tag:blogger.com,1999:blog-2314628352255741371.post7417442765119090571..comments2024-03-19T13:07:27.268+05:30Comments on சோழ நாட்டில் பௌத்தம்: பௌத்த சுவட்டைத் தேடி : அரியலூர், இராயம்புரம், பரவாய், ஒகுளூர்சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttp://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2314628352255741371.post-92092484316050508202016-01-03T18:52:17.238+05:302016-01-03T18:52:17.238+05:30Sir, Can you use google map and mark the place and...Sir, Can you use google map and mark the place and history of buddhism in tamil nadu? It will be a valuable information to all of us. Further can you write how Buddhism has been assimilated by tamil hinduism?C-VAhttps://www.blogger.com/profile/12188560041134212019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-8159903776772498012015-01-11T00:41:15.062+05:302015-01-11T00:41:15.062+05:30விவரங்களுக்கு மிக்க நன்றி ஐயா
வெளி நாடுகளுக்கு நமத...விவரங்களுக்கு மிக்க நன்றி ஐயா
வெளி நாடுகளுக்கு நமது சிலைகளை கடத்துவது பற்றி கேட்கும் கோபம், நமது நாட்டில் இந்த பழம் பெரும் கலை பொருட்களை பாதுகாக்காததை காணும் போது வருவதில்லைசதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-90430758707615220322015-01-10T23:25:02.157+05:302015-01-10T23:25:02.157+05:30ஆய்வென்ற பெயரில் நான்கு சுவரைத் தாண்டாமல் நான்கைந்...ஆய்வென்ற பெயரில் நான்கு சுவரைத் தாண்டாமல் நான்கைந்து புத்தகங்களை முதன்மையாதாரமாகவும் நாற்பதைம்பது புத்தகங்களை மேற்கோளுக்காகவும் எடுத்திட்டு முடித்து பி எச்டி வாங்கும் நிலை பெருகிய தமிழாய்வுச் சூழலில் உங்களின் ஆய்வு எப்படி இருந்திருக்கும் என்பதை அனுமானிக்கச் செய்துவிட்டது இந்த ஒரு பருக்கைச் சோறு!
தங்களைப் போன்றோரின் தமிழ்ப்பணிகள் தொடர வேண்டும்.
ஒரு வாக்குத்தான் எனக்கு இருக்கிறது.
நூறிடலாம் என்றால் அந்த நூறையும் தங்களின் இந்த ஒரு பதிவிற்கே தந்திருப்பேன்.
நன்றி அய்யா!
த ம 1ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-16571459432299386302014-12-29T10:00:48.228+05:302014-12-29T10:00:48.228+05:30நல்லதொரு “புத்தர் வேட்டை”
வேட்டை தொடர வாழ்த்துகள்...நல்லதொரு “புத்தர் வேட்டை”

வேட்டை தொடர வாழ்த்துகள் ..........தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-4925479806581021372014-12-23T23:49:11.702+05:302014-12-23T23:49:11.702+05:30அறிய விசயங்கள் நண்பரே குறிப்பெடுத்துக்கொண்டேன் நல்...அறிய விசயங்கள் நண்பரே குறிப்பெடுத்துக்கொண்டேன் நல்லதொரு பதிவு தந்தமைக்கு நன்றி நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-52036995451749593832014-12-23T23:46:56.336+05:302014-12-23T23:46:56.336+05:30This comment has been removed by the author.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-56138069558827130642014-12-08T11:33:01.932+05:302014-12-08T11:33:01.932+05:30 ஒரே நாளில் நான்கு புத்தர் சிலைகள் பார்த்த அனுபவக... ஒரே நாளில் நான்கு புத்தர் சிலைகள் பார்த்த அனுபவக் கட்டுரை நானும் பயணித்த உணர்வை தருகிறது. எனக்கு தெரிந்தவர்களிடம் புத்தர் சிலை இருக்கும் விவரம் தெரிவிக்க கேட்டுக்கொண்டு வருகிறேன். சரியான விவரம் பெற்றதும் தெரிவிக்கின்றேன். நன்றி. Anonymoushttps://www.blogger.com/profile/05461493418136905300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-85396196652510075602014-12-07T17:11:56.734+05:302014-12-07T17:11:56.734+05:30பௌத்தம் பற்றிய தங்கள் ஆர்வம் பிரமிப்போட்டுகிறது. அ...