நாளிதழ் செய்தி : குழுமூர் புத்தர் : ஜூன் 2006
1993 முதல் மேற்கொண்டு வருகின்ற களப்பணியின்போது சோழ நாட்டில் மங்கலம் (1999), குத்தாலம் (1999), முழையூர் (1999), புதூர் (2000), கோபிநாதப்பெருமாள் கோயில் (2002), சீதக்கமங்கலம் (2002), திருநாட்டியத்தான்குடி (2003), உள்ளிக்கோட்டை (2005), குழுமூர் (2006), வளையமாபுரம் (2007), திருச்சி (2008), கண்டிரமாணிக்கம் (2012), கிராந்தி (2013), சந்தைத்தோப்பு (2013), மணலூர் (2015), பிள்ளைபாளையம் (2019) ஆகிய இடங்களில் புத்தர் சிலைகளும், அய்யம்பேட்டையில் ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியும் பிற மாவட்டங்கள் என்ற நிலையில் சுந்தரபாண்டியன்பட்டினம் (2002), ராசேந்திரப்பட்டினம் (2007) ஆகிய இடங்களில் தனியாகவும், பிற அறிஞர்களோடு இணைந்தும் கண்டுபிடிக்கப்பட்டன.
முந்தைய பதிவுகளில் உள்ளிக்கோட்டை வரையிலான இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளைப் பற்றிய நாளிதழ் செய்திகளைக் கண்டோம். இப்பதிவில் குழுமூரில் முனைவர் ம.செல்வபாண்டியன் அவர்களுடன் மேற்கொண்ட களப்பணியில் 2005இல் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பாக வெளியான நாளிதழ் செய்திகளைக் காண்போம். தற்போது இச்சிலையின் தலை காணப்படவில்லை.
பல கோவில்களில் மூலமே புத்தர் தான்...!
ReplyDelete