Sunday, 1 January 2017

நாளிதழ் செய்தி : மங்கலம் புத்தர் : சூன் 1999

சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ ஏழாண்டு துவக்கம்
சோழ நாட்டில் பௌத்தம் என்ற எனது முதல் வலைப்பூவினைத் தொடங்கி ஆறு ஆண்டுகள் நிறைவு பெற்று ஏழாம் ஆண்டு துவங்குகிறது. இவ்வினிய வேளையில், என் ஆய்வின் ஆரம்ப காலத்தில், முதன்முதலாக நான் கண்டுபிடித்த மங்கலம் புத்தரைப் பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வெளியானதைப் பகிர்வதில் மகிழ்கிறேன். 

மங்கலம் புத்தரைக் கண்டுபிடிக்க உதவிய வரலாற்றறிஞர் திரு கி.ஸ்ரீதரன், நாளிதழ் செய்தியைத் தர ஊக்கம் தந்த வரலாற்றறிஞர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், என் ஆய்வுக்குத் துணைநின்ற ஆய்வு நெறியாளர் பேராசிரியர் க.பாஸ்கரன் உள்ளிட்ட பெருமக்களுக்கும், என் எழுத்திற்கும் ஆய்விற்கும் துணைநிற்கும் ஊடக நண்பர்களுக்கும், இதழ்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றி.
தினமலர், 17 சூன் 1999

தினமணி, 18 சூன் 1999

முரசொலி, 18 சூன் 1999
மாலைமலர், 18 சூன் 1999
தமிழ் முரசு, 8 சூலை 1999
Indian Express, 10 July 1999
தின பூமி, 15 சூலை 1999
தினகரன், 21 சூலை 1999
தினத்தந்தி, 21 செப்டம்பர் 1999

மக்கள் குரல், 19 பிப்ரவரி 2000