tag:blogger.com,1999:blog-2314628352255741371.post8535458618228039924..comments2024-03-19T13:07:27.268+05:30Comments on சோழ நாட்டில் பௌத்தம்: சோழ நாட்டில் புத்தர் சிலைகளைத் தேடி ஒரு வாழ்நாள் பயணம்சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttp://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-2314628352255741371.post-90976842398558999572015-09-05T15:58:26.796+05:302015-09-05T15:58:26.796+05:30Mr. R. Thangaraju (மின்னஞ்சல் thanga.dinamani@gmai...Mr. R. Thangaraju (மின்னஞ்சல் thanga.dinamani@gmail.com வழியாக>
Already read the Hindu Tamil paper your story. Very good message. Congratulations. Sir. Thank you.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-16800575101560622422015-09-05T15:56:18.007+05:302015-09-05T15:56:18.007+05:30Mr. Nedunchezhiyan ganesan (மின்னஞ்சல் gnedu74@yah...Mr. Nedunchezhiyan ganesan (மின்னஞ்சல் gnedu74@yahoo.co.in வழியாக)
sir, your article is really good sir. i want to know more details about that.
thank youDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-14660573026740270062015-09-05T15:54:53.464+05:302015-09-05T15:54:53.464+05:30Mr Sathish Vengat (மின்னஞ்சல் vengatsathish92@gmai...Mr Sathish Vengat (மின்னஞ்சல் vengatsathish92@gmail.com மூலமாக)
Hello sir hindu'la chola nattil poutham artical pathen intha artical'a vara prendarkottai en oor angu sampanaga valipaduvathu puthar silai endru angu ulla anaivarum arinthathe antha kattu pakuthil samapan silai illatha karanathal puthar silaiyai sampanaga valipadukiromDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-12335677303239861452015-09-05T15:53:38.337+05:302015-09-05T15:53:38.337+05:30Mr S.M.Perumal (மின்னஞ்சல் perumal.s.m.t.u@gmail.c...Mr S.M.Perumal (மின்னஞ்சல் perumal.s.m.t.u@gmail.com வழியாக) Hi Sir,
This is S.M.Perumal today i read your article in The Hindu(tamil) it came out very well. It is useful for all academic fields. Definitely your article will create a big deal in our Tamil University. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-63538144555718356462015-09-05T15:52:02.661+05:302015-09-05T15:52:02.661+05:30Mr K.Sridharan (மின்னஞ்சல் sridharmythily@gmail.co...Mr K.Sridharan (மின்னஞ்சல் sridharmythily@gmail.com வழியாக) sir, vanakkam. today in tamil hindu I have seen the article. thanks for mentioning about Perandakottai find.. we have identified as Buddha, and exposed the head portion. but we have not able to expose fully because it was under worship as SAMBAN, thanks for your information. k.sridaran.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-75578000490881023572015-03-03T12:45:51.654+05:302015-03-03T12:45:51.654+05:30//புத்தர் சிலையோ தீர்த்தங்கரர் சிலையோ எதுவாக இருந்...//புத்தர் சிலையோ தீர்த்தங்கரர் சிலையோ எதுவாக இருந்தாலும் பாதுகாக்கப் பட வேண்டுமல்லவா?! அந்தச் சிலை இருந்த சுவடு தெரியாமல் தற்போது மறைந்துவிட்டது. நம் பாரம்பரியச் சின்னங்களைக் காப்பதில் நாம் எந்த அளவுக்கு அக்கறை காட்டிவருகிறோம் என்பதன் எடுத்துக்காட்டுதான் இது! // நமது மரபுச் செல்வங்களை வெறும் கல்லாக மட்டுமே நாம் பார்க்கப் பழகியதன் விளைவு இது. தங்களின் ஆதங்கம் பொருளுடையது. இத்தொல்லியில் சின்னங்களை காக்க அந்தந்த பகுதி மக்களோடு இணைந்து முயற்சிகளை எங்ஙனம் உருவாக்கலாம் என சிந்திக்க வேண்டிய கட்டயாத்தில் நாம் இருக்கிறோம்.