பௌத்தம் பற்றிய தங்கள் ஆர்வம் பிரமிப்போட்டுகிறது. அதன் மூலம் பல்வேறு தகவல்கள் தெரியப் பெற்றோம் நன்றி ஐயா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-2411077963535109262014-12-04T21:44:27.078+05:302014-12-04T21:44:27.078+05:30A pilgrimage to Buddhist monuments, not only a fie...A pilgrimage to Buddhist monuments, not only a field workAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-67860386253890093162014-12-03T17:58:41.222+05:302014-12-03T17:58:41.222+05:30அன்று பயணப் பட்ட போது இருந்ததைவிட அது பற்றிய நினைவ...அன்று பயணப் பட்ட போது இருந்ததைவிட அது பற்றிய நினைவுகளில் மகிக்ஷ்ச்சி அதிகம் இருக்கும். சரிதானே ஐயா.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-52906914687190589922014-12-03T16:25:02.692+05:302014-12-03T16:25:02.692+05:30இதுவரை அறியாத தகவல்களை தங்கள் பதிவின் மூலம் அறிந்...இதுவரை அறியாத தகவல்களை தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-46401965265893905132014-12-03T12:34:32.105+05:302014-12-03T12:34:32.105+05:30தங்கள் பட்டறிவு மற்ற ஆய்வாளர்களுக்குப் பயன்படும் ...தங்கள் பட்டறிவு மற்ற ஆய்வாளர்களுக்குப் பயன்படும் என்று கருதுகிறேன்Kalaimanihttps://www.blogger.com/profile/12100827919671789684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-11876894471935491522014-12-03T06:23:02.881+05:302014-12-03T06:23:02.881+05:30அய்யா வணக்கம்,
பொதுவாக விடுமுறை தினமாக இருந்தால்...அய்யா வணக்கம்,
பொதுவாக விடுமுறை தினமாக இருந்தால் ஓய்வெடுக்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் ஏற்படும். ஆனால் அந்த விடுமுறை தினத்திலும் பேருந்து, மிதிவண்டி, பால் வண்டி என்று பல்வேறு வாகனங்களில் சென்று புத்தர் சிலைகளை கண்டு இன்புற்றதுடன் புகைப்படங்களை எடுத்து எங்களையும் இன்புற செய்தது அற்புதம், ஆனந்தம். தொடரட்டும் உங்கள் பணி.
KARANTHAISARAVANANhttps://www.blogger.com/profile/07459003589288160091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-51767651168956279642014-12-03T03:22:30.500+05:302014-12-03T03:22:30.500+05:30சுவாரஸ்யமான பயணம்சுவாரஸ்யமான பயணம்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-58629369560912547852014-12-02T23:06:13.904+05:302014-12-02T23:06:13.904+05:30வணக்கம்
ஐயா
அறியமுடியாத தகவல் அறிந்தேன்... பகிர்வ...வணக்கம்
ஐயா
அறியமுடியாத தகவல் அறிந்தேன்... பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-84172166603856526182014-12-02T22:46:11.751+05:302014-12-02T22:46:11.751+05:30நீங்கள் உங்கள் தளத்தில் ஒரு ஈ மெயில் சப்ஸ்க்ரிப்ஷன...நீங்கள் உங்கள் தளத்தில் ஒரு ஈ மெயில் சப்ஸ்க்ரிப்ஷன் வைக்கலாமே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-8556499494579365132014-12-02T22:44:44.821+05:302014-12-02T22:44:44.821+05:30நல்ல அனுபவம். சுவாரஸ்யமாக இருக்கிறது. முதல்முறை வர...நல்ல அனுபவம். சுவாரஸ்யமாக இருக்கிறது. முதல்முறை வருகிறேன். தொடர்கிறேன். நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-8818503563566865402014-12-01T07:56:21.267+05:302014-12-01T07:56:21.267+05:30ஒரே நாளில் 4 ஊர்களுக்கு சென்று புத்தர் சிலைகளைத் த...ஒரே நாளில் 4 ஊர்களுக்கு சென்று புத்தர் சிலைகளைத் தரிசித்துள்ளீர்கள். அதனை எங்களுடன் பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி ஐயா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-19020488815151121042014-12-01T06:35:46.298+05:302014-12-01T06:35:46.298+05:30ஒரே நாளில் நான்கு புத்தர் சிலைகளைத் தரிசித்துள்ளீர...ஒரே நாளில் நான்கு புத்தர் சிலைகளைத் தரிசித்துள்ளீர்கள்
பாராட்டுக்கள் ஐயா
தங்களின் பயணம் தொடரட்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-90227611468904810222014-12-01T06:34:49.585+05:302014-12-01T06:34:49.585+05:30நாங்களும் பயணித்த உணர்வு ஐயா... வாழ்த்துக்கள்...நாங்களும் பயணித்த உணர்வு ஐயா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com