tag:blogger.com,1999:blog-2314628352255741371.post2257117385980281792..comments2024-03-19T13:07:27.268+05:30Comments on சோழ நாட்டில் பௌத்தம்: புத்தரைத் தேடி : தினமணிசோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttp://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-2314628352255741371.post-16524168460727204082015-10-01T22:13:32.263+05:302015-10-01T22:13:32.263+05:30மிகவும் மகிழ்ச்சி ஐயா... உங்கள் தேடல், ஈடுபாடு கண்...மிகவும் மகிழ்ச்சி ஐயா... உங்கள் தேடல், ஈடுபாடு கண்டு பலமுறை வியந்துள்ளேன்... வாழ்த்துகள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-40435710536100891112015-08-27T14:12:53.358+05:302015-08-27T14:12:53.358+05:30வாழ்த்துக்கள். Dr.R.MURALIDHARAN Muralidharan (மி...வாழ்த்துக்கள். Dr.R.MURALIDHARAN Muralidharan (மின்னஞ்சல் வழியாக)
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-31209445328760492232015-08-01T03:40:46.119+05:302015-08-01T03:40:46.119+05:30வணக்கம்
இன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...
ht...வணக்கம்

இன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...

http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !

நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/01353371975684672746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-23964133495768745902015-07-29T02:22:29.856+05:302015-07-29T02:22:29.856+05:30வணக்கம்
தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுக...வணக்கம்

தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன்.

http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_29.html

நன்றி
சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/01353371975684672746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-31247081362851766102015-07-08T00:34:09.820+05:302015-07-08T00:34:09.820+05:30ரொம்ப சந்தோஷம் ஐயா.. தங்கள் ஆய்வு தொடரட்டும்...ரொம்ப சந்தோஷம் ஐயா.. தங்கள் ஆய்வு தொடரட்டும்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-44457158629565321372015-07-06T21:27:41.361+05:302015-07-06T21:27:41.361+05:30வருகைக்கும் ஆழ்ந்த கருத்திற்கும் நன்றி.வருகைக்கும் ஆழ்ந்த கருத்திற்கும் நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-38629504533995634702015-07-06T21:26:59.740+05:302015-07-06T21:26:59.740+05:30உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவுடன் தேடல்கள் தொடரு...உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவுடன் தேடல்கள் தொடரும். நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-30524212549544528622015-07-05T15:19:26.624+05:302015-07-05T15:19:26.624+05:3064 புத்தர் சிலைகளைக் கண்டறிந்துள்ளீர்கள் என்ற தகவல...64 புத்தர் சிலைகளைக் கண்டறிந்துள்ளீர்கள் என்ற தகவலின் பின்னெயுள்ள உழைப்பை ஒரு பயணியாக என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. பௌத்தம் ஒரு அரசியல் மதமாக இல்லாமல் போயிருந்தால் தளைத்திருந்த அளவுக்கு தமிழகத்தில் அழித்தொழிக்கவும் பட்டிருக்காது. சமணர்களுக்கு இருக்கும் தடயங்கள் அளவுக்குக் கூட பௌத்தத் தடயங்கள் தமிழகத்தில் இல்லாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம்.

தமிழ்நாட்டின் கழுகுமலை வரைக்கும் புத்தர் தனது மதத்தை பரப்ப வருகை தந்திருந்ததாக ஒரு கருத்தும் நிலவுகிறது. Anonymoushttps://www.blogger.com/profile/09173490350521845893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-14794091130741199042015-07-05T11:13:50.772+05:302015-07-05T11:13:50.772+05:30அற்புதம் அய்யா
எங்களுக்கு மத்தியில் உங்களைப் போன்ற...அற்புதம் அய்யா
எங்களுக்கு மத்தியில் உங்களைப் போன்ற ஆய்வாளர்கள் இருப்பது எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தேடல் தொடரட்டும் அய்யா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-87020871507780429072015-07-05T10:18:33.326+05:302015-07-05T10:18:33.326+05:30அவசியம் தொடர்வேன். வரலாற்றுக்கு என்னால் இயன்ற பங்க...அவசியம் தொடர்வேன். வரலாற்றுக்கு என்னால் இயன்ற பங்களிப்பைச் செய்வேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-70955627335910405032015-07-05T10:18:04.642+05:302015-07-05T10:18:04.642+05:30தங்களைப் போன்றோரின் ஊக்கத்தால் பணி தொடருகிறது. நன்...தங்களைப் போன்றோரின் ஊக்கத்தால் பணி தொடருகிறது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-86751948362985128252015-07-05T08:44:32.728+05:302015-07-05T08:44:32.728+05:30சலிக்காமல் இம்முயற்சியை நெடுங்காலம் செய்து வருகிறீ...சலிக்காமல் இம்முயற்சியை நெடுங்காலம் செய்து வருகிறீர்கள். நிச்சயம் பாராட்டப் படவேண்டியதும் உலகறியச் செய்வதும் அவசியமே.இந்நிலையில் தினமணி தங்களை இனங்கண்டு தங்களை சிறப்பித்தது பெருமைக்குரிய விடயமே. இது மேலும் தங்களை ஊக்கப் படுத்தும். தொடருங்கள் வெற்றி நிச்சயம்.
மிக்க நன்றி ! வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-41377408332058806092015-07-05T06:58:52.589+05:302015-07-05T06:58:52.589+05:30அன்புள்ள அய்யா,
புத்தரைத் தேடி - தினமணி வெளியான க...அன்புள்ள அய்யா,

