்பயணம்
மேற்கொண்டோம். அவ்விடங்களில் புத்தகயா பயணம் தொடர்பான புகைப்படங்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். பயண அனுபவம் விரைவில் உங்களோடு
பகிர்ந்துகொள்ளப்படும் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.
|
மகாபோதி கோயில் (நுழைவாயில்), புத்தகயா |
|
மகாபோதி கோயில் (நுழைவாயில்) |
|
பூமியைத்தொட்ட கோலத்திலுள்ள புத்தரை வழிபடும் பக்தர்கள் |
|
கோயில் வளாகத்தில் போதி மரம் |
|
சித்தார்த்தர், புத்தர் ஆனதைக் குறிக்கும் கல்வெட்டு |
|
போதி மரத்தை வழிபடும் பக்தர்கள் |
|
போதி மரத்தை வழிபடும் புத்த பிக்கு |
|
போதி மரத்தருகில் பிக்குகளுடன் பக்தர்கள் |
|
போதி மரத்தருகில் புத்த பிக்குகளுடன் பக்தர்கள் |
|
கோயில் வளாகத்தில் பக்தர்கள் |
|
கோயில் வளாகம் |
|
கோயில் வளாகத்தில் புத்தர் சிற்பங்கள் |
|
கோயில் வளாகத்தில் புத்தர் சிற்பங்கள் |
|
கோயில் வளாகம் |
|
கோயில் வளாகம் |
|
கோயில் வளாகம் |
|
கோயில் வளாகத்தில் புத்தர் சிற்பம் |
|
புத்தரை வணங்கிவிட்டுத் திரும்பல் |
|
புத்தகயாவில் உள்ள மற்றொரு புத்தர் கோயில் |
|
புத்தகயாவில் உள்ள மற்றொரு புத்தர் கோயில் |
|
புத்தகயாவில் உள்ள பெரிய புத்தர் சிலை |
புகைப்படங்கள் எடுக்க உதவி : திருமதி கண்மணி இராமமூர்ததி
---------------------------------------------------------------------------------------------------
விக்கிபீடியாவில் நான் எழுதியுள்ள கட்டுரைகளைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்கலாம்.
விக்கிபீடியாவில் தொடங்கிய கட்டுரைகள்
---------------------------------------------------------------------------------------------------
புத்தகயா பயணம் ,படங்கள் எல்லாம் அருமையாகப் பகிர்ந்திருக்கிறீர்கள் ஐயா.. பாராட்டுக்கள்.
ReplyDeleteநாங்களும் புத்தகயா பயணம் சென்று பார்த்த அனுபூதி மீண்டும் மனதில் மலர்ந்தது..நன்றி பகிர்வுகளுக்கு..!
புத்தகாயா படங்கள் அருமை ஐயா. காயா பக்கம் போனதில்லை. இங்கு பார்த்தோம். பயணக்கட்டுரை காண ஆவலாக உள்ளோம்
ReplyDeleteநன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி.
புத்த கயா படங்கள் அருமை ஐயா
ReplyDeleteபயணக் கட்டுரைக்காகக் காத்திருக்கிறேன்
i saw the photos, it looks as if i had gone over there - thank you
ReplyDeleteதொடர்ச்சிக்குக் காத்திருக்கிறேன்
ReplyDeleteNice one...
ReplyDeleteவரலாறு நிகழ்ந்த இடத்தினை காண்பதற்கு புண்ணியம் செய்தன கண்கள்.
ReplyDeleteநன்றிகள் பல ஐயா..
அற்புதமான படங்களை அளித்திருக்கிறீர்கள்.ஐயா. பௌத்தத்தின் மீது ஆர்வம் கொண்டவர் தாங்கள் .படங்கள் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தாக அமைந்துள்ளது.
ReplyDeleteஅருமையான படங்கள். பகிர்வுக்கு நன்றி. காசி அலஹாபாத், திருவேணி ஹர்த்வார் ரிஷிகேஷ் போன்ற இடங்களுக்குச் சென்றிருக்கிறோம் புத்தகயா சென்றதில்லை.இந்தியாவில் எந்த புத்தர் கோவிலுக்கும் சென்றதில்லை. ஜப்பானில் ஓரிரு புத்த கோவில்களுக்குச் சென்றிருக்கிறேன்.
ReplyDeleteyou proved "not only good researcher,also a true researcher"
ReplyDeleteNalla parhivu
ReplyDelete