பெளத்த தற்காலத்தில் பெருகி வருவதற்கு தலித் விழிப்புணர்வு அரசியல் எழுச்சியும் ஒரு காரணமாக இருக்கலாமா? அரிஅரவேலன்http://ariaravelan.blogspot.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-15951136363722141332015-03-01T19:22:45.465+05:302015-03-01T19:22:45.465+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்S Kesavannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-50905254944828320232015-03-01T08:12:03.584+05:302015-03-01T08:12:03.584+05:30மீசை வைத்த புத்தர் ஆச்சர்யம்தான் . ஐயா தங்கள் பணி ...மீசை வைத்த புத்தர் ஆச்சர்யம்தான் . ஐயா தங்கள் பணி மகத்தானது . எத்தனை தகவல்கள்! நிச்சயம் உங்கள் தேடல் ஒரு வரலாற்றுப் பதிவு. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-72463602340000559822015-02-28T22:04:07.284+05:302015-02-28T22:04:07.284+05:30#பௌத்தச் சுவடுகளான அந்தச் சிலைகள் அழியாமல் காக்கப்...#பௌத்தச் சுவடுகளான அந்தச் சிலைகள் அழியாமல் காக்கப்பட்டால் அதுதான் பெருமகிழ்ச்சி!#
தாலிபான்கள் பல அரிய புத்தர் சிலைகளை குண்டுவைத்து தகர்த்த கொடுமை நினைவுக்கு வருகிறது !
த ம 9Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-61201278079478747982015-02-28T20:36:09.824+05:302015-02-28T20:36:09.824+05:30மீசை வைத்த புத்தர் குறித்து முதல் முறையாக இப்போது ...மீசை வைத்த புத்தர் குறித்து முதல் முறையாக இப்போது தான் படிக்கிறேன்... பல அரிய தகவல்களைப் பதிவில் தரும் தங்கள் பணி மேலும் சிறக்க வேண்டுகின்றேன்.. வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-69023951525246882032015-02-28T19:01:21.879+05:302015-02-28T19:01:21.879+05:30வாழ்த்துக்கள் ஐயா
தங்களின் தொய்வில்லா களப் பணி தொட...வாழ்த்துக்கள் ஐயா
தங்களின் தொய்வில்லா களப் பணி தொடரவும்,
புத்தம் புது கண்டுபிடிப்புகளை,
தங்களால் இவ்வுலகு அறியவும் வாழ்த்துக்கள் ஐயா
நன்றி
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-40041360760010672672015-02-28T13:53:31.627+05:302015-02-28T13:53:31.627+05:30வாழத்துக்கள் !வாழத்துக்கள் !கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-59451834256986670332015-02-28T07:24:29.436+05:302015-02-28T07:24:29.436+05:30பௌத்தம் பற்றிய உங்களது கட்டுரைகள் “ தி இந்து” தமிழ...பௌத்தம் பற்றிய உங்களது கட்டுரைகள் “ தி இந்து” தமிழ் நாளிதழில் அடிக்கடி வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு கட்டுரையிலும் உங்களுடைய அனுபவங்கள் மக்கள் மறந்த அன்றைய வரலாற்றினை இன்று கண்முன்னே கொணரும் உங்களது களப்பணி (FIELD WORK) பாராட்டிற்கு உரியது.
த.ம.7
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-35385034353571290572015-02-28T06:35:16.324+05:302015-02-28T06:35:16.324+05:30நேற்றைய தி இந்துவில் உங்கள் கட்டுரை படித்து மகிழ்ந...நேற்றைய தி இந்துவில் உங்கள் கட்டுரை படித்து மகிழ்ந்தேன். தீர்த்தங்கரர், புத்தர் வித்தியாசங்கள் பற்றி எல்லாமும் அறிந்து கொண்டேன். வீட்டில் பேப்பர் வாங்குவதால், நேற்று படித்த உடனேயே, நேற்றே உங்கள் தளம் வந்து படித்து வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்! நான் கொஞ்சம் சோம்பேறி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-8710556748586872972015-02-27T20:48:22.104+05:302015-02-27T20:48:22.104+05:30இவைகள் எல்லாம் உங்களால் மட்டுமே முடியும்...
பாராட...இவைகள் எல்லாம் உங்களால் மட்டுமே முடியும்...

பாராட்ட வார்த்தைகள் இல்லை ஐயா...

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-33223092256932712122015-02-27T18:52:47.888+05:302015-02-27T18:52:47.888+05:30ஐயா.
ஒவ்வொரு தகவலும் அதிசயமாக உள்ளது அறிந்தேன் த...ஐயா.