புத்தரைத் தேடி - தினமணி வெளியான கட்டுரையைப் படித்தேன். தங்களின் அரிய முயற்சி சிலைகளைக் கண்டு ஆய்வதில் தெரிந்தது. பௌத்த சமய வரலாற்றுக்குப் பல புதிய தகவல்கள் தங்களால் கிடைக்கட்டும்.

வாழ்த்துகள்.

நன்றி.
த.ம.11மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-73326370209709225432015-07-04T21:49:13.067+05:302015-07-04T21:49:13.067+05:30தங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்கம் மென்மேலும் எழுத ...தங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்கம் மென்மேலும் எழுத வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-84794531941121275262015-07-04T21:47:35.549+05:302015-07-04T21:47:35.549+05:30தங்களின் வருகையறிந்து மகிழ்ச்சி. நன்றி.தங்களின் வருகையறிந்து மகிழ்ச்சி. நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-85413114903430816902015-07-04T20:11:38.034+05:302015-07-04T20:11:38.034+05:30நீங்கள் செய்யும் சிறந்த பணியினை அங்கீகரித்து உங்கள...நீங்கள் செய்யும் சிறந்த பணியினை அங்கீகரித்து உங்கள் பேட்டியை வெளியிட்ட தினமணி கதிருக்கு நன்றி. இப்பொழுது இத்தனை ஆண்டுகள் கடந்தும் நீங்கள் பணியைத் தொடர்வதற்கு நன்றியும் வாழ்த்துகளும் ஐயா. இப்படிப் பல ஆய்வுகள் நம் வரலாற்றை உலகமறியக் கொண்டு வரவேண்டும்.
த.ம.10தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-88656437031137755072015-07-04T18:22:04.951+05:302015-07-04T18:22:04.951+05:30உங்கள் உழைப்புக்கும்,திறனுக்கும் கிடைத்த அங்கீகாரம...உங்கள் உழைப்புக்கும்,திறனுக்கும் கிடைத்த அங்கீகாரம்.மிக ம்மகிழ்சீயாக இருக்கிறதுசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-53488384968618122902015-07-04T17:02:43.989+05:302015-07-04T17:02:43.989+05:30இடைவிடாது எங்களுக்கு நகைச்சுவைப் பகிர்வுகளைத் தரும...இடைவிடாது எங்களுக்கு நகைச்சுவைப் பகிர்வுகளைத் தரும் தங்களின் கருத்துக்கு நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-44162964996008853632015-07-04T17:02:05.375+05:302015-07-04T17:02:05.375+05:30அதிகத் தகவல்களைத் தரும் தங்களது பதிவுகளைக் கண்டுள்...அதிகத் தகவல்களைத் தரும் தங்களது பதிவுகளைக் கண்டுள்ளேன். வருகைக்கு நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-89631441059741689562015-07-04T17:01:39.140+05:302015-07-04T17:01:39.140+05:30தொடர்வேன், நன்றி.தொடர்வேன், நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-58380117538121575912015-07-04T17:01:26.350+05:302015-07-04T17:01:26.350+05:30வாழ்த்துக்கு நன்றி.வாழ்த்துக்கு நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-67375315508957807042015-07-04T17:01:11.471+05:302015-07-04T17:01:11.471+05:30தொடர்வேன். வாழ்த்துக்கு நன்றி.தொடர்வேன். வாழ்த்துக்கு நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-34204346177240112502015-07-04T17:00:55.113+05:302015-07-04T17:00:55.113+05:30எங்களது இல்லத்தில் இப்பேட்டி எடுக்கப்பட்டது. அப்பே...எங்களது இல்லத்தில் இப்பேட்டி எடுக்கப்பட்டது. அப்பேட்டி எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. உங்களின் வாழ்த்துக்கு நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-55874169091418260622015-07-04T17:00:10.251+05:302015-07-04T17:00:10.251+05:30பல பணிகளுக்கிடையில் தாங்கள் வந்து மறுமொழி தந்தமைக்...பல பணிகளுக்கிடையில் தாங்கள் வந்து மறுமொழி தந்தமைக்கு நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314628352255741371.post-76069848800835208522015-07-04T16:59:46.694+05:302015-07-04T16:59:46.694+05:30வருகைக்கு நன்றி. தொடர்ந்து தங்களது வருகையினை எதிர்...வருகைக்கு நன்றி. தொடர்ந்து தங்களது வருகையினை எதிர்பார்க்கிறேன்.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.com