ஒவ்வொரு தகவலும் அதிசயமாக உள்ளது அறிந்தேன் தங்களின் பதிவு வழி தேடலுக்கு எனது பாராட்டுக்கள் ஐயா. த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-87935710371476149592015-02-27T16:01:17.203+05:302015-02-27T16:01:17.203+05:30முயற்சி உடையார் இகழ்ச்சியடையார் என்பது உங்கள் தேடல...முயற்சி உடையார் இகழ்ச்சியடையார் என்பது உங்கள் தேடல்கள் மூலம் அறியமுடிகிறது-வாழ்த்துக்கள்Kalaimanihttps://www.blogger.com/profile/12100827919671789684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-11312443508547602702015-02-27T15:19:06.393+05:302015-02-27T15:19:06.393+05:30தொடர்ந்த உங்கள் களப்பணிக்கும் ஆராய்ச்சிக்கும் என் ...தொடர்ந்த உங்கள் களப்பணிக்கும் ஆராய்ச்சிக்கும் என் தலை தாழ்ந்த வணக்கங்கள்.

உங்கள் தேடல்களும், சிரமங்களும், ஆய்வுகளும் எனக்கு அசோகர் என்ற நூலை மொழியாக்கம் செய்த போது, அசோகரின் கல்வெட்டுகள், புத்தரின் வரலாறு பற்றி அறிய பல ஆங்கிலேயர்கள் எடுத்த சிரமங்கள் பற்றிய செய்தி கண்டு நான் ஆச்சரியப்பட்டது நினைவுக்கு வருகிறது.

வரலாறு தொடர்கிறது. வளர வாழ்த்துகள்தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-30357645005209517232015-02-27T15:01:12.666+05:302015-02-27T15:01:12.666+05:30புத்தர் குறித்து தங்களின் களப்பணிக்கு வாழ்த்துக்கள...புத்தர் குறித்து தங்களின் களப்பணிக்கு வாழ்த்துக்கள் ஐயா. அறியாத விஷயங்கள். புத்தரின் வழிபாடு வடநாட்டுப்பக்கம் தான் அதிகம் என நினைத்து இருந்தேன். அந்தக்காலத்திலேயே இங்கு அது அதிகம் இருந்து இருக்கும் போலும். சுவாரஸ்யமாக இருக்கிறது.நன்றி

தம் 3UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-18242580307661551082015-02-27T15:00:56.529+05:302015-02-27T15:00:56.529+05:30புத்தர் குறித்து தங்களின் களப்பணிக்கு வாழ்த்துக்கள...புத்தர் குறித்து தங்களின் களப்பணிக்கு வாழ்த்துக்கள் ஐயா. அறியாத விஷயங்கள். புத்தரின் வழிபாடு வடநாட்டுப்பக்கம் தான் அதிகம் என நினைத்து இருந்தேன். அந்தக்காலத்திலேயே இங்கு அது அதிகம் இருந்து இருக்கும் போலும். சுவாரஸ்யமாக இருக்கிறது.நன்றி

தம் 3UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-3904289210988746112015-02-27T14:02:23.839+05:302015-02-27T14:02:23.839+05:30அறியாத தகவல்கள்... மீசை வைத்த புத்தர் குறித்து முத...அறியாத தகவல்கள்... மீசை வைத்த புத்தர் குறித்து முதல் முறை படிக்கிறேன்... அருமையான தேடல் ஐயா.... அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-78315484221558998402015-02-27T12:50:29.941+05:302015-02-27T12:50:29.941+05:30Near Pondicherry, a place called Bahoor is there. ...Near Pondicherry, a place called Bahoor is there. Here a very big stature of Buddha resides inside a temple solely for it. It is maintained by Archaeological Society of India. This place is also well known as a seat of an ancient University. Palani veluhttps://www.blogger.com/profile/12624099017261131334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-53744122441564484972015-02-27T10:54:53.888+05:302015-02-27T10:54:53.888+05:30முனைவர் அவர்களுக்கு அறிய பல விடயங்கள் தந்தமைக்கு ம...முனைவர் அவர்களுக்கு அறிய பல விடயங்கள் தந்தமைக்கு முதற்கண் நன்றி தங்களின் தேடுதலில் கிடைத்த அனுபவங்கள் பகிர்வது நாளைய தலைமுறையினருக்கு ஒரு பாடம் என்பது நிதர்சனமான உண்மை தொடரட்டும் உமது தேடுதல்கள் வாழ்த்துகள்.
தமிழ் மணம் 2
